TSP DAILY NEWS 2.8.16
🙏🏼TSP NEWS🙏🏼
🌻August 2,2016🌻
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻இன்று ஆடிப்பெருக்கு , ஆடி அமாவாசை தமிழக திருத்தலங்களில் சிறப்பு வழிபாடு
🌻இன்று திருக்கழுகுன்றத்தில் லட்சதீப திருவிழா
🌻காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை ஈடு செய்யும் நாள் ஆகஸ்ட் 13
🌻தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி 33வது இயக்க நாள் இன்று, வாழ்க எம் கூட்டணி!!
வளர்க அதன் கொள்கைகள்!!!
http://tnsocialpedia.blogspot.com
'🌻தமிழ்நாடு உயர் நீதிமன்றம்' பெயர் மாற்றம் வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் http://tnsocialpedia.blogspot.com
🌻எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது: மாநிலங்களவையில் சசிகலா புஷ்பா கண்ணீர் பேச்சு
🌻சசிகலா புஷ்பா புகாருக்கு முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளிக்க வேண்டும்: ஸ்டாலின்
🌻கூடங்குளம் அணு மின் நிலையம்தான் உலகிலேயே மிகவும் பாதுகாப்பானது: ரஷ்ய அதிகாரி திட்டவட்டம்
'🌻தமிழ்நாடு உயர் நீதிமன்றம்' என பெயர் மாற்றம் செய்க: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்
🌻மருத்துவ நுழைவுத்தேர்வு மசோதா டெல்லி மேல் சபையில் நிறைவேறியது http://tnsocialpedia.blogspot.com
🌻மானிய சிலிண்டர் விலை உயர்வு
🌻காஷ்மீரில் 24-வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு
🌻குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் ராஜினாமா http://tnsocialpedia.blogspot.com
🌻உ.பி.யில் காரை வழிமறித்து தாய், மகள் பலாத்காரம்: மூவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்
🌻காஷ்மீர் எல்லையில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு
🌻போலி என்கவுன்டர் வழக்கில் அமித் ஷா விடுவிப்புக்கு எதிரான மனு தள்ளுபடி
🌻கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சசிகலா புஷ்பா ,எம்.பி நீக்கம்: அஇஅதிமுக தலைமை
சினிமா
http://tnsocialpedia.blogspot.com
🌻டிஜிட்டலில் உருவாகும் பழைய படங்கள்: ரஜினி – கமல் படங்களும் டிஜிட்டலில் தயார் ஆகின்றன
உலகம்
http://tnsocialpedia.blogspot.com
🌻இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன், 92, மாரடைப்பு ஏற்பட்டு, கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
🌻சிரியாவில் தீவிரவாதிகளால் ராணுவ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது
விளையாட்டு
http://tnsocialpedia.blogspot.com
🌻WI vs Ind, Kingston, Jamaica
Day 3: Lunch Break - India lead by 229 runs
WI - 196
IND - 425/6 (151.4 Ovs)
CRR: 2.80
வர்த்தகம்
http://tnsocialpedia.blogspot.com
🌻S&P BSE SENSEX
28003.12 ⬇ -48.74 (-0.17%)
🌻NIFTY 50
8636.55 ⬇-1.95 (-0.02%)
🌻சென்னை; ஆபரணத் தங்கம், 1கிராம் ரூ 3,006 , சவரன் ரூ24,048
🌻 வெள்ளி 1கிராம்
ரூ52.45
For more

Comments
Post a Comment