TSP NEWS 31.8.16
*🙏🏼TSP NEWS🙏🏼*
☔Aug 31,2016☔
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻காவிரி நீரை பெற்றுத் தர வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பரவலாக போராட்டம்: http://tnsocialpedia.blogspot.com
🌻காவிரி, சிறுவாணி பிரச்சினை: சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு
🌻காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் மருத்துவமனையில் அனுமதி http://tnsocialpedia.blogspot.com
🌻சிறுவாணி நீரை நம்பியிருக்கும் விவசாயிகளை ஜெயலலிதா பாதுகாப்பார்: அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
🌻தமிழகம், புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை வாய்ப்பு
🌻பள்ளிக்கல்வி அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் பதவியேற்பு http://tnsocialpedia.blogspot.com
🌻தீவிரவாதத்தை எதிர்த்து செய்ய வேண்டிய பணிகள் ஏராளம்: இந்திய-அமெரிக்க ஆலோசனை கூட்டத்தில் சுஷ்மா
🌻கூட்டு பயிற்சியின்போது சேவைகளை பரிமாறிக்கொள்ள இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய ராணுவ ஒப்பந்தம்: மனோகர் பாரிக்கர், ஆஷ்டன் கார்ட்டர் கையெழுத்து http://tnsocialpedia.blogspot.com
🌻மைசூருவில் தமிழ் திரைப்பட போஸ்டரை எரித்து விவசாயிகள் ஆர்பாட்டம்
🌻எங்களுக்கே போதாத தண்ணீரை தமிழகத்துக்கு எப்படி தருவது?- காவிரி பிரச்சினையில் கர்நாடக முதல்வர் கேள்வி http://tnsocialpedia.blogspot.com
🌻ஜார்கண்டில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கிராமவாசிகள் 3 பேர் பலி: பலர் காயம்
🌻சற்குணபாண்டியன் படம் திறப்பு: கருணாநிதி பங்கேற்பு
🌻காஷ்மீரில் பி.எஸ்.எப்., படை வாபஸ் http://tnsocialpedia.blogspot.com
🌻பொருளாதாரம் 7.6% வளரும்!ரகுராம் ராஜன்
சினிமா
http://tnsocialpedia.blogspot.com
🌻தனுஷ் தயாரிப்பில் ‘கபாலி’க்கு பிறகு மீண்டும் ரஞ்சித்துடன் இணைகிறார் ரஜினி
🌻போதையில் கார் ஓட்டி போலீஸ் வாகனம் மீது மோதல்: நடிகர் அருண்விஜய் சரண்- ஜாமீனில் விடுதலை
உலகம் http://tnsocialpedia.blogspot.com
🌻ஐ.நா.,பொதுச் செயலர்: குட்டெரெஸ் முன்னிலை
விளையாட்டு http://tnsocialpedia.blogspot.com
🌻டி.என்.பி.எல்., கிரிக்கெட்: திண்டுக்கல் வெற்றி
🌻ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து 444 ரன் குவித்து உலக சாதனை
வர்த்தகம் http://tnsocialpedia.blogspot.com
🌻S&P BSE SENSEX
28343.01 ⬆440.35 (1.58%)
🌻NIFTY 50
8744.35 ⬆136.90 (1.59%)
🌻சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 7 ரூபாய் சரிந்து, 2,951 ரூபாய்க்கும், சவரனுக்கு 56 ரூபாய் குறைந்து 23,608 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
For more

Comments
Post a Comment