Posts

Showing posts from September, 2016

MENU

ALL IN ONE JUNE 20248 ALL IN ONE TERM II 20228 ALL IN ONE TERM II 20231 ALL IN ONE TERM II 20242 ALL IN ONE TERM III 20235 ALL IN ONE TERM III 20241 ANNUAL FORMS PDF1 ANSWER KEY TERM III 20242 apps7 AUDIO BOOKS1 BANK LOAN1 BRIDGE COURSE8 BUDGET 20231 CARRER GUIDANCE1 CBSE EXAM1 CBSE RESULTS 20241 Children's MOVIES10 CINEMA51 CLUB ACTIVITIES6 Cooking13 Daily thoughts15 DCA COURSE3 Devotion110 Diwali 20231 EASY SHOP2 Edu1 Education976 Education PDF files104 EE WORKBOOK ANSWERS5 EE WORKBOOK ANSWERS TERM II TAMIL1 Election 202114 Election 20222 EMPLOYMENT295 English GRAMMER14 ENNUM EZHUTHUM179 ENNUM EZHUTHUM TAMIL1 ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK11 Finance18 Gadgets8 GAJA RECOVER9 General721 HALF YEARLY EXAM TIME TABLE1 Health7 HOW TO LEARN TAMIL WRITING AND READING3 HSC RESULTS 20234 HSC RESULTS 20243 HSC STUDY MATERIAL1 ICT30 ICT - DCA COMPUTER COURSE2 ICT- DCA COMPUTER COUSRE BASICS1 IFHRMS6 ILLAM THEDI KALVI10 Income tax 20245 INDEPENDENCE DAY3 Investment3 IT CALCULATOR 20232 ITK7 IV STD1 Jallikattu7 JEE MAINS 20241 Kalai thiruvizha11 KALANJIYAM APP3 KALVI TV69 Kalvi TV assignments3 KALVI TV X STD3 Kids magazine1 LATEST GOVT JOBS1 LATEST NEWS1 LEARNS COMPUTERS7 LESSON plan guide5 Local body election training3 Lok sabha elections 20246 Magizh muttram2 MAHIZH MUTTRAM1 Movies2 MUTAL TRANSFER8 NAS EXAM3 NEET PREPARATION7 News pic61 NMMS EXAM 20234 NOON MEAL APP TN2 Online shopping46 PAY BILL M.R COPY1 PDF files58 PGTRB SYLLABUS1 Photography1 Politics47 PONGAL 20243 Positive thoughts23 QR CODE6 Quotes1 RASI PALAN7 Republic day 20241 Results31 RL LIST 20241 RRB20182 SAVINGS & INVESTMENT1 School calendar35 School prayer51 SEAS1 Short films1 smc8 SMC RECONSTRUCTION 20242 Social48 Sports15 SSLC HSC HALL TICKET1 SSLC RESULTS 20232 SSLC STUDY MATERIALS9 Study material10 SUMMATIVE ASSESSMENT TERM 15 TAHDCO1 TAMIL NEWS HEADLINES19 TEACHERS DAY1 Term 21 TERM II2 TERM II 20241 TERM III 20241 THIRD TERM QUESTIONS PDF3 THIRUKURAL1 Time pass2 TN CPS1 TN EMIS5 TN RESULTS 20242 TNEMIS11 TNEMIS TC GENERATION2 TNPSC GROUP IV10 TNPTF425 TNSED36 TNSED SCHOOLS APP UPDATE31 TNTET 201715 TNTET 20192 TNTET 20224 TNTET ENGLISH2 Top10news10 Tourist5 TRANSFER COUNSELING 20195 TRANSFER COUNSELLING 20241 TRB TNPSC23 Trending4 TRUST EXAM 20241 TSP DAILY NEWS231 UDISE PLUS3 V STD1 VASIPPU IYAKKAM3 VI STD1 VII STD1 VIII STD1 We Recover6 Weather update2 Worlds Top 50 biography's5 Wow science2 You tube5 YouTube1 குழந்தை கதைகள்7 தலையங்கம்18 தேர்தல் 20163 தேன்சிட்டு1 நேயர்கள் படைப்பு10 படித்ததில் பிடித்தது3 மு.வெ.ரா6
Show more

தெரிந்து கொள்வோம்.. எதற்கு .. யார்... தந்தை ?

