இரண்டாவது ஆண்டில் Tnsocialpedia ...
🙏🏼Tnsocialpedia🙏🏼
நேயர்களுக்கு வணக்கம்...
உங்கள் Tnsocialpedia உங்களின் பேராதரவோடு ஓராண்டினை வெற்றிகரமாக நிறைவு செய்து
இரண்டாவது ஆண்டில்
அடியெடுத்து வைக்கிறது....
இந்த ஓராண்டில் 27000 பார்வையாளர்களை பெற்றுள்ளது...
உங்களுக்காக முக்கிய செய்திகள், சினிமா , விளையாட்டு , ஆசிரியர்கட்கும் மாணவர்கட்கும் உதவும் பல்வேறு பதிவுகள், MUTAL TRANSFER , Study materials , key answers, இரத்த நன்கொடையாளர் பதிவுகள், குட்டி கதைகள், சுயசரிதைகள், நேயர்கள் படைப்புகள், online shopping, Bible reader, live cricket scores , Live share market indices இன்னும் பல பயனுள்ள பதிவுகள் பதிவிடுகிறோம் என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்....
மேலும் உங்கள் மேலான கருத்துக்களை tnsocialpedia@gmail என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்....
உங்கள் பேராதரவை நல்கும் Tnsocialpedia...
நன்றி...
இங்ஙனம்
R.R
www.tnsocialpedia.blogspot.com

Comments
Post a Comment