TSP DAILY NEWS 28.7.16
🙏🏼TSP NEWS 🙏🏼
🌻July 28,2016🌻
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻இன்று ஆடிகிருத்திகை தமிழக முருகபெருமான் திருத்தலங்களில் கோலாகலம்
🌻ராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு
மனு
🌻வெள்ளத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் உதவி: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
🌻ராமேசுவரத்தில் 7அடி உயர கலாம் சிலை திறப்பு - வெங்கையா நாயுடு
🌻நிரப்ப முடியாத வெற்றிடத்தை உருவாக்கிவிட்டார் கலாம்: பிரதமர் மோடி ட்விட்டரில் அஞ்சலி
🌻தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம்
🌻டி.எம் கிருஷ்ணா, பெஸ்வாடா வில்சனுக்கு ரமோன் மகசேசே விருது
🌻சேலம் இரும்பாலையை தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது: கருணாநிதி வலியுறுத்தல்
🌻ஆம் ஆத்மி கட்சியை முற்றிலும் அழிக்க சதி நடக்கிறது: மோடி மீது கேஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு
🌻மானை சுட்டுக் கொன்றார் சல்மான் கான்: ஒரே சாட்சியான ஓட்டுநர் மீண்டும் திட்டவட்டம்
🌻உத்தராகண்ட் மாநிலத்தில் சீனா ஆக்கிரமிப்பு: உறுதி செய்தார் முதல்வர் ஹரிஷ் ராவத்
🌻'பசுக்கள் பாதுகாப்பு' என்ற பெயரில் தலித்துகள், சிறுபான்மையினரை தாக்குவதா?- குலாம் நபி ஆசாத்
🌻 கடமான் வேட்டையில் ஈடுபட்ட ‛குட்டி வீரப்பன்' சரவணன் கைது
🌻மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்
🌻 ஈரோடு மாவட்டத்தில் மழை
🌻 காணாமல் போன விமானத்தின் பொருட்கள் கண்டெடுப்பு?
🌻 77 மீனவர்கள் நாளை இந்தியா வருகை
🌻நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8% உயரும்
http://tnsocialpedia.blogspot.com
🌻சி.பி.ஐ.,யில் 20% பணியிடங்கள் காலி
🌻புதுச்சேரியில் 2 மாதத்தில் விமான சேவை
🌻நிறைவேறியது பினாமி சட்ட மசோதா
🌻நான் கொல்லபடலாம்- அரவிந்த் கெஜ்ரிவால்
🌻காற்றாலை மின் உற்பத்தி குறைந்தது
சினிமா
🌻மலையாள நடிகைகள் விவாகரத்து அதிகரிப்பு - திரையுலகம் அதிர்ச்சி
🌻அமலாபால் விரைவில் விவாகரத்து செய்ய உள்ளார்
உலகம்
🌻ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் அதிகாரபூர்வ அறிவிப்பு http://tnsocialpedia.blogspot.com
🌻வாஷிங்டன் ரயில் நிலையத்திற்கு வெடி குண்டு மிரட்டல்
🌻சிரியாவில் குண்டுவெடிப்பு
விளையாட்டு
🌻மல்யுத்த வீரர் ராணா ஒலிம்பிக்கில் பங்கேற்பு
🌻AUS vs Sri Lanka
Aus 203 ரன்னில் ஆல் அவுட்
http://tnsocialpedia.blogspot.com
வர்த்தகம்
🌻S&P BSE SENSEX
28024.33 ⬆ 47.81 (0.17%)
🌻NIFTY 50
8615.80 ⬆25.15 (0.29%)
🌻தங்கம் விலை
22கேரட்-1கிராம் ரூ 2934
24கேரட்- 1கிராம் ரூ
3138
🌻வெள்ளி விலை
1கிராம் ரூ 51.36
For more

Comments
Post a Comment