*1.வரலாற்றின் தந்தை?* ஹெரடோடஸ் *2.. புவியலின் தந்தை?* தாலமி *3..இயற்பியலின் தந்தை?* நியூட்டன் *4..வேதியியலின் தந்தை?* இராபர்ட் பாயில் *5..கணிப்பொறியின் தந்தை?*சார்லஸ் பேபேஜ் *6..தாவரவியலின் தந்தை?* தியோபிராச்டஸ் *7..விலங்கியலின் தந்தை?* அரிஸ்டாட்டில் *8..பொருளாதாரத்தின் தந்தை?*ஆடம் ஸ்மித் *9..சமூகவியலின் தந்தை?* அகஸ்டஸ் காம்தே *10..அரசியல் அறிவியலின் தந்தை?* அரிஸ்டாட்டில் *11..அரசியல் தத்துவத்தின் தந்தை?*பிளேட்டோ *12..மரபியலின் தந்தை?* கிரிகர் கோகன் மெண்டல் *13..நவீன மரபியலின் தந்தை?* T .H . மார்கன் *14..வகைப்பாட்டியலின் தந்தை?* கார்ல் லின்னேயஸ் *15..மருத்துவத்தின் தந்தை?* ஹிப்போகிறேட்டஸ் *16..ஹோமியோபதியின் தந்தை?*சாமுவேல் ஹானிமன் *17..ஆயுர்வேதத்தின் தந்தை?*தன்வந்திரி *18..சட்டத்துறையின் தந்தை?*ஜெராமி பென்தம் *19..ஜியோமிதியின் தந்தை?* யூக்லிட் *20..நோய் தடுப்பியலின் தந்தை?* எட்வர்ட் ஜென்னர் *21..தொல் உயரியியலின் தந்தை?*சார்லஸ் குவியர் *22..சுற்றுச் சூழலியலின் தந்தை?* எர்னஸ்ட் ஹேக்கல் *23..நுண் உயரியியலின் தந்தை?* ஆண்டன் வான் லூவன் ஹாக் *24..அணுக்கரு இயற்பியலின் ...

CHECK LINKS FOR VISA GENUINESS

கணினி உதவியுடன்  விசா உண்மை தன்மையை சோதித்து அறிய பயனுள்ள லிங்க்  உங்களுக்காக வழங்குகிறார். மற்ற தமிழருக்கு உதவிடும் மனம் இருந்தால் நீங்களும் ஷேர் செய்யலாம். 1. DUBAI VISA CHECK LINK -------------------------- http://ednrd.ae/portal/pls/portal/INIMM_DB.DBPK_VISAVALIDITY.Query_VisaValidity 2. SAUDI IQAMA VISA CHECK LINk --------------------------- https://visa.mofa.gov.sa/visaServices/PrintVisa https://www.eserve.com.sa/VVSWeb/_jsp/cvv.jsp https://enjazit.com.sa/Enjaz/GetVisaInformation/Person toturial http://qsaudi.com/check-family-visa-status-online/ 3. QATAR VISA CHECK ONLINE ------------------------- https://www.moi.gov.qa/VsaWeb/Actions 4. OMAN VISA CHECK ONLINE -------------------------- http://www.rop.gov.om/english/onlineservices_visastatus.asp 5. BAHRAIN VISA ONLINE CHECK -------------------------- http://lmra.bh/portal/en/home 6. MALAYSIA VISA ONLINE CHECK -------------------------- https://eservices.imi.gov.my/myimms/enqApplSts 7....

தெரிந்து கொள்வோம் - ந.க.எண்.

அரசு ஊழியர்களின் கடித எண்கள் அரசூழியர்களைப் பொறுத்தவரை, மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்களென இரண்டு வகையினர் இருக்கிறார்கள். ஆகையால், இவ்விரண்டு வகையினருக்கும் கடிதவெண்கள் மாறுபடும். நம்மைப் பொறுத்தவரை மாநில அரசு ஊழியர்களின் கடித எண்கள் மிகமுக்கியமானவை என்பதால், அதுகுறித்து முதலில் தெரிந்து கொள்வது கட்டாயமாகும். ந.க எண் = நடப்புக் கணக்கு எண் ஓ.மு. எண் = ஓராண்டு முடிவு எண் மூ.மு எண் = மூன்றாண்டு முடிவு எண் நி.மு. எண் = நிரந்தர முடிவு எண் ப.மு. எண் = பத்தாண்டு முடிவு எண் தொ.மு எண் = தொகுப்பு முடிவு எண் ப.வெ எண் = பருவ வெளியீடு எண் நே.மு.க எண் = நேர்முகக் கடித எண் இதில் நடப்புக் கணக்கு எண் மட்டுமே அதிகப் பயன்பாட்டில் இருக்கும். நேர்முகக் கடிதம் என்பது, கீழ்மட்ட ஊழியருக்கு, மேல்மட்ட ஊழியர் எழுதும் கடிதம். அதாவது, நேரடியாகப் பேசியதற்குச் சமம் என்பதால், அதற்கான பதிலை விரைந்து சொல்லவேண்டும். இவ்வெண்களில் எதுவொன்றும் இல்லாமல் எந்தவொரு கடிதம் யாருக்கு வந்தாலும், தனிப்பட்ட முறையில் தங்களைப் பாதிக்கும் என்பதால், சட்டத்துக்குப் புறம்பாகத் தங்களின் ஊழியப்பதிவேட்டில் பதியாமல...

JOBS AT KVSCHOOLS 2016

பள்ளிகளில் ஆசிரியர் பணிகளுக்கு 6,205 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- மத்திய கல்வி அமைப்புகளில் ஒன்று கேந்திரிய வித்யாலயா சங்கேதன் (கே.வி.எஸ்.). இந்த அமைப்பின் கீழ் செயல்படும் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில் பிரின்சிபால், முதுநிலை பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், தொடக்க கல்வி ஆசிரியர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 6 ஆயிரத்து 205 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பணி வாரியாக பிரின்சிபால் பணிக்கு 90 பேரும், முதுநிலை ஆசிரியர் பணிக்கு 690 பேரும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 926 பேரும், தொடக்கநிலை ஆசிரியர் பணிக்கு 4 ஆயிரத்து 499 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். பாட வாரியான மற்றும் இட ஒதுக்கீடு வாரியான பணியிட விவரங்களை இணைய தளத்தில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...வயது வரம்பு: பிரின்சிபால் பணிக்கு 35 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களும், முதுநிலை ஆசிரியர் பணிக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்களும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 35 வயதுக்கு உட்பட்ட வர்களும்,...

