JOBS at CPCL 2016
சென்னை பெட்ரோலியம் கார்பொரேஷன் லிமிடெட் (சிபிசில்)
சென்னை பெட்ரோலியம் கார்பொரேஷன் லிமிடெட் (சிபிசில்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 29 பொறியாளர் (கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், உலோக சம்பந்தமான) பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:

பணியிடம்:
சென்னை
காலியிடங்கள்:
29
பணிகள்:
1. பொறியாளர் (கெமிக்கல்) - 14
2. பொறியாளர் (மெக்கானிக்கல்) - 05
3. பொறியாளர் (மின்) - 02
4. பொறியாளர் (சிவில்) - 02
5. பொறியாளர் (உலோக சம்பந்தமான) - 02
6. மார்க்கெட்டிங் அதிகாரி - 02
7. மனித வள அதிகாரி - 01
8. சட்டம் அதிகாரி - 01
தகுதி:
பணிகளை பொருத்து கல்வி தகுதி மாறுபடும். கல்வி தகுதியை முழுமையாக அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.
வயது வரம்பு (30.07.2016ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்):
30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஊதிய அளவு:
ரூ.24,900 முதல் ரூ.50,500 வரை
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்:
For General/OBC Candidates Application Fee is - Rs.300/-
For All Other Candidates (SC / ST / PWD / Ex-s) Application Fee is - Nil
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.cpcl.co.in. என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான கல்வி மற்றும் தொழில்நுட்ப தகுதிகள், சாதி (சுய கையொப்பமிட்ட) சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 30.07.2016 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி:
Chennai Petroleum Corporation Limited,
Post Box No. 99,
GPO,
Kolkata 700001
ஆன்லைனில் பதிவு செய்ய தொடங்கும் தேதி:
06.07.2016
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி தேதி:
30.07.2016
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண:
https://www.cpcl.co.in/Recruitment_2016/(Annex-I)%20Advertisement%20for%20Web-site.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க:
https://www.cpcl.co.in/RecruitmentDrive.htm

Comments
Post a Comment