TSP NEWS 12.9.16
*🙏🏼TSP NEWS🙏🏼*
☔Sep 12, 2016☔
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழை வாய்ப்பு
🌻பெரியார் பல்கலை. மாரியப்பனை கவுரவப்படுத்தும்: கி.வீரமணி
🌻பெங்களூருவில் தமிழக இளைஞர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்க: ராமதாஸ்
🌻கர்நாடக வாழ் தமிழர்களின் உயிர், உடமையை பாதுகாத்திடுக: முத்தரசன்
http://tnsocialpedia.blogspot.com
🌻பெரம்பலூர், விழுப்புரம்,கடலூர் மாவட்டங்களில் நில அதிர்வு
🌻இந்திய கம்யூனிஸ்ட் முன்னணி தலைவர் சோனி மறைவு: http://tnsocialpedia.blogspot.com
🌻தமிழகத்துக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் கூடாது: ட்விட்டரில் சித்தராமையா வேண்டுகோள்
🌻காவிரி விவகாரம்: கர்நாடகம் தாக்கல் செய்த சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் திங்களன்று விசாரணை http://tnsocialpedia.blogspot.com
🌻சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துவோருக்கு வாய்ப்பு: உ.பி. தேர்தலில் போட்டியிட பாஜக புதிய நிபந்தனை
🌻இந்தியாவிடமிருந்து ராணுவ விமான ஒப்பந்தம் பெற பிரேசில் நிறுவனம் லஞ்சம் வழங்கியதாக புகார்: 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க மத்திய அரசு உத்தரவு http://tnsocialpedia.blogspot.com
🌻பிரிவினைவாதிகள் அனைத்து கட்சியினரிடம் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க வழிகளை சொல்லியிருக்கலாம்: முதல்வர் மெகபூபா முப்தி பேச்சு
சினிமா http://tnsocialpedia.blogspot.com
🌻காவிரி பிரச்சனையில் நடிகர் சங்கம் துணையாக இருக்கும்; விஷால்
உலகம் http://tnsocialpedia.blogspot.com
🌻இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம்: மோடி அஞ்சலி
விளையாட்டு
🌻பாராலிம்பக் தமிழக வீரர் மாரியப்பன் தங்கம் வென்றார்
http://tnsocialpedia.blogspot.com
🌻மாரியப்பன் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் : ஜி.ராமகிருஷ்ணன்
வர்த்தகம்
🌻இந்த வார வர்த்தகத்தை புள்ளி விவரங்கள் தீர்மானிக்கும்
For more

Comments
Post a Comment