JOBS AT KANCHIPURAM IIT DM
IIITDM நிறுவனத்தில் லேப் டெக்னீசியன், நூலக உதவியாளர் பணி
காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வருகம் மத்திய அரசு நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் (IIITDM) காலியாக உள்ள 10 லேப் டெக்னீசியன், நூலக உதவியாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 10
பணி இடம்: காஞ்சிபுரம் (தமிழ்நாடு)
நிறுவனம்: Indian Institute of Information Technology Design and Manufacturing (IIITDM)
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Lab Technician - 04
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கணினி, இயற்பியல் துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: Library Assistant - 02
தகுதி: நூலக அறிவியல் துறையில் பிஎல்ஐஎஸ்சி, எம்எல்ஐஎஸ்சி முடித்திருக்க வேண்டும்.
பணி: Office Assistant - 04
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 19.07.2016 அன்று காலை 9 மணிக்கு
நேர்முகத் தேர்வு நடைபெறும்
இடம்: Administration Block, IIITDM Kancheepuram Campus

Comments
Post a Comment