கொல்லம் தீ விபத்து - இரத்த தானம் தேவை
மனிதநேய மற்றும் இரத்ததான குழுக்கள் கவனத்திற்க்கு...
.
கொல்லம் வெடி விபத்து .
.
படுகாயமடைந்து திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ள வர்களுக்கு பெரு வாரியான அளவில் இரத்தம் தேவை படுகிறது இரத்த தானம் செய்ய விரும்பும் குமரி மாவட்டத்தை மற்றும் தென்காசி பகுதியை சார்ந்த சகோதரர்கள் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையை அணுகவும்...
.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி எண்கள்..
.
Tvm medi college
.
04712528300, 04712528647
.
Please forward to all your Kanniyakumari Friends
Comments
Post a Comment