வேலை காத்திருக்கு 2016
மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்)
மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்)-ல் நிரப்பப்பட உள்ள 686 ஹெட் கான்ஸ்டபிள் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்)
பணியிடம்:
தமிழ்நாடு, இந்தியா முழுவதும்
காலியிடங்கள்:
686
பணிகள்:
ஹெட் கான்ஸ்டபிள்
தகுதி:
மத்திய அல்லது மாநில அரசு அங்கீகரித்துள்ள கல்வி குழு அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து இடைநிலை (10 + 2) அல்லது அதற்கு சமமான கல்வி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஊதிய அளவு:
ரூ. 5200-20200 உடன் தர ஊதியம் 2400
தேர்வு செய்யப்படும் முறை:
உடல் தரநிலை சோதனை, திறன் சோதனை, எழுத்துத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்:
For General/OBC Candidates Application Fee is -Rs.100/-
For All Other Candidates (ST/SC) Application Fee is - Nil
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://crpf.nic.in/recruitment.htm என்ற இணையதளம் மூலம் 05.05.2016 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு நடைபெறும் நாள்:
26.06.2016
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி:
06.04.2016
ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி தேதி:
05.05.2016
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண:
http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19140_84_1516b.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க:
http://crpf.nic.in/recruitment.htm
[02/04 12:24 pm] D. SRINIVASAN: பேங்க் ஆப் பரோடா
பேங்க் ஆப் பரோடா வங்கியில் நிரப்பப்பட உள்ள 250 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகள் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
பேங்க் ஆப் பரோடா
பணியிடம்:
தமிழ்நாடு, இந்தியா முழுவதும்
காலியிடங்கள்:
250
பணிகள்:
நிதி கடன் - 95
தகவல் தொழில்நுட்பம் - 35
இடர் மேலாண்மை - 10
மனித வள மேலாண்மை- 15
பொருளாதார நிபுணர் - 04
சட்டம் - 20
நிதி கடன் - 50
தகவல் தொழில்நுட்பம் - 15
தகுதி:
நிதி கடன் - CA, / ICWA /முழு நேர எம்பிஏ (நிதி) அல்லது முழு நேரம் பி.ஜி.டி.பி.எம் (நிதி) மற்றும் குறைந்தபட்ச 4 ஆண்டுகள் பணி அனுபவம்.
தகவல் தொழில்நுட்ப ம் - 4 ஆண்டு பொறியியல் அல்லது தொழில்நுட்பம் பட்டம் கம்ப்யூட்டர் சயின்ஸ் எலக்ட்ரானிக்ஸ் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேஷன் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் அல்லது தகவல் தொழில்நுட்ப அல்லது எலக்ட்ரானிக்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலைத்தொடர்பு அல்லது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது இன்பர்மேஷன் டெக்னாலஜி. குறைந்தபட்ச 4 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.
இடர் மேலாண்மை - அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து முழு நேரம் 2 ஆண்டுகள் இடர் மேலாண்மை அல்லது புள்ளியியல் அல்லது நிதி இன்ஜினீயரிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச 4 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.
மனித வள மேலாண்மை - அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து முழு நேரம் 2 ஆண்டுகள் எம்பிஏ அல்லது பி.ஜி.டி.எம் அல்லது பெர்சனல் மேனேஜ்மெண்ட் பட்டம் பெற்றிருக்க வேண்டும் குறைந்தபட்ச 4 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.
பொருளாதார நிபுணர் - முழு நேரம் 2 ஆண்டுகள் எம்.ஏ. (பொருளியல்) பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச 3 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.
சட்டம் - சட்ட படிப்பில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச 3 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.
நிதி கடன் - CA / ICWA அல்லது முழு நேர எம்பிஏ (நிதி) அல்லது முழு நேரம் பி.ஜி.டி.பி.எம் (நிதி) பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச 6 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.bankofbaroda.in என்ற இணையதளம் மூலம் 13.04.2016 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி தேதி:
13.04.2016
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண:
http://www.bankofbaroda.co.in/download/Websites-recr.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க:
http://ibps.sifyitest.com/bobrsomar16/
[02/04 12:24 pm] D. SRINIVASAN: வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு தேசிய வங்கி (நபார்டு வங்கி)
வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு தேசிய வங்கியில் கிரேடு ஏ மற்றும் பி பணியிடங்களான உதவி மேலாளர், மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு தேசிய வங்கி (நபார்டு வங்கி)
பணியிடம்:
இந்தியா முழுவதும்
காலியிடங்கள்:
115
பணிகள்:
உதவி மேலாளர்கள் (கிரேடு ஏ) - 100
மேலாளர் (கிரேடு பி) - 15
தகுதி:
விவசாயம், கால்நடை அறிவியல், கால்நடை கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால் தொழில்நுட்பம், தோட்டக்கலை போன்ற பிரிவுகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மற்றும் சிஏ, ஏசிஎஸ் முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு :
உதவி மேலாளர்கள் (கிரேடு ஏ) - 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
மேலாளர் (கிரேடு பி) - 25 - 35க்குள் இருக்க வேண்டும்.
ஊதிய அளவு:
உதவி மேலாளர்கள் (கிரேடு ஏ) - ரூ. 17100 முதல் 33200 வரை
மேலாளர் (கிரேடு பி) - ரூ. 21000 முதல் 36400 வரை
தேர்வு செய்யப்படும் முறை:
தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பக் கட்டணம்:
கிரேடு ஏ பணியிடங்களுக்கு ரூ.650 + 100 = 750, கிரேடு பி பணியிடங்களுக்கு ரூ.750 + 100 = ரூ.850. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். SC, ST, PWD போன்ற பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