உள்ளாட்சி தேர்தல் 2016

💥 *தேர்தல் தேதி அறிவிப்பு* 💥  💥தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் தேதியை அறிவித்தார் மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன். 💥அதன்படி தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. 🌟 வேட்புமனு தொடக்கம்: *26.09.16* 🌟 வேட்புமனு கடைசி நாள்: *03.10.16* 🌟 வேட்புமனு பரிசீலனை: *04.10.16* 🌟 வாபஸ் பெற கடைசி நாள்: *06.10.16* 🌟 தேர்தல் நாள்:  *17.10.16* & *19.10.16* 🌟வாக்கு எண்ணிக்கை: *21-10-16* 🌟பதவியேற்பு: *26-10-16*

B.ED ADMISSION at bdu 2016

*BHARATHIDASAN UNIVERSITY* Centre for Distance Education B.Ed Admission Notification for the Calendar Year 2017 (2 years) *Application form will be  issued from 26.09.2016 *Eligibility - 10+2+3 or 11+1+3 *Cost of Application - Rs.500/- *Fees - Rs.25,000 Per Annum *Last date for receipt and filled-in application forms - 25.10.2016 www.bdu.ac.in

TSP NEWS 23.9.16

*🙏🏼TSP NEWS🙏🏼* 🌻Sep 23, 2016🌻 http://tnsocialpedia.blogspot.com   முக்கிய செய்திகள் 🌻முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி.. நலமாக உள்ளதாக டாக்டர்கள் தகவல் 🌻முதல்வர் ஜெயலலிதா சுகவீனம்.. அப்பல்லோவில் நள்ளிரவில் குவிந்த அதிமுக தொண்டர்கள் 🌻ராம்குமார் பிரேத பரிசோதனையில் எய்ம்ஸ் மருத்துவர் : உயர் நீதிமன்றம் பரிந்துரை 🌻காவிரி பிரச்சினையில் சட்டப்பேரவையை கூட்ட வேண்டாமா?- ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கேள்வி http://tnsocialpedia.blogspot.com 🌻மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை இந்தியாவில் அனுமதிக்கக்கூடாது:  அன்புமணி 🌻எய்ம்ஸ் பாதுகாவலர்களை தாக்கியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் கைது 🌻மும்பையில் தீவிரவாதிகள் ஊடுருவல்?: பள்ளி மாணவர்கள் தகவலால் பதற்றம் 🌻ரயில்வேயை தனியார்மயமாக்கும் முயற்சியே பட்ஜெட் இணைப்பு: http://tnsocialpedia.blogspot.com மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு 🌻பெல்லட் குண்டுகளை பயன்படுத்த தடை விதிக்க முடியாது: காஷ்மீர் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு 🌻காஷ்மீரில் இரண்டு ஊடுருவல் முறியடிப்பு: தீவிரவாதி சுட்டு...

TSP NEWS 22.9.16

*🙏🏼TSP NEWS🙏🏼* 🌻SEP 22, 2016🌻 http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻விமான நிலையம் - சின்னமலை மெட்ரோ ரயில் சேவை: காணொலி காட்சியில் முதல்வர்  ஜெயலலிதா தொடங்கி வைத்தார் 🌻தமிழகத்தில் 200 புதிய பேருந்துகள் இயக்கம்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார் http://tnsocialpedia.blogspot.com 🌻காவிரி பிரச்சனையில் முழு அரசியல் பலத்தை பயன்படுத்த அதிமுக அரசுக்கு கலைஞர் யோசனை 🌻பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்: 🌻தேர்தலில் போட்டியில்லை: சித்து அறிவிப்பு http://tnsocialpedia.blogspot.com 🌻பாலியல் வழக்கில் ஆம் ஆத்மி எல்எல்ஏ கைது 🌻தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய  பகுதிகளில் இந்திய ராணுவம் தேடுதல் வேட்டை 🌻காவிரி பிரச்சினையைத் தீர்க்க மேலாண்மை வாரியமே சிறந்த வழி-மத்திய நதிநீர் ஆணையம் http://tnsocialpedia.blogspot.com 🌻ஊழல் புகாரில் கெஜ்ரிவால் பெயர் சேர்ப்பு: பிரதமர் மோடி மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு 🌻காவிரி பிரச்சினை: சித்தராமையா தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணிக்கிறது பாஜக http://tnsocialpedia.blogspot.com 🌻பிரான்சிடம் ரஃபேல...

