TSP NEWS 30.8.16
🙏🏼TSP NEWS 🙏🏼
🌻Aug 30,2016🌻
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻தமிழக அமைச்சரவை மாற்றம்:
பள்ளி கல்வித் துறை அமைச்சராக திரு. பாண்டியராஜன் நியமனம்.. திரு.சண்முகநாதன் நீக்கம். திரு. பெஞ்சமினுக்கு ஊரக வளர்ச்சி துறை ஒதுக்கீடு.
http://tnsocialpedia.blogspot.com
🌻காவிரி பிரச்சினையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தாதது ஏன்?-கலைஞர்
🌻தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
🌻செம்மரக் கடத்தல் விசாரணை கைதிகளை துன்புறுத்தவில்லை: ஆந்திர ஐ.ஜி
🌻மியான்மரின் பிரகாசமான எதிர்காலத்திற்கு இதயபூர்வ ஒத்துழைப்பு: பிரதமர்
🌻பி.வி.சிந்து, சாக்ஷி மாலிக், திபா கர்மாகர், ஜித்து ராய்க்கு கேல்ரத்னா விருது: குடியரசுத்தலைவர் வழங்கினார் http://tnsocialpedia.blogspot.com
🌻காஷ்மீரில் 51 நாட்களுக்குப் பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்வு http://tnsocialpedia.blogspot.com
🌻கனமழை: டில்லி விமான நிலையத்தில் அமெரிக்க அமைச்சர் ஜான் கெர்ரி தவிப்பு
🌻 12 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்
🌻 உ.பி. சட்டசபை தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி காங். துணை தலைவர் ராகுல், மாநிலம் முழுவதும் 2500 கி.மீ. பிரசார யாத்திரை திட்டம்
🌻தமிழகத்தில் டெங்கு தடுக்க போர்கால நடவடிக்கை; தமிழக அரசு http://tnsocialpedia.blogspot.com
🌻ராஜ்நாத் தலைமையில் அனைத்து கட்சி குழு கூட்டம்
சினிமா
http://tnsocialpedia.blogspot.com
🌻நடிகர் அருண் விஜய் வழக்கை விசாரித்த அதிகாரி இடமாற்றம்
உலகம்
🌻அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு பீதி விமான நிலையம் மூடல்
🌻ஏமனில் குண்டு வெடித்து 60 பேர் பலி : ஐ.எஸ்., பயங்கரவாதிகள் அட்டூழியம்
விளையாட்டு
http://tnsocialpedia.blogspot.com
🌻TNPL; Tiruvallur veerans Won 2nd match against Madurai in TNPL 20/20*
வர்த்தகம் http://tnsocialpedia.blogspot.com
🌻S&P BSE SENSEX
27902.66 ⬆120.41 (0.43%)
🌻NIFTY 50
8607.45 ⬆34.90 (0.41%)
🌻சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ரூ 2,958 சவரன் ரூ 23,664
For more
http://tnsocialpedia.blogspot.com
தெரிந்து கொள்வோம்
🌻வாட்ஸ் ஆப்பில் சாதாரணமாக எழுதும் எழுத்துக்களை சற்று வேறுபடுத்தி காட்டலாம்...
🌻எழுத்து தடிமனாக வர * (Asterisk) குறியீடை Space இல்லாமல் வார்த்தையின் முன்னும் பின்னும் போடவும் Hello (*Hello*)
🌻எழுத்து சற்று சாய்ந்த நிலையில் வர _ (Underscore) குறியீடை வார்த்தையின் முன், பின் போடவும். Hello (_Hello_)
🌻 எழுத்தை அடித்து காட்ட ~ (Tilde) குறியீடை வார்த்தையின் முன், பின் போடவும். Hello (~Hello~)

Comments
Post a Comment