TSP NEWS 25.8.16
🙏🏼TSP NEWS🙏🏼
🌻August 25,2016🌻
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்; பிரதமர் மோடி வாழ்த்து
🌻அதிகப்படியான அவதூறு வழக்கு தொடுப்பது ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல: தமிழக அரசு மீது உச்ச நீதிமன்றம் காட்டம் http://tnsocialpedia.blogspot.com
🌻மெரினாவில் 'பாய்மரப் படகு அகாடமி'- சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
🌻தமிழக சட்டப்பேரவைக்கு இன்று முதல் 4 நாட்கள் விடுமுறை
🌻 கீழ்பாக்கம் அரசு சட்டக்கல்லூரி விடுதியில் மோதல்
🌻ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது கொலை மிரட்டல் வழக்கு
🌻கோகுல்ராஜ் கொலை வழக்கில் தொடர்புடைய யுவராஜ் மீண்டும் கைது
🌻சென்னை: குடிபோதையில் தகராறு செய்த சட்டக்கல்லூரி மாணவர் கைது
🌻'வறுமை ஒழிப்பு' மக்கள் இயக்கமாக மலர வேண்டும்: விஜயகாந்த் http://tnsocialpedia.blogspot.com
🌻சென்னை, மாமல்லபுரத்தில் நவீன நகரும் கடல்மீன் உணவகங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
🌻காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் மோதல்: http://tnsocialpedia.blogspot.com
🌻வாடகைத் தாய் சட்ட வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
🌻காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்று கூறவில்லை: உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி http://tnsocialpedia.blogspot.com
🌻சாரதா நிதி நிறுவன மோசடி: நளினி சிதம்பரத்துக்கு சம்மன்
🌻ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பலின் போர் திறன் ரகசியங்கள் கசிவு: கடற்படையிடம் அறிக்கை கோரினார் பரிக்கர்
சினிமா
http://tnsocialpedia.blogspot.com
🌻பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆஸ்பத்திரியில் அனுமதி
உலகம்
http://tnsocialpedia.blogspot.com
🌻இத்தாலி பூகம்பம்: பலி எண்ணிக்கை 120 ஆக உயர்வு
🌻ஆப்கானிஸ்தான்: அமெரிக்க பல்கலையில் குண்டுவெடிப்பு; துப்பாக்கி சூடு
🌻உலகின் மிகப்பெரிய விமானம் 2-வது சோதனை ஓட்டத்தில் விபத்து
விளையாட்டு
http://tnsocialpedia.blogspot.com
🌻கோலாகல தொடக்கம் TN PL
🌻 டி.என்.பி.எல்., கிரிக்கெட்: தூத்துக்குடி அணி அபார வெற்றி
வர்த்தகம்
http://tnsocialpedia.blogspot.com
🌻S&P BSE SENSEX
28059.94 ⬆69.73 (0.25%)
🌻NIFTY 50
8650.30 ⬆17.70 (0.21%)
🌻சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து, 2,983 ரூபாய்க்கும், சவரனுக்கு 8 ரூபாய் சரிந்து, 23,864 ரூபாய்க்கும் விற்பனையானது.
For more

Comments
Post a Comment