JOBS AT TNPL 2016
தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம்
தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 37 இளநிலை உதவியாளர் மற்றும் இளநிலை சுருக்கெழுத்தாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம்
பணியிடம்:
திருச்சி
காலியிடங்கள்:
37
பணிகள்:
Junior Assistant Grade III Trainee - 25
Junior Steno Typist Grade III Trainee - 10
Grade VI Trainee (As per Cement Wage Board) (For LSFM - Cement Plant) - 02
தகுதி:
எம்.காம், வேதியியல் துறையில் எம்.எஸ்சி மற்றும் ஏதாவதொரு துறையில் பட்டம், தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் திறன் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு:
01.08.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnpl.comஎன்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 10.09.2016 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி:
Tamilnadu Newsprint and Papers Limited,
Kagithapuram - 639 136, Karur District,
Tamil Nadu.
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி தேதி:
10.09.2016
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண: http://www.tnpl.com/Careers/staff_steno%20trainees.pdf
விண்ணப்ப படிவம் காண: http://www.tnpl.com/careers/biodataform.pdf

Comments
Post a Comment