JOBS AT BANK OF INDIA 2016
பாங்க் ஆப் இந்தியா
பாங்க் ஆப் இந்தியா வங்கியில் நிரப்பப்பட உள்ள 77 தொழில்நுட்ப அதிகாரி, தகவல் தொழில்நுட்பம், சட்டம் அதிகாரி, பட்டய கணக்காளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
பாங்க் ஆப் இந்தியா
பணியிடம்:
தமிழ்நாடு, இந்தியா முழுவதும்
காலியிடங்கள்:
77
பணிகள்:
பட்டய கணக்காளர் - 20
இடர் ஆய்வாளர் - 04
சட்டம் அதிகாரி - 05
தகவல் தொழில்நுட்ப - 42
தொழில்நுட்ப அதிகாரி (வளாகங்கள்) - 02
தொழில்நுட்ப அதிகாரி (மதிப்பீடு) - 04
தகுதி:
பணிகளை பொருத்து கல்வி தகுதி மற்றும் அனுபவம் மாறுபடும். கல்வி தகுதியை முழுமையாக அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.
வயது வரம்பு (01.01.2016ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்):
பட்டய கணக்காளர் - 21 முதல் 35 வயது வரை
மற்ற வேலைகளுக்கு 25 முதல் 35 வயது வரை
ஊதிய அளவு:
ரூ. 31705 - 45950
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்:
பொது, ஓ.பி.சி. பிரிவினருக்கு விண்ணப்பம் கட்டணம் - ரூ. 600
எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பம் கட்டணம் - ரூ. 100
தேர்வு மையங்கள்:
அகமதாபாத், பெங்களூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டேராடூன், தில்லி, ஹைதெராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கொல்கத்தா, லக்னோ, மும்பை, பனாஜி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா மற்றும் திருவனந்தபுரம்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.bankofindia.co.in என்ற இணையதளம் மூலம் 08.03.2016 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் தொடங்கும் தேதி:
23.02.2016
ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசி தேதி:
08.03.2016
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண:
http://www.bankofindia.co.in/pdf/BOI-SPL-ADVT-Project-2015-16-2-08022016.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க:
http://ibps.sifyitest.com/boirsofeb16/

Comments
Post a Comment