TSP NEWS 21.9.16

*🙏🏼TSP NEWS🙏🏼* 🌻Sep 21, 2016🌻 http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், செப்.27 வரை 6000 கன அடி நீர் திறக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு 🌻காஷ்மீரின் ஊரி தீவிரவாத தாக்குதல்: தேசிய புலனாய்வு முகமை விசாரணை 🌻மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ரூ.4 கோடியில் விலையில்லா மின் சக்கரம்: முதல்வர்  உத்தரவு http://tnsocialpedia.blogspot.com 🌻அதிமுக ஆட்சியில் சிறைகளில் கூட பாதுகாப்பு இல்லை: கருணாநிதி குற்றச்சாட்டு 🌻காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு: தமிழக காங். வரவேற்பு 🌻காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதம் கூடாது: அன்புமணி, வைகோ வலியுறுத்தல் http://tnsocialpedia.blogspot.com 🌻ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான மேலும் 27 நகரங்கள்: மத்திய அரசு அறிவிப்பு 🌻காஷ்மீர் உரியில் ஊடுருவல் முறியடிப்பு: 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை http://tnsocialpedia.blogspot.com ஊரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் '🌻நடப்பு ஆண்டு பருவமழை எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருக்கும்' http://tnsocialpedia.blogspot.com ...

JOBS at TN FISHERIES UNIVERSITY 2016

Applications are inviting for the Post of Assistant Professor and Associate Professor in  Tamil Nadu Fisheries University  Name of the Post:  Assistant Professor No of Vacancies:  26 Scale of Pay:  Rs.15600-39100+GP 6000 Qualification:  NET/SET Name of the Post:  Associate Professor No of Vacancies:   03 Scale of Pay:  Rs. Rs.37400-67000 + GP 9000 Qualification :  NET/SET Name of the Post:  Assistant Librarian No of Vacancies:   01 Scale of Pay:  Rs. Rs.15600-39100+GP 6000 Qualification :  NET/SET Application Fee:  Rs.500 (SC/ST Rs.250) How to Apply:  Interested Candidates Sent their Application along with DD in favor of " The Finance Officer, Tamil Nadu Fisheries University, Nagapattinam"  to   the Registrar, Tamil Nadu Fisheries University, 1st line Beach Road,  Nagapattinam-611 001

TSP NEWS 20.9.16

*🙏🏼TSP NEWS🙏🏼* 🌻Sep 20, 2016🌻 http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻காஷ்மீர்: ஹண்ட்வாரா பகுதியில் *பயங்கரவாதிகள் கடும் துப்பாக்கிச் சூடு* *🌻பெங்களூருவில் செப்., 25 வரை 144 தடை உத்தரவு* காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம் 🌻தமிழகத்துக்கு *செப்.30 வரை காவிரி நீரை திறந்துவிட காவிரி மேற்பார்வைக் குழு புது உத்தரவு* 🌻பெங்களூருவில் பலத்த பாதுகாப்பு 🌻கும்பகோணம்: திருபனந்தாள் காசி மட மடாதிபதி மாரடைப்பால் மரணம் 🌻மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கு தள்ளுபடி http://tnsocialpedia.blogspot.com 🌻ராம்குமாரின் மரணத்துக்கு அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்: கருணாநிதி 🌻உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடரும்: திருநாவுக்கரசர் http://tnsocialpedia.blogspot.com 🌻உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட 21-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: விஜயகாந்த் 🌻காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை 🌻காஷ்மீர் தாக்குதலுக்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம்; காங்கிரஸ் http://tnsoc...

TSP NEWS 19.9.16

*🙏🏼TSP NEWS🙏🏼* 🌻Sep 19, 2016🌻 http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻உரி தாக்குதல்; பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு ஜம்மு - காஷ்மீரில், உரி நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான ராணுவ வீரர்கள்.. 🌻 நத்தம் விஸ்வநாதன், மகன், மைத்துனரிடம் வருமான வரி அதிகாரிகள் தீவிர விசாரணை 🌻பெங்களூரு காவிரி போராட்டத்தின்போது கேபிஎன் பஸ்கள் எரிப்பில் 22 வயது இளம்பெண் கைது: சிஐடி விசாரணைக்கு உத்தரவு http://tnsocialpedia.blogspot.com 🌻சேலம் அருகே அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் பெட்ரோல் பாக்கெட் வீச்சு: 13 பேர் மீது வழக்கு பதிவு; 6 பேர் கைது 🌻சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் தற்கொலை 🌻ராம்குமார் மரணம் திருவள்ளூர் நீதிபதி விசாரணை 🌻ராயப்பேட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றம் 🌻சின்னமலை – விமான நிலையம் இடையே: ரயில்சேவை தொடக்க தேதி ஓரிரு நாளில் அறிவிப்பு http://tnsocialpedia.blogspot.com 🌻நத்தம் விஸ்வநாதனிடம் கிடைத்த கோடிகள்; அதிமுக ஊழல்கள் பற்றி விசாரணை தேவை: ராமதாஸ் 🌻பாதுகாப்பு காரணங்களுக்காக க...

JOBS AT TN POLICE 2016

Tamilnadu Police (TNUSRB) Recruitment 2016 13137 Constable Posts Tamilnadu Police (TNUSRB) Job Vacancy 2016 13137 Constable Posts | Tamilnadu Police (TNUSRB) Job Vacancies 2016 Apply Online | Tamilnadu Police (TNUSRB) Released Job Openings  Notification 2016 Eligible Candidates Apply Online Application Through Official website www.tnusrb.tn.gov.in | Tamilnadu Police (TNUSRB) Syllabus, Admit Card, Age Limit, Eligibility Criteria, Online Registration Processes, Last Date Details Given below Check before Applying Tamilnadu Police (TNUSRB) Recruitment 2016 - Vacancy Details: Organization Name: Tamilnadu Uniformed Services Recruitment Board (TNUSRB))  Employment Category: Tamilnadu Govt Jobs Total No. of Vacancies: 13137 Job Location: Tamilnadu Name of the Post & No of Vacancies: 1. Constable - 13137 Eligibility Criteria for Tamilnadu Police (TNUSRB) Recruitment 2016 Educational Qualification: Candidates who have completed 10th from a recognized Govt....

