TSP NEWS 29.8.16
🙏🏼TSP NEWS🙏🏼
🌻AUG 29,2016🌻
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻காஷ்மீரில் ராணுவ வீரர், பொதுமக்கள் யார் உயிரிழந்தாலும் தேசத்தின் இழப்புதான்: வன்முறையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை வானொலி உரையில் பிரதமர் மோடி http://tnsocialpedia.blogspot.com
🌻உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு: தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க முடியாது http://tnsocialpedia.blogspot.com
🌻சிறுவாணியில் கேரளம் அணை கட்ட முயற்சி: மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
🌻தேர்தல் பந்தயத்தில் ஓட முடியாதவர்கள் திமுகவினர்: ஸ்டாலினுக்கு வருவாய்த் துறை அமைச்சர் பதிலடி http://tnsocialpedia.blogspot.com
🌻மதுராந்தகம் அருகே அரிசி ஆலையில் கொத்தடிமைகளாக தவித்த 5 பேர் மீட்பு: உரிமையாளர் மீது போலீஸில் புகார்
🌻ஆவணங்கள் கசிய காரணமாக இருந்தவர்: ஸ்கார்பீன் கப்பல் ரகசியம் அடங்கிய சிடியை ஆஸி. அரசிடம் நாளை ஒப்படைப்பார் - ‘தி ஆஸ்திரேலியன்’ பத்திரிகை தகவல்
🌻வன்முறையை கைவிட தயாராக இருந்தால் பேச்சுவார்த்தை நடத்த தயார்: மெகபூபா முப்தி திட்டவட்டம் http://tnsocialpedia.blogspot.com
🌻உ.பி. திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் மூத்த துணைத் தலைவராக ஜெயபிரதா நியமனம்
🌻மேற்குவங்க மருத்துவமனையில் தீ விபத்து: பீதியில் ஏற்பட்ட நெரிசலில் 2 பெண்கள் பலி
🌻தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு http://tnsocialpedia.blogspot.com
🌻ராஜினாமா செய்ய முடியாது சசிகலா எம்.பி திட்டவட்டம்
சினிமா
http://tnsocialpedia.blogspot.com
🌻நடிகர் சங்க கட்டிடம் வாராகி குற்றச்சாட்டு ; விஷால் பதிலடி - கட்டிட பணி இன்னும் தொடங்கவில்லை
உலகம்
http://tnsocialpedia.blogspot.com
🌻அமெரிக்காவின் காலிபோர்னியாவில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து வருவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
விளையாட்டு
🌻Ind vs W.I All matches live scores avail
http://tnsocialpedia.blogspot.com
வர்த்தகம்
🌻சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து, 2,958 ரூபாய்க்கும், சவரனுக்கு 16 ரூபாய் 23,664 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
http://tnsocialpedia.blogspot.com
வேலைவாய்ப்பு
🌻வேலைவாய்ப்பு செய்திகள்* *மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) தற்போது பல்வேறு அரசுத் துறைகளில் ஏற்பட்டுள்ள அதிகாரி பணியிட...
🌻REPCO வங்கியில் கிளார்க் & அதிகாரிப் பணி சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கியில் 75 ஜூனியர் அசிஸ்டன்ட், கிளார்க...
🌻TN Forensic Sciences Department Vacancy 2016 – 30 Junior Scientific Officer Posts TN Forensic Sciences Department Vacancy 2016: TNPSC Jun...
For more
http://tnsocialpedia.blogspot.com
Note : News hints for students school prayer reading some references from The HINDHU, DINAMALAR , DAILYTHANTHI , JAYAPLUS, MONEYCONTROL, CINEMA EXPRESS, CRICINFO, POLIMER, TSP NEWS TEAM ....

Comments
Post a Comment