TSP DAILY NEWS 29.7.16
🙏🏼TSP NEWS🙏🏼
🌻July 29,2016🌻
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻தமிழகம் அமைதியான மாநிலமாக திகழ்கிறது: ஓ.பன்னீர்செல்வம்
🌻ஜி.எஸ்.டி., மசோதா தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு சமரசம், அடுத்த வாரம் ராஜ்யசபாவில் விவாதம்
🌻பருவமழை காலத்தில் விலைவாசி உயர்வு வழக்கமானது; மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி
🌻ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் ரூ.1-க்கு பயண காப்பீடு: செப்.1 முதல் புதிய முறை அமல்
http://tnsocialpedia.blogspot.com
🌻விஜயகாந்த், பிரேமலதா மீதான பிடிவாரண்டுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
🌻பருப்பு விலை எப்போது குறையும்? மோடிக்கு ராகுல் கேள்வி
🌻இந்தியாவில் தீவிரவாத செயல்களுக்கு ஆதரவளிக்க வேண்டாம்: பாகிஸ்தானுக்கு பகிரங்கமாக அறிவுறுத்த முடிவு-ராஜ்நாத்சிங்
http://tnsocialpedia.blogspot.com
🌻வன்முறையை தூண்டும் பேச்சு மாயாவதிக்கு எதிராக வழக்கு: பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு
🌻சமோலி பகுதியில் சீனா ஊடுருவல்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் கவலை
🌻சதுரகிரியில் வெள்ளம்: மக்கள் பாதிப்பு
🌻கர்நாடக விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை
🌻சுவாதி கொலை: சிசிடிவி காட்சிகளை ஒப்பிட்டு பார்க்க அனுமதி
🌻ஆக.,15ல் ஆம் ஆத்மியில் சேருகிறார்-சித்து
🌻ராம்குமாருக்கு மேலும் ஒரு நாள் போலீஸ் காவல்
🌻பீஹாரில் பா.ஜ., எம்.பி., தகுதி நீக்கம்
🌻விண்ணை தொடும் விலைவாசி: ராகுல்-பார்லிமென்டில் விவாதம்
சினிமா
🌻தல57-படத்தில் காஜல் ? http://tnsocialpedia.blogspot.com
🌻தெலுங்கில் பாடினார் சிம்பு
உலகம்
🌻அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8-ம் இது தொடர்பான 4 நாள் மாநாட்டில் நேற்று ஒபாமா உரையாற்றினார். http://tnsocialpedia.blogspot.com ஹிலாரி கிளிண்டன் ஜனநாயகக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிப்பு
விளையாட்டு
🌻SL vs Aus, Pallekele
Day 3: Stumps - Sri Lanka lead by 196 runs
AUS - 203
SL - 117, 282/6 (80.0 Ovs)
CRR: 3.53
http://tnsocialpedia.blogspot.com
வர்த்தகம்
🌻S&P BSE SENSEX
28208.62 ⬆ 184.29 (0.66%)
🌻NIFTY 50
8666.30 ⬆ 50.50 (0.59%)
🌻 சென்னையில் ஆபரணத் தங்கம், 1 கிராம் ரூ2,963 சவரன்ரூ 23,704 ⬆
🌻வெள்ளி விலை 1கிராம் ரூ52.30⬆
For more
http://tnsocialpedia.blogspot.com
Note :News hints for education purpose ...

Comments
Post a Comment