ஓம் நமோ நாராயணா - புரட்டாசி ஸ்பெஷல்

Image
ஓம் நமோ நாராயணா கோவிந்தா கோவிந்தா  ச தா சர்வ காலமும் ‘ஓம் நமோ நாராயணாய’ என்று சொல்லி வரும் நாரத மகரிஷிக்கு, இப்படி எந்நேரமும் நாராயணின் நாமத்தை உச்சரிப்பதால் என்ன பயன்?” என்ற சந்தேகம் வந்து விட்டது. நேராக வைகுண்டம் செல்லும் அவர், அங்கு துயில் கொண்டிருந்த பரந்தாமனை பலவாறாக சேவித்துவிட்டு, “அச்சுதா.. சதா சர்வ காலமும் உன் நாமத்தையே கூறிக்கொண்டிருக்கிறேன். இதனால் ஏதேனும் பயன் உண்டா என்று எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. தேவரீர் தான் அதை தீர்த்து வைக்க வேண்டும்!” என்றார். சிறியதாக புன்முறவல் புரிந்த நாராயணன், “நாரதா இதை அனுபவப்பூர்வமாக உனக்கு விளக்க சிறிது காலம் தேவைப்படும். அதுவரை நீ நான் சொல்வதை தட்டாது கேட்கவேண்டும். பொறுமையாக இருக்கவேண்டும். பரவாயில்லையா?” என்கிறார். நாராயண நாமத்தை உச்சரிப்பதால் ஏற்படும் பயனை தெரிந்து கொள்ளவேண்டும் என்கிற ஆர்வம் இருப்பதால்… “அதனால் என்ன பிரபு… எப்படியோ எனக்கு உன் நாமத்தை உச்சரிப்பதால் ஏற்படும் பலன் பற்றி தெரிந்தால் போதும்!” என்கிறார். “சரி…நீ நேராக பூலோகம் சென்று அங்கு ஒரு சிறிய புல்லிடம் என் நாமத்தை கூறு. உனக்கே புரியும்” என்கிறார் பரமாத...

TSP NEWS - KAVERY STRIKE 2016

*🙏🏼TSP NEWS🙏🏼* 🚫Sep 16 , 2016🚫 http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻 *இன்று* காவிரி பிரச்சனையில் கர்நாடக தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து *தமிழகத்தில் "பந்த்"*  http://tnsocialpedia.blogspot.com 🌻திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் 'பந்த்'திற்கு ஆதரவு 🌻விவசாயிகளின் போராட்டத்திற்கு பெருகும் ஆதரவு 🌻பெட்ரோல் பங்குகள்,பால் வியாபாரிகள் மற்றும் சில தனியார் பள்ளிகள் இயங்காது 🌻முழு அடைப்பு: மீனவ சங்கங்கள் ஆதரவு; 15 ஆயிரம் படகுகள் நிறுத்தம் 🌻உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று வெளியாக வாய்ப்பு? 🌻தான்சானியாவில் கண்டெடுக்கப்பட்டது எம்.எச்.370 விமானத்தின் பாகம்? http://tnsocialpedia.blogspot.com 🌻தூத்துக்குடி: 3 கோடி மதிப்பிலான 7 டன் செம்மர கட்டைகள் பறிமுதல் 🌻கோவையில் ஒருதலைக் காதலால் விபரீதம்: இளம் பெண் குத்திக் கொலை; இளைஞர் தற்கொலை முயற்சி 🌻தமிழகத்தில் அரசு பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு http://tnsocialpedia.blogspot.com 🌻உள்ளாட்சித் தேர்தல் குறித்து மநகூ கட்சிகளிடையே பேச்சு வார்த்தை: ...

TNOU B.ED ADMISSION 2016-17

*Tamilnadu Open University* Admission Notification B.Ed Application & Prospectus -2017 Important Dates (Tentative) Starting  date  for  the  issue  of  Application  and Prospectus- 08.09.2016        Last  date  for  issue  of  Application and Prospectus- 13.10.2016(5.00pm) Last  date  for  the  submission  of  filled-in  Application  forms  to   TNOU’s  office-14.10.2016  (5.30pm)     Announcement  of  Admission  Results-27.10.2016  Starting  date  of  B.Ed.  Admission  Counselling-Nov-2016 www.tnou.ac.in

