JOBS AT TNEB 2016
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TNEB)
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் நிரப்பப்பட உள்ள 2175 தொழில்நுட்ப உதவியாளர்/மின்னியல், தொழில்நுட்ப உதவியாளர்/இயந்திரவியல், உதவி வரைவாளர், கள உதவியாளர், சோதகர் வேதியல், இளநிலை உதவியாளர், இளநிலை தணிக்கையாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், தட்டச்சர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:

பணியிடம்:
தமிழ்நாடு, இந்தியா முழுவதும்
காலியிடங்கள்:
2175
தகுதி:
தொழில்நுட்ப உதவியாளர்/மின்னியல் - டிப்ளமோ எலக்ரிக்கல் இன்ஜினியரிங் (அல்லது) டிப்ளமோ எலக்ட்டிரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் இஞ்ஜினியரிங் (அல்லது) டிப்ளமோ எலக்ட்ரானிக் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (அல்லது) இன்ஸ்ட்ருமெண்டேஷன் இன்ஜினியரிங் (அல்லது) டிம்ளமோ கம்யூட்டர் சைன்ஸ் (அல்லது) இன்பர்மேஷன் டெக்னாலஜி (முழு நேரம்/பகுதி நேரம்)
தொழில்நுட்ப உதவியாளர்/இயந்திரவியல் - டிம்ளமோ மெக்கானிக்கல் பிரிவில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
உதவி வரைவாளர் - கைவினைஞர் சான்று வரைவாளர் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பிரிவில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
கள உதவியாளர் - தொழில் பழகுனர் பயிற்சி (மின்னியல்/கம்பியாளர்)
சோதகர் வேதியல் - பி.எஸ்.சி. கெமிஸ்டிரி
இளநிலை உதவியாளர் (நிர்வாகம்) - பி.ஏ அல்லது பி.எஸ்.சி. அல்லது பி.காம் அல்லது ஏதேனும் ஒரு பட்டம்
இளநிலை உதவியாளர் (கணக்கு) - இளங்கலை வணிகவியல்
இளநிலை தணிக்கையாளர் - பி.ஏ. அல்லது பி.எஸ்.சி. அல்லது பி.காம்
சுருக்கெழுத்து தட்டச்சர், தட்டச்சர் - 10-ம் வகுப்பு தேர்ச்சி / எஸ்.எஸ்.எல்.சி.
அரசுத் தொழிநுட்பத் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வு இரண்டிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்:
முற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்) - ரூ. 500
ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்கள்), பழங்குடி வகுப்பினர் - ரூ. 250
அனைத்து பிரிவினை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் - ரூ. 250
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.tangedco.directrecuitment.in என்ற இணையதளம் மூலம் 16.03.2016 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் பதிவு தொடங்கும் தேதி:
02.03.2016
ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி தேதி:
16.03.2016
அறிவிப்பைக் காண :
https://www.mediafire.com/?9ptwsaxwdfc9zxx

Comments
Post a Comment