TSP DAILY NEWS 3.8.16
🙏🏼TSP NEWS🙏🏼
🌻August 3,2016🌻
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻சவுதியில் பாதிக்கப்பட்ட பணிப்பெண்ணுக்கு ரூ 10லட்சம் நிதியுதவி வழங்கினார் முதல்வர் ஜெ...
🌻 தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் டெங்கு காய்ச்சல் முற்றிலுமாக தடுக்கப்பட்டது : சட்டப்பேரவையில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்
🌻அடுத்த ஆண்டு முதல் 'நீட்' மருத்துவ நுழைவுத் தேர்வு கட்டாயம் http://tnsocialpedia.blogspot.com
🌻குஜராத்தை தக்க வைத்துக்கொள்ளும் பாஜக கனவு நனவாகாது: ராகுல்காந்தி
🌻அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி விஜயகாந்த், பிரேமலதா வழக்கு: விசாரணை தள்ளிவைப்பு
🌻வெளிப்படையாகவும் அச்சமின்றியும் பேசுங்கள்: இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மோடி அறிவுரை
http://tnsocialpedia.blogspot.com
🌻பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளை ஏற்க முடியாது: வெங்கைய நாயுடு
🌻அசாம், பிஹார் மழை - வெள்ள உயிரிழப்பு 96 ஆக அதிகரிப்பு; 10 லட்சம் பேர் பாதிப்பு
🌻2.16 கோடி போலி ரேஷன் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது: மக்களவையில் அமைச்சர் தகவல்
🌻பி.சி.சி.ஐ. சட்ட ஆலோசனை குழு தலைவராக கட்ஜூ நியமனம்
🌻சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா: மலையில் குவிந்த பக்தர்கள் http://tnsocialpedia.blogspot.com
🌻வாரணாசியில் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியாவிற்கு திடீர் உடல்நலக்குறைவு
🌻சோனியா உடல் நலம் பாதிப்பு: நலம் விசாரித்தார் பிரதமர் மோடி
🌻மோடி தொகுதியில் சோனியா பிரசாரம் ரத்து
🌻காஷ்மீர் நிலவரம்: ஐ.நா.கண்காணிப்பு
🌻பத்ம விருதுகள் பரிந்துரைக்கு தேதி அறிவிப்பு ;செப்டம்பர் 15க்குள் பரிந்துரை http://tnsocialpedia.blogspot.com
🌻ஐ.பி.எஸ்.. அதிகாரிகள் மாற்றம்
🌻பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: ஸ்டாலின் குற்றச்சாட்டு http://tnsocialpedia.blogspot.com
🌻மாநில நெடுஞ்சாலையில் சிறு ஊர்திகளுக்கு சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ்
சினிமா
🌻'கபாலி' இயக்குனர் ரஞ்சித் இன்னும் பெரிய உயரங்களை எட்டுவார்: ரஜினி
http://tnsocialpedia.blogspot.com
உலகம்
🌻அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் டிரம்ப் ; ஒபாமா தாக்கு
http://tnsocialpedia.blogspot.com
🌻காஷ்மீர் விவகாரம்:பாக்.பார்லிமென்டில் தீர்மானம்
விளையாட்டு
🌻WI vs Ind, Kingston, Jamaica
LDay 4: 1st Session - West Indies trail by 263 runs
IND - 1st inngs 500/9 declrd
WI - 1st inngs -196&
2nd inngs 41/3 (14.0 Ovs) http://tnsocialpedia.blogspot.com
🌻பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 31 வது ஒலிம்பிக் போட்டி ஆக., 5 முதல் 21 வரை நடக்கவுள்ளது. உலகின் 207 நாடுகளில் இருந்து 10,500 விளையாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.
28 வகை விளையாட்டுகள் இடம் பெறுகின்றன.
வர்த்தகம்
🌻S&P BSE SENSEX
27981.71 ⬇ -21.41 (-0.08%)
🌻NIFTY 50
8622.90 ⬇-13.65 (-0.16%)
🌻சென்னை ; 22கேரட் 1 கிராம்
ரூ 2,993
1சவரன் ரூ 23,944
🌻வெள்ளி 1கிராம் ரூ 52.65
For more

Comments
Post a Comment