TSP NEWS 14.9.16

*🙏🏼TSP NEWS🙏🏼* 🌻Sep 14, 2016🌻 http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் *🌻உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவோம்; சட்ட மீறல்களை ஒடுக்குவோம்*- கர்நாடக முதல்வர் உறுதி 🌻கர்நாடக வன்முறை: காவிரி பிரச்சினையில் மோடி வேதனை 🌻 கர்நாடகாவில் இருந்து ரெயில் மூலம் தமிழர்கள் சென்னை வருகை பெங்களூரு செல்ல இருந்த 450 பேர் டிக்கெட்டை ரத்து செய்தனர் http://tnsocialpedia.blogspot.com 🌻ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு 🌻 முடி நடும் சிகிச்சையில் மாணவர் பலி: தனியார் கிளினிக்கல் ஒழுங்குமுறை சட்டத்தை ஏன் அமல்படுத்தவில்லை? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி http://tnsocialpedia.blogspot.com 🌻காவிரி நீர் பிரச்சினை பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை; கமிஷனர் ஜார்ஜ் எச்சரிக்கை 🌻கர்நாடக வன்முறை சம்பவத்தை கண்டித்து: 16–ந்தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு;வணிகர் சங்க தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா http://tnsocialpedia.blogspot.com 🌻கர்நாடகத்தில் தமிழர்களை பாதுகாக்கக் கோரி ஜனாதிபதி, பிரதமருக்கு, டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடி...

TSP NEWS 13.9.16

*🙏🏼TSP NEWS🙏🏼* ☔Sep 13,2016☔ http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் *🌻பத்தீ எரியும் பெங்களூரு* வன்முறையின் உச்சகட்டம் KPN மற்றும் SRS பஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 65 க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் புகுந்த கன்னட வெறியர்கள் தீ வைத்து எரித்தனர் http://tnsocialpedia.blogspot.com 🌻தமிழக லாரிகள் சரக்கு பொருளுடன் எரிக்கப்பட்டது 🌻காவல்துறை பாதுகாப்போடு கர்நாடக காட்டுமிராண்டிகள் அட்டகாசம்! அடித்து நொறுக்கப்படும் தமிழக வாகனங்கள்! லாரி டிரைவர்களுக்கு அடி - உதை! 🌻கர்நாடகாவில் 14ந் தேதி வரை144 தடை உத்தரவு... கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு  http://tnsocialpedia.blogspot.com 🌻சித்தாராமையா வீட்டிலும் கல் வீச்சு 🌻தமிழக கர்நாடக முதல்வர்களிடம் ராஜ்நாத் ஆலோசனை 🌻 தமிழகத்துக்கு காவிரியில் இருந்து, வரும் 20ம் தேதி வரை தண்ணீர் திறந்து விட வேண்டும்; உச்ச நீதிமன்றம் . மேல்முறையீடு செய்த கர்நாடக அரசின் கோரிக்கை  நிராகரிப்பு.. 🌻கர்நாடக வாழ் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் தமிழக முதல்வர் கடிதம் http://tn...

TSP NEWS 12.9.16

*🙏🏼TSP NEWS🙏🏼* ☔Sep 12, 2016☔ http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழை வாய்ப்பு 🌻பெரியார் பல்கலை. மாரியப்பனை கவுரவப்படுத்தும்: கி.வீரமணி 🌻பெங்களூருவில் தமிழக இளைஞர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்க: ராமதாஸ் 🌻கர்நாடக வாழ் தமிழர்களின் உயிர், உடமையை பாதுகாத்திடுக: முத்தரசன் http://tnsocialpedia.blogspot.com 🌻பெரம்பலூர், விழுப்புரம்,கடலூர் மாவட்டங்களில் நில அதிர்வு 🌻இந்திய கம்யூனிஸ்ட் முன்னணி தலைவர் சோனி மறைவு: http://tnsocialpedia.blogspot.com 🌻தமிழகத்துக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் கூடாது: ட்விட்டரில் சித்தராமையா வேண்டுகோள் 🌻காவிரி விவகாரம்: கர்நாடகம் தாக்கல் செய்த சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் திங்களன்று விசாரணை http://tnsocialpedia.blogspot.com 🌻சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துவோருக்கு வாய்ப்பு: உ.பி. தேர்தலில் போட்டியிட பாஜக புதிய நிபந்தனை 🌻இந்தியாவிடமிருந்து ராணுவ விமான ஒப்பந்தம் பெற பிரேசில் நிறுவனம் லஞ்சம் வழங்கியதாக புகார்: 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க மத்திய அரசு உத்தரவ...

JOBS AT TNPL 2016

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 37 இளநிலை உதவியாளர் மற்றும் இளநிலை சுருக்கெழுத்தாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் பணியிடம்: திருச்சி காலியிடங்கள்: 37 பணிகள்: Junior Assistant Grade III Trainee - 25 Junior Steno Typist Grade III Trainee - 10 Grade VI Trainee (As per Cement Wage Board) (For LSFM - Cement Plant) - 02 தகுதி: எம்.காம்,  வேதியியல் துறையில் எம்.எஸ்சி மற்றும் ஏதாவதொரு துறையில் பட்டம், தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் திறன் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயது வரம்பு: 01.08.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnpl.comஎன்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 10.09.2016 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி: ...

