TNPTF மாநில மாநாடு 2016
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி (TNPTF) 6வது மாநில மாநாடு
தமிழகமே பிரம்மிக்கும் வகையில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் 6வது மாநில மாநாடு கோவில்பட்டியில் நடைபெற்றது.
மூன்று நாட்கள் பிப் 5,6&7 மாநாடு பொது மாநாடு,கருத்தரங்கம், பெண் ஆசிரியர் மாநாடு மற்றும் மாபெரும் பேரணி என பிரம்மாண்டமாக நடைபெற்றது.
சுமார் 25000 முதல் 50000 ஆசிரியர்கள் தமிழகம் முழுவதிலுமிருந்து பங்கேற்றனர்.
தமிழக வரலாற்றில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 6 வது மாநில மாநாடு சிறந்ததொரு வெற்றியை எட்டியது. மூன்று நாள் நிகழ்விலும் ஆசிரியரகள் திரளாக பங்கேற்றனர்.
சுமார் 25000 முதல் 50000 வரை ஆசிரியர்கள் பங்கேற்ற பேரணியால் தமிழகமே குலுங்கியது. அனைத்து சங்கங்களும் இம் மாநில மாநாட்டில் ஆதரவளிவத்தது தனிச்சிறப்பு.
ஆசிரியர்களின் இரு கோரிக்கைகளின்
நியாயத்தை
(மத்தியரசுக்கு இணையான ஊதியம், CPS இரத்து) மக்களுக்கு உணர்த்தியது. தற்சமயம்
வேறு சங்கங்கள் யாவும் நிகழ்த்த முடியாத சாதனையை நிகழ்த்தியது இம்மாநாடு்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் மற்றும் சில முக்கிய தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
www.tnsocialpedia.blogspot.com

Comments
Post a Comment