தேர்வு மையங்கள்:
சென்னை, கோயம்புத்தூர், தர்மபுரி, கும்பகோணம், மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, திருவள்ள+ர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பூர், ஈரோடு, விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், புதுக்கோட்டை, கன்னியாகுமாரி, தூத்துக்குடி
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.nabard.org என்ற இணையதளம் மூலம் 13.04.2016 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி தேதி:
13.04.2016
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண:
https://www.nabard.org/pdf/AM_RDBS_MANAGER_RDBS_ENG.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க:
http://ibps.sifyitest.com/nabardammar16/
[02/04 12:24 pm] D. SRINIVASAN: தெற்கு ரயில்வே
கோயம்புத்தூர் தெற்கு ரயில்வே நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 144 Trade Apprentice பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
தெற்கு ரயில்வே
பணியிடம்:
தமிழ்நாடு, கேரளா
காலியிடங்கள்:
144
தகுதி:
பிட்டர், எந்திர வினைஞர் மற்றும் டர்னர் - 10 பிளஸ் 2 அமைப்பின் கீழ் 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அல்லது அதற்க்கு சமமான கல்வி பெற்றிருக்க வேண்டும் மேலும் தேசிய கவுன்சில் தொழிற்பயிற்சி வர்த்தகத்தில் தேசிய வர்த்தக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டு.
கார்பெண்டர் மற்றும் வெல்டர் - 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேசிய கவுன்சில் தொழிற்பயிற்சி வர்த்தகத்தில் தேசிய வர்த்தக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டு.
எலக்ட்ரீஷியன், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், மெக்கானிக் டீசல், பராமரிப்பு - 10 பிளஸ் 2 அமைப்பின் கீழ் 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அல்லது அதற்க்கு சமமான கல்வி பெற்றிருக்க வேண்டும் மேலும் தேசிய கவுன்சில் தொழிற்பயிற்சி வர்த்தகத்தில் தேசிய வர்த்தக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டு.
வயது வரம்பு (24.04.2016ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்):
குறைந்த பட்ச வயது 15 மற்றும் அதிக பட்ச வயது 24 முடிந்திருக்க கூடாது.
விண்ணப்பக் கட்டணம்:
ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்கள்), பழங்குடி வகுப்பினர் மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள், பெண்கள் - விண்ணப்ப கட்டணம் கிடையாது
மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ. 100
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான கல்வி மற்றும் தொழில்நுட்ப தகுதிகள், சாதி (சுய கையொப்பமிட்ட) சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 22.04.2016 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி:
The Work Shop Personnel Officer,
Office of the Chief Work Shop Manager,
Signal & Telecommunication Work Shop,
Southern Railway - Podanur,
Coimbatore - District
Tamil Nadu - 641 023.
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி தேதி:
22.04.2016
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண:
file:///C:/Users/NITHRA/Downloads/Notification-Southern-Railway-Apprentice-Posts.pdf
[02/04 12:24 pm] D. SRINIVASAN: திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் - கிரேடு-III (தற்கால பணி), அலுவலக உதவியாளர் பணி, இரவு காவலர் மற்றும் மசால்ஜி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம்
பணியிடம்:
திருநெல்வேலி, தமிழ்நாடு
காலியிடங்கள்:
24
பணிகள்:
சுருக்கெழுத்து தட்டச்சர் - 10
அலுவலக உதவியாளர் - 13
இரவு காவலர் மற்றும் மசால்ஜி - 1
தகுதி:
சுருக்கெழுத்து தட்டச்சர் - பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சுருக்கெழுத்து தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மேல்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது சுருக்கெழுத்து தட்டச்சில் தமிழில் மேல்நிலை தேர்ச்சி மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது சுருக்கெழுத்து தட்டச்சில் ஆங்கிலத்தில் மேல்நிலை தேர்ச்சி மற்றும் தமிழில் இளநிலை தேர்ச்சி. தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மேல்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது தட்டச்சில் தமிழில் மேல்நிலை தேர்ச்சி மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் - 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இரவு காவலர் மற்றும் மசால்ஜி - எழுத்த படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
01.01.2016 தேதியின்படி SCA பிரிவினர் 18-35க்குள்ளும், SC பிரிவினர் 18-35க்குள்ளும், ST பிரிவினர் 18-35க்குள்ளும், MBC பிரிவினர்18-32க்குள்ளும், BC பிரிவினர் 18-32க்குள்ளும், OC பிரிவினர் 18-30க்குள் இருக்க வேண்டும்.
ஊதிய அளவு:
சுருக்கெழுத்து தட்டச்சர் - மாதம் ரூ. 5200 - 20200 உடன் தர ஊதியம் ரூ. 2800
அலுவலக உதவியாளர் - மாதம் ரூ. 4800 - 10000 உடன் தர ஊதியம் ரூ. 1300
இரவு காவலர் மற்றும் மசால்ஜி - ரூ. 4800 - 10000 உடன் தர ஊதியம் ரூ. 1300
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://ecourts.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான கல்வி மற்றும் தொழில்நுட்ப தகுதிகள், சாதி (சுய கையொப்பமிட்ட) சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 11.04.2016 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

முதன்மை மாவட்ட நீதிபதி,
முதன்மை மாவட்ட நீதிமன்றம்,
திருநெல்வேலி - 627 002

11.04.2016
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண:
http://ecourts.gov.in/sites/default/files/Steno%20Typist%20OA%20Masalchi%20Recruitment%20Notification%2022-03-2016_0.pdf

Comments
Post a Comment