TSP DAILY NEWS 4.8.16
🙏🏼TSP NEWS🙏🏼
🌻August 4,2016🌻
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻நிறைவேறியது ஜி.எஸ்.டி. மசோதா
🌻மாயமான விமானத்தை தேடும் பணியில் ரஷ்ய கப்பல்
🌻கெஜ்ரிவால் வீட்டைச் சுற்றி 144 தடை உத்தரவு http://tnsocialpedia.blogspot.com
🌻ஜிஎஸ்டி மசோதாவுக்கு அதிமுக எதிர்ப்பு
🌻எதிர்க்கட்சிகள் கடும் அமளி: தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு
🌻சசிகலா புஷ்பா எம்பியின் கணவர், மகன் முன்ஜாமீன் கோரி மனு http://tnsocialpedia.blogspot.com
🌻பட்ஜெட் மீதான சந்தேகங்களுக்கு நிதி அமைச்சரின் பதிலுரையில் விளக்கம் இல்லை: கருணாநிதி குற்றச்சாட்டு
🌻உ.பி. பலாத்கார சம்பவம்: மாநிலங்களவையில் காங். - சமாஜ்வாதி உறுப்பினர்கள் கடும் விவாதம்
🌻அசாம் மாநில வெள்ளத்திற்கு 14 மாவட்டங்களில் 8 லட்சம் பேர் பாதிப்பு: 34 பேர் பலி
🌻மக்களவையில் 3-வது நாளாக மாநில சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திர எம்.பி.க்கள் அமளி
🌻ஆன்லைனிலேயே இனி காஞ்சிபுரம் பட்டுப்புடவையும் வாங்கலாம்
http://tnsocialpedia.blogspot.com
🌻ஜிஎஸ்டி வரி 18%-ஐ தாண்டக் கூடாது: மாநிலங்களவையில் ப.சிதம்பரம் திட்டவட்டம்
🌻குஜராத்தின் அடுத்த முதல்வராக அமித் ஷா அறிவிக்கப்பட வாய்ப்பில்லை: வெங்கய்ய நாயுடு
சினிமா
http://tnsocialpedia.blogspot.com
🌻ரஜினியின் டுவிட்டர் அக்கவுண்டை முடக்கிய மர்ம நபர்கள்
🌻ரெமோவை முடித்த சிவகார்த்திகேயன்
உலகம்
http://tnsocialpedia.blogspot.com
🌻விமானத்தில் தீ; துபாய் விமான நிலையம் மூடல்
🌻 நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, கே.பி.ஒலி,பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். சி.பி.என் - மாவோயிஸ்டு மையத்தின் தலைவரான, பிரசண்டா என அழைக்கப்படும், புஷ்பா கமல் தஹல், 61, நேபாள பிரதமராக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விளையாட்டு
http://tnsocialpedia.blogspot.com
🌻India in West Indies Test Series, 4 Test Cricket Series, 2016
2nd Test, Kingston, Jamaica
WI: 196/10 (52.3 ov) & 388/6 (104 ov)
IND: 500/9 (171.1 ov)
Match Drawn
Man of the match: Roston Chase
🌻live scores all matches avail at
http://tnsocialpedia.blogspot.com
வர்த்தகம்
http://tnsocialpedia.blogspot.com
🌻S&P BSE SENSEX
27697.51 ⬇-284.20 (-1.02%)
🌻NIFTY 50
8544.85 ⬇ -78.05 (-0.91%)
🌻சென்னை ; 22கேரட்
தங்கம் விலை
1 கிராம் ரூ 3,014 1சவரன் ரூ24,112
🌻வெள்ளி 1கிராம்
ரூ 52.86
For more

Comments
Post a Comment