TN RATION CARD APP

ரேஷன் கார்டில் ஆதார் எண்களை நாமே நமது ஸ்மார்ட் போன் மூலம் மிக எளிதாக பதிவு செய்யலாம். ஸ்மார்ட்போனில் Google Play App Store ல் TNEPDS என்ற இலவச (Application) ஐ பதிவிறக்கம் செய்யலாம் அதற்கான ( link )கீழே கொடுக்கப்பட்டுள்ளது. TNEPDS Application உள் சென்ற உடன் ஏற்கனவே ரேஷன் கடையில் பதிவு செய்யப்பட்டுள்ள குடும்பத்தலைவரின் தொலைபேசி எண்ணை பதிவு செய்தால் உடனே ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய OTP (One Time Password) SMS நமது தொலைபேசிக்கு வரும். அந்த எண்களை Applicationல் பதிவு செய்தபின் செயலி திறக்கப்படும். அதில் ஆதார் எண்ணை பதிவு செய்யும் இடத்தை தொட்டவுடன் ஸ்கேன் செய்ய ஏதுவாக கேமரா திறக்கும். பின் நமது ஸ்மார்ட் போன் கேமரா முன்பு நம் ஆதார் அட்டையில் உள்ள QR CODE (கருப்பு புள்ளிகள் நிறைந்த பெட்டி போன்ற படத்தை) காட்டினால் QR code ஸ்கேன் செய்யப்பட்டு நமது ஆதார் எண் திரையில் தோன்றும். உடனே நாம் "சமர்ப்பி" என்ற பட்டனை அழுத்தினால் நமது ஆதார் எண் பதிவாகிவிடும். பதிவான ஆதார் எண் அதில் தோன்றும். முதலில் குடும்ப தலைவர் ஆதார் அட்டையும், அதன்பின் ரேசன் கார்டில் உள்ள வரிசைப்படி குடும்ப ...

TSP NEWS 9.9.16

*🙏🏼TSP NEWS🙏🏼* 🌻Sep 9, 2016🌻 http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் (சனி, ஞாயிறு TSP NEWS வெளிவராது, ) 🌻கர்நாடகாவில் முழு அடைப்பு துவங்கியது 🌻மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது காவிரி நீர்  http://tnsocialpedia.blogspot.com 🌻 தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று  கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் 🌻ஜி.எஸ்.டி. மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார் http://tnsocialpedia.blogspot.com 🌻இன்சாட்-3டிஆர் உடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஜிஎஸ்எல்வி-எஃப்05 🌻பயங்கரவாத ஏற்றுமதி பொது பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல்: ஆசியான் மாநாட்டில் மோடி பேச்சு http://tnsocialpedia.blogspot.com 🌻குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்.14 வரை அவகாசம் 🌻ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி ரயில்களின் கட்டண உயர்வை திரும்பப் பெறுக: ராமாதாஸ் மற்றும் ஜி.கே.வாசன் கண்டனம் http://tnsocialpedia.blogspot.com 🌻பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ஒபாமா சந்திப்பு 🌻டெல்லி ரயில் நிலையத்தில் கேஜ்ரிவாலை முற்றுகையிட்ட ...

TSP NEWS 8.9.16

*🙏🏼TSP NEWS🙏🏼* 🌻Sep 8, 2016🌻 http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 15,000 கனஅடி நீர் திறப்பு: கர்நாடக விவசாயிகள் போராட்டத்தால் எல்லையில் பதற்றம் 🌻வங்கித் துறையை தனியார்மயமாக்கும் திட்டம் இல்லை: அருண் ஜேட்லி 🌻தமிழக உளவுத்துறை டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் பதவியேற்பு http://tnsocialpedia.blogspot.com 🌻டெங்கு அறவே இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும் கலைஞர்  கருணாநிதி 🌻சென்னை அருகே புதிதாக தொடங்கப்படவுள்ள அரசு கலை கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் http://tnsocialpedia.blogspot.com 🌻ஓணம் பண்டிகை: செப்.14-ல் சென்னையில் உள்ளூர் விடுமுறை 🌻பதிந்த 24 மணி நேரத்தில் எப்ஐஆர் விவரத்தை இணையத்தில் வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு http://tnsocialpedia.blogspot.com 🌻காஷ்மீர் விவகாரம்; அனைத்து தரப்பினருடன் பேச்சு வார்த்தையை உறுதி செய்க: அனைத்துக் கட்சி குழு கூட்டத்தில் முடிவு 🌻இந்திய கடலோர கண்காணிப்புக்காக 22 அதிநவீன ஆளில்லா விமானங்களை விற்கிறது அமெரிக்கா? 🌻உ.பி.யில் ராகுல் காந்தியின் 'கட்டில் சபை' கூட்டத...

TSP NEWS 7.9.16

*🙏🏼TSP NEWS🙏🏼* 🌻Sep 7,2016🌻 http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻சுப்ரிம்கோர்ட் உத்தரவை மீற முடியாது ; தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க முடிவு ; சித்தராமையா http://tnsocialpedia.blogspot.com காவிரியில் தண்ணீர்திறந்து விடப்பட்டது 🌻புதிய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் பொறுப்பேற்றார் 🌻கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தம் 🌻இன்சாட்3டிஆர்  நாளை விண்ணில் ஏவப்படுகிறது 🌻தமிழகத்தில்ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் http://tnsocialpedia.blogspot.com 🌻காவிரிப் பிரச்சினையில் தமிழக அரசின் பதில் என்ன?- கருணாநிதி கேள்வி 🌻கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 200 பேர் பாதிப்பு: மத்திய சுகாதாரத்துறை  http://tnsocialpedia.blogspot.com 🌻காவிரி பிரச்சினை: புதுவை சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு 🌻உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு இடைக்கால தடை இல்லை : ஐகோர்ட் 🌻காஷ்மீர் நிலவரத்தை பிரதமரிடம் விவரிக்கிறார் ராஜ்நாத் 🌻கேஜ்ரிவால் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டேன்: அண்ணா ஹசாரே வேதனை http://tnsocialpedia.bl...

