TSP NEWS 1.9.16
*🙏🏼TSP NEWS🙏🏼*
🌻Sep 1, 2016🌻
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻தமிழக ஆளுநர் பதவி காலம் முடிவை அடுத்து தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக மஹாராஸ்ட்ரா ஆளுநர் விதியாசாகர்ராவ் கவனிப்பார்.
குடியரசு தலைவர் அறிவிப்பு
🌻பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.38, டீசல் விலை ரூ.2.67 உயர்வு;நள்ளிரவு முதல் அமல்
🌻நாளை செப் 2 அகில இந்திய வேலைநிறுத்தம் ; தமிழகத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள்& தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்பு http://tnsocialpedia.blogspot.com
🌻சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்டுகளுக்கு 80% மானியம்:முதல்வர் புதிய அறிவிப்பு
http://tnsocialpedia.blogspot.com
🌻சிறு வணிகர்களுக்கு உதவ 228 வணிக வரி அலுவலகங்களில் கட்டணமில்லா உதவி மையங்கள்: ஜெயலலிதா அறிவிப்பு
🌻செப்.2-ல் நடைபெறும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும்: முத்தரசன் http://tnsocialpedia.blogspot.com
🌻டெல்லியில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடக்கம்
🌻காஷ்மீரில் மீண்டும் வன்முறை:
🌻திருவள்ளூரில் 23 போலி மருத்துவர்கள் கைது
🌻சென்னை: ஜெயின் கோவிலில் 20 கிலோ வெள்ளி நகை கொள்ளை
சினிமா
http://tnsocialpedia.blogspot.com
🌻போராட்டத்தில் ஈடுபட்ட 22 துணை நடிகர்-நடிகைகளுக்கு நோட்டீசு: நடிகர் சங்க செயற்குழுவில் முடிவு
உலகம் http://tnsocialpedia.blogspot.com
🌻தீவிரவாதத்தை அழிக்க பாகிஸ்தான் கூடுதலான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது:அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி
விளையாட்டு http://tnsocialpedia.blogspot.com
🌻டி.என்.பி.எல்., கிரிக்கெட்: கோவை அணி வெற்றி
வர்த்தகம் http://tnsocialpedia.blogspot.com
🌻S&P BSE SENSEX
28452.17 ⬆109.16 (0.39%)
🌻NIFTY 50
8786.20 ⬆41.85 (0.48%)
🌻சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ரூ 2,951 சவரன் ரூ23,608
For more

Comments
Post a Comment