TSP NEWS 24.8.16
🙏🏼TSP NEWS 🙏🏼
🌻AUGUST 24,2016🌻
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻மலைப் பிரதேச மாணவர்களுக்கு ரெயின் கோட்டு, பூட்ஸ்: பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
🌻ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்ய பள்ளிகளில் 'பயோ மெட்ரிக்' வருகை பதிவு அமல்; முதல்வர் அறிவிப்பு http://tnsocialpedia.blogspot.com
🌻பாக். ஆதரவாக பேசினாரா ? நடிகை ரம்யா மீது தேச துரோக வழக்கு பதிய மனு: மைசூரு நீதிமன்றத்தில் ஆக.27-ல் விசாரணை
🌻அண்ணா பல்கலை.யில் ரூ.50 கோடியில் சர்வதேச ஆராய்ச்சி மையம்: சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
http://tnsocialpedia.blogspot.com
🌻மருத்துவப்படிப்பு: தமிழக மாணவர்களின் எதிர்காலம் குறித்து விவாதம் தேவை- ராமதாஸ்
🌻டெல்லியில் 7 வயது சிறுமி பலாத்காரம்: இருவர் கைது
🌻காஷ்மீரில் துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் காயம்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் காஷ்மீருக்கு இன்று பயணம்
🌻சம்பள நிலுவைக்காக காத்திருக்காமல் தாயகம் திரும்புங்கள்: சவுதியில் தவிக்கும் இந்தியர்களுக்கு சுஷ்மா அறிவுரை http://tnsocialpedia.blogspot.com
🌻சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர் நாதன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
🌻திரிபுராவில் வன்முறை: அகர்தலாவில் 144 தடை உத்தரவு
🌻கவுன்சிலிங்கில் 4,000 ஆசிரியர்கள் ஏமாற்றம்
சினிமா
http://tnsocialpedia.blogspot.com
🌻செவாலியே கமல்... திரையுலகம் பெருமை...
🌻நடிகர் கமலுக்கு கேரள முதல்வர் பினராயி வாழ்த்து
உலகம்
http://tnsocialpedia.blogspot.com
🌻புகார்கள் குறித்து ஹிலாரி மீது விசாரணை: டிரம்ப் கோரிக்கை
விளையாட்டு http://tnsocialpedia.blogspot.com
🌻பண மழையில் பி.வி.சிந்து..
🌻மாராத்தான் வீராங்கனை புகார்; ஒலிம்பிக் போட்டியில் தண்ணீர் கூட கொடுக்கவில்லை
🌻சாக்ஷிக்கு உற்சாக வரவேற்பு
ரியோ ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்
வர்த்தகம் http://tnsocialpedia.blogspot.com
🌻S&P BSE SENSEX
27990.21 ⬆ 4.67 (0.02%)
🌻NIFTY 50
8632.60 ⬆ 3.45 (0.04%)
🌻சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து, 2,982 ரூபாய்க்கும், சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து, 23,856 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
For more

Comments
Post a Comment