TSP NEWS 6.9.16

*🙏🏼TSP NEWS🙏🏼* 🌻Sep 6, 2016🌻 http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்.. மக்கள் வீடுகளிலும், விநாயகர் ஆலயங்களிலும் வழிபாடு 🌻தமிழகத்தில், 379 ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது நேற்று வழங்கப்பட்டது.பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன், விருதுகளை வழங்கினார் http://tnsocialpedia.blogspot.com 🌻தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு  🌻நாடெங்கிலும் நேற்று ஆசிரியர் தின விழா ; வாழ்த்துக்கள் பரிமாற்றம் http://tnsocialpedia.blogspot.com 🌻மத்திய அரசின் உதவி இல்லாமல் மாநிலத்தில் வளர்ச்சி காண முடியாது: நாராயணசாமி 🌻அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் அளித்தார்  போப்: வாடிகனில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் http://tnsocialpedia.blogspot.com 🌻தெற்காசியாவில் ஒரே ஒரு நாடு பயங்கரவாதத்தைப் பரப்புகிறது: பிரதமர் 🌻பொருளாதார குற்றமிழைப்பவர்களுக்கு பாதுகாப்பு புகலிடங்களை அகற்றுங்கள்: ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல் http://tnsocialpedia.blogspot.com 🌻பி...

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...

💐அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் சிற்பிகள் ஆசிரியர்கள்... 💐ஏற்றம் தரும் ஏணிப்படிகள் ஆசிரியர்கள்... 💐மனிதம் போற்றும் மகத்தான பணியை தன்னலம் பார்க்காது மாணவர் முன்னேற்றம் ஒன்றையே கருத்திற் கொண்டு உழைப்போம்... உயர்த்துவோம்... 💐ஆசிரியர் தின வாழ்த்துக்கள்... 🕉விநாயகப் பெருமான் திருவருள் புரியட்டும்... விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களுடன்... 🌻By - 🙏🏼R.R 🙏🏼 http://tnsocialpedia.blogspot.com

ஆசிரியர் தின முதல்வர் வாழ்த்து செய்தி

ஆசிரிய பெருமக்களின் வாழ்வு சிறக்கட்டும் என ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார் இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: ‘‘புறத்தில் உள்ள வறுமையைக் காட்டிலும், அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது’’ என உரைத்து, அகத்தில் உள்ள வறுமையைப் போக்கும் உன்னதமான ஆசிரியர் பணியைத் தொடங்கி, இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்து, தமது அறிவுத் திறனால், சிந்தனை வளத்தால் உலகம் போற்றும் தத்துவ மேதையாக விளங்கிய டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘‘கல்வி சிறந்த தமிழ்நாடு’’ என்ற பாரதியாரின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், தமிழகத்திலுள்ள அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் தரமான கல்வி கிடைத்திட வேண்டுமென்ற நோக்கில் பள்ளிக் குழந்தைகளுக்கான பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்திடும் அதே வேளையில் ஆசிரியர் நலன் காக்கும் வகையிலும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 74,316 ஆசிரியர் பணியிடங்...

TSP NEWS 2.9.16

*🙏🏼TSP NEWS🙏🏼* ☔Sep 2,2016☔ http://tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம் 🌻தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு 🌻CPS திட்டத்தை ரத்து செய்தல், புதிய தேசிய கல்வி கொள்கையில் மாற்றம் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி இன்று 'பந்த்' ல் பங்கேற்கிறது http://tnsocialpedia.blogspot.com 🌻அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.1,329 கோடியில் புதிய, நவீன உபகரணங்கள்: முதல்வர்  அறிவிப்பு 🌻இலவச அழைப்புகள், ரோமிங் கட்டணம் ரத்து, 4ஜி சலுகை: ரிலையன்ஸ் ஜியோ அதிரடி 🌻அதிமுகவின் நூறு நாள் ஆட்சியில் வேதனைகளே அதிகம்: கருணாநிதி பட்டியல் 🌻தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் 🌻பெட்ரோல், டீசல் விலை உயர்வு நியாயமானதல்ல:  முதல்வர் ;ஜெ http://tnsocialpedia.blogspot.com 🌻புதிய சமூக ஊடகக் குழுக்களில் கட்சியை விரிவுபடுத்துங்கள்: பாஜக எம்.பி.க்களுக்கு மோடி அறிவுரை 🌻மானிய காஸ் விலை சிலிண்டருக்கு ரூ.2 ...

POPULAR POST OF OUR WEB

TNSED SCHOOLS APP UPDATE LINK

ARUNAGIRI INCOME TAX CALCULATION SOFTWARE

NAS SELECTED SCHOOLS LIST 2024

TNSED LMS CWSN TRAINING FOR ALL TEACHERS

TNSED SCHOOLS APP UPDATE