JOBS AT KALPAKKAM 2016
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையம்
இந்திய அணுசக்தி துறையின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்படும் வரும் இந்திராகாந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் (IGCAR) டெக்னீஷயன் மற்றும் ஸ்டைபன்டரி டிரெய்னி (கேட்டகிரி-2) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையம்
பணியிடம்:
கல்பாக்கம, தமிழ்நாடு
காலியிடங்கள்:
219
பணிகள்:
டெக்னீஷயன் மற்றும் ஸ்டைபன்டரி டிரெய்னி
தகுதி:
60 சதவீத மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற பிரிவுகள் எடுத்து +2 படித்தவர்கள், ஐ.டி.ஐ. படித்தவர்கள், 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான கல்வித்தகுதி அறிவிக்கப்பட்டுள்ளன. விரிவான விவரங்களை றறற.பைஉயச.பழஎ.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
வயது வரம்பு :
டெக்னீஷயன் பணிக்கு 27 வயதுக்குள்ளும், ஸ்டைபன்டரி டிரெயினி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 22 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதிய அளவு:
ஸ்டைபன்டரி டிரெய்னி - ரூ. 5200-20200 + தர ஊதியம் 2000
டெக்னீஷயன் - ரூ. 5200-20200 + தர ஊதியம் 2400
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு, மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.igcar.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி தேதி:
18.03.2016
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண:
http://203.199.205.46/announcements/Advt.%20No.%2001-2016.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க:
http://203.199.205.46/

Comments
Post a Comment