TSP NEWS 16.8.16
🙏🏼TSP NEWS🙏🏼
🌻august 16,2016🌻
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻நாடு முழுவதும், 70வது சுதந்திர தினம், நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. டில்லியில் தேசியக் கொடியை ஏற்றி உரை நிகழ்த்திய பிரதமர் மோடி
🌻நாட்டின், 70வது சுதந்திர தினத்தையொட்டி, டில்லியில் நேற்று, 93 நிமிடம், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். http://tnsocialpedia.blogspot.com
🌻முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, வெளியிட்டுள்ள சுதந்திர தினத் திருநாள் வாழ்த்துச் செய்தியில், நம் முன்னோர்கள் போராடிப் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளை களைந்து, நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வுடன், நம் தாய் திருநாட்டின் வளர்ச்சிக்காக நம் கடமையை உணர்ந்து, அனைவரும் அயராது பாடுபட வேண்டுமென்று முதல்வர் உரை
🌻பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1-ம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2-ம் குறைக்கப்பட்டுள்ளது. http://tnsocialpedia.blogspot.com
🌻தியாகிகள் ஓய்வூதியம் ரூ.12,000 ஆக உயர்வு: சுதந்திர தின உரையில் முதல்வர் அறிவிப்பு http://tnsocialpedia.blogspot.com
🌻சேலம் ரயிலில் பணம் கொள்ளை விவகாரம்: 250 பேரிடம் விசாரணை
🌻சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் வண்ணமயம்
🌻82 பேருக்கு வீர தீர விருதுகள் அறிவிப்பு: ஹங்பன் தாதாவுக்கு அசோக் சக்ரா - குடியரசுத் தலைவர் பிரணாப் ஒப்புதல் http://tnsocialpedia.blogspot.com
🌻துப்பாக்கியால் எப்போதும் தீர்வு கிடைக்காது: காஷ்மீர் இளைஞர்களுக்கு முதல்வர் மெகபூபா உருக்கமான வேண்டுகோள்
🌻பிரதமரின் சுதந்திர தின உரையில் நீதித்துறை பிரச்சினைகள் இடம்பெறவில்லை: தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் வருத்தம் http://tnsocialpedia.blogspot.com
🌻சுதந்திர தினத்தில் காஷ்மீரில் வன்முறை: துணை ராணுவப்படை கமாண்டர் பலி
🌻டெல்லிக்கு மாநில அந்தஸ்து தேவை: சுதந்திர தின விழாவில் கேஜ்ரிவால் வலியுறுத்தல்
உலகம்
🌻அமெரிக்கா ;லூசியானாவில் பலத்த மழை வெள்ளம் .. நெருக்கடி நிலை அறிவிப்பு http://tnsocialpedia.blogspot.com
விளையாட்டு
🌻முடிந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்: இதயங்களை வென்ற திபா கர்மாகரின் உருக்கமான ட்வீட்
http://tnsocialpedia.blogspot.com
வர்த்தகம்
🌻பங்கு சந்தை நேற்று விடுமுறை
For more

Comments
Post a Comment