TSP NEWS 15.8.16
🇮🇳🙏🏼TSP NEWS🙏🏼🇮🇳
🇮🇳AUGUST 15,2016🇮🇳
முக்கிய செய்திகள்
🌻இன்று 70வது சுதந்திர தின விழா; நாடு முழுவதும் கொண்டாட்டம்
சமத்துவம், சகோதரத்துவம், அமைதி தவழும் திருநாடாக வாழ்த்துக்கள்....
http://tnsocialpedia.blogspot.com
🌻சாதி, மத வேறுபாடுகளை களைந்து நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்: முதல்வர் ஜெயலலிதா சுதந்திரதின வாழ்த்து http://tnsocialpedia.blogspot.com
🌻தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மரணம்:திரையுலகம் கண்ணீர் அஞ்சலி
🌻ஏடிஜிபி திரிபாதி உள்ளிட்ட 14 போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம் அறிவிப்பு http://tnsocialpedia.blogspot.com
🌻தமிழை எளிமையாக்கி மக்களுக்குத் தந்தவர் நா.முத்துக்குமார்: தமிழிசை புகழாரம்
🌻அரசியலில் களமிறங்கும் முடிவில் மாற்றமில்லை: ஐரோம் ஷர்மிளா
🌻மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி http://tnsocialpedia.blogspot.com
🌻பருவமழை பொய்த்ததால் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு போதிய நீரை திறக்க முடியாது: கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் பேட்டி
🌻காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு
🌻எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து பாகிஸ்தான் அரசுடன் பேசத் தயார்: மத்திய அரசு http://tnsocialpedia.blogspot.com
🌻ஆகஸ்ட் 27-ல் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சென்னையில் ஆர்ப்பாட்டம்: மதிமுக அறிவிப்பு
🌻ஜனாதிபதி மகளுக்கு பேஸ்புக்' கில் தொல்லை
🌻சேலம் ரயில் கொள்ளையரை பிடிக்க சிறப்பு புலனாய்வு
🌻ஜி.எஸ்.டி மசோதா ஜனநாயகத்தின் அடையாளம்: பிரணாப்
சினிமா
🌻ஆனந்த யாழினை மீட்டிய இதயம் அமைதி யாழினை மீட்ட மறைந்துவிட்டது
http://tnsocialpedia.blogspot.com
🌻மறைந்த நா.முத்துக்குமார் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி
🌻ஒரு நல்லபாட்டு முடிந்துவிட்டதே: நா.முத்துக்குமார் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்
உலகம்
🌻வன்முறையை தூண்டும் வகையில் டிரம்ப் பேச்சு... வரம்பு மீறி பேசுவதாக ஹிலாரி குற்றச்சாட்டு http://tnsocialpedia.blogspot.com
விளையாட்டு
🌻ஒலிம்பிக் குத்துசண்டை மனோஜ்குமார் தோல்வி
🌻ஒலிம்பிக்: சானியா-போபண்ணா ஜோடி தோல்வி
🌻ஒலிம்பிக் மாரத்தான்: இந்திய வீராங்கனைகள் தோல்வி http://tnsocialpedia.blogspot.com
🌻துப்பாக்கி சுடுதல்: செயின் சிங், ககன் நரங் தோல்வி
🌻ஒலிம்பிக்;பாட்மின்டன்: நாக் அவுட் சுற்றில் சிந்து
🌻ஒலிம்பிக்;ஹாக்கி: காலிறுதியில் இந்தியா தோல்வி
🌻ஒலிம்பிக்;நாக் அவுட் சுற்றில் ஸ்ரீகாந்த்
வர்த்தகம்
🌻ஆகஸ்ட் 15ம் தேதி முதல் பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்கு, ஞாயிறு கிழமைகளில் அனைத்து உள்ளூர் அழைப்புகளும் இலவசமாக பேசிக்கொள்ளலாம் புதிய சலுகைகள் அறிவிப்பு...
🌻நன்றி!
இன்று எனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த நண்பர்கள், உறவினர்கள், செய்தி நண்பர்கள் குழு & அனைத்து நல் உள்ளங்களுக்கும் பணிவான நன்றிகள்!!!R.R...
For more

Comments
Post a Comment