TSP NEWS 12.8.16
🙏🏼TSP NEWS🙏🏼
🌻AUGUST 12,2016🌻
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻சேலம் ரயில் கொள்ளை சி.பி.சி.ஐ.டி வழக்கு பதிவு
🌻MY DEAR YOUNG MAN என்று எதிர்கட்சி உறுப்பினரை அழைத்தார் முதல்வர் தமிழக சட்டபேரவையில் ருசிகரம் http://tnsocialpedia.blogspot.com
🌻திருச்சியில் நவீன வன மர விதை மையம் ஏற்படுத்தப்படும்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
🌻காஷ்மிரில் பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்
🌻டெல்லியில் சுதந்திர தின விழா ஒத்திகை http://tnsocialpedia.blogspot.com
🌻சசிகலா புஷ்பாவை 22ந் தேதி வரை கைது செய்ய தடை - டெல்லி ஐகோர்ட்
🌻தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு
🌻சேலம் உருக்காலையை தனியாருக்கு அனுமதிக்க மாட்டோம்: பேரவையில் அமைச்சர் சம்பத் உறுதி http://tnsocialpedia.blogspot.com
🌻கூடங்குளம் முதல் அணு உலை நாட்டுக்கு அர்ப்பணிப்பு
🌻34-வது நாளாக காஷ்மீரில் தொடரும் ஊரடங்கு: முடங்கிக் கிடக்கும் இயல்பு வாழ்க்கை
🌻பிரதமரைப் பற்றி பேசினாலே சர்ச்சையாகிவிடும்: கேள்வியைத் தவிர்த்த ரகுராம் ராஜன்
🌻சுதந்திர தின உரைக்காக மக்களிடம் ஆலோசனை கோருகிறார் பிரதமர் மோடி
சினிமா
http://tnsocialpedia.blogspot.com
🌻பஞ்சு அருணாசலம் உடல் தகனம், இளையராஜா பங்கேற்பு
🌻2.0படப்பிடிப்பில் அக்ஷய் குமாரை பாராட்டினார் ரஜினி
உலகம்
http://tnsocialpedia.blogspot.com
🌻இந்தியா இலங்கை இடையே கடல் பாலம் இல்லை; சிறிசேனா
🌻தாய்லாந்தில் இரட்டை குண்டு வெடிப்பு
விளையாட்டு
http://tnsocialpedia.blogspot.com
🌻RIO OLYMPIC Medal standings(G+S+B=T)
1.)United States11+11+10=32
2.)China10+6+9=25
3.)Japan6+1+11=18
🌻குத்துசண்டை: இந்தியவீரர் ஷிவா தபா தோல்வி
🌻பேட்மின்டன்: ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய அணி தோல்வி
🌻ஆண்கள் ஹாக்கி : இந்தியா -நெதர்லாந்து அணிகள் மோதல்
🌻செய்னா, சிந்து வெற்றி துவக்கம்
🌻ஒலிம்பிக் குத்துச்சண்டை: காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு இந்திய வீரர் மனோஜ் குமார் தகுதி http://tnsocialpedia.blogspot.com
வர்த்தகம்
🌻S&P BSE SENSEX
27859.60 ⬆ 84.72 (0.31%)
🌻NIFTY 50
8592.15 ⬆16.85 (0.20%)
🌻தங்கம் (22கேரட்)
1கிராம்- ரூ2999
1சவரன் - ரூ23992
🌻வெள்ளி -
1கிராம் ரூ50.74
For more

Comments
Post a Comment