TSP NEWS 18.8.16
🙏🏼TSP NEWS🙏🏼
🌻August 18,2016🌻
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻ஒரு வாரத்திற்கு சட்டப்பேரவை நிகழ்வுகளில் இருந்து திமுக உறுப்பினர்கள் 88 பேர் சஸ்பெண்ட்
🌻 சட்டப்பேரவையை நடத்தவிடாமல், தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சல்-குழப்பம் ஏற்படுத்தி ரகளையில் ஈடுபட்டதாக சட்டப்பேரவையிலிருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். http://tnsocialpedia.blogspot.com
🌻திமுக உறுப்பினர்கள் நீக்கம் பல்வேறு கட்சியினர் கண்டனம்
🌻சோனியா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
🌻மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு தமிழகத்தின் பதில் என்ன?- கருணாநிதி கேள்வி http://tnsocialpedia.blogspot.com
‘🌻சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு’- 22ம் தேதி வடசென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு
🌻ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பாஜக இரட்டை நிலை: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
🌻பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தான் அழைப்புக்கு இந்தியா பதிலடி http://tnsocialpedia.blogspot.com
🌻பிஹாரில் கள்ளச்சாராயம் அருந்தி 12 பேர் பலி ?
🌻காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் படையினர் 3பேர் பலி
🌻உத்தரப் பிரதேச கனமழைக்கு 24 மணி நேரத்தில் 13 பேர் பலி
🌻இந்திய ராணுவத்துக்கு எதிராக முழக்கம் எழுப்பியதாக ஆம்னஸ்டி அமைப்பு மீது தேச துரோக வழக்கு: பெங்களூருவில் ஏபிவிபி அமைப்பினர் சாலை மறியல்
சினிமா
http://tnsocialpedia.blogspot.com
🌻இயக்குனர் ஷங்கர் பிறந்த நாளில் ரஜினி நடிக்கும் 2.0 படத்தின் பர்ஸ்ட் லுக் பற்றிய அறிவிப்பு வெளியீடு
உலகம்
http://tnsocialpedia.blogspot.com
🌻இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தையொட்டி ஐ.நா. பொதுச்சபை அரங்கில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் மூன்று மணி நேர இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
விளையாட்டு
http://tnsocialpedia.blogspot.com
🌻ஒலிம்பிக் பாட்மிண்டன்: நெ.2 வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்
வர்த்தகம்
http://tnsocialpedia.blogspot.com
🌻S&P BSE SENSEX
28005.37 ⬇-59.24 (-0.21%)
🌻NIFTY 50
8624.05 ⬇-18.50 (-0.21%)
🌻சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து, 2,985 ரூபாய்க்கும், சவரனுக்கு 72 ரூபாய் சரிந்து, 23,880 ரூபாய்க்கும் விற்பனையானது.
🌻வெள்ளி விலை கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து, 50,500 ரூபாய்க்கு விற்பனையானது.
For more

Comments
Post a Comment