RRB JOBS 2016
ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்ஆர்பி)
இந்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே தேர்வாணையத்தில் காலியாக உள்ள 1884 குரூப் D பணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய மாற்றுத் திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்ஆர்பி)
பணியிடம்: தமிழ்நாடு, இந்தியா முழுவதும்
காலியிடங்கள்: 1884
பணிகள்: குரூப் D
தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு (09.01.2016ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்):
18-30க்குள் இருக்க வேண்டும்.
ஊதிய அளவு: மாதம் ரூ.5,200- 20,200+ தர ஊதியம் ரூ.1,800
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்து பரிசோதனை தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://pwd.rrcnr.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி தேதி: 31.01.2016
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 25.02.2016- 28.02.2016
[1/10, 10:25 AM] +91 75026 08488: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்
இந்திய அரசின்கீழ் செயல்பட்டும் வரும் இந்தியன் ஆயில் கழகத்தில் காலியாக உள்ள குரூப்-IV பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்
பணியிடம்: பீகார்
காலியிடங்கள்: 38
பணிகள்:
Junior Engineering Assistant-IV (Production)-16
Junior Engineering Assistant-IV (P&U)- Boiler-09
Junior Engineering Assistant-IV (Production)- Operations, Junior Engineering Assistant-IV (Electrical), Junior Control Room Operator-IV-10
Junior Engineering Assistant-IV (Fire & Safety) -03
தகுதி:
பொறியியல் துறையில் Chemical, Refinery & Petrochemical, Mechanical, Electrical பிரிவுகளில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டு.
வயது வரம்பு (01.01.2016ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்):
குறைந்த பட்ச வயது 18
அதிக பட்ச வயது 26
ஊதிய அளவு:
ரூ. 11900 - 32000
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 100
ஆதிதிராவிடர் , பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்ப கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
www.iocl.co என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை ஏ4 வெள்ளைத்தாளில் தயார் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள், விண்ணப்பக் கட்டணத்திற்கான டி.டி ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Chief Human Resource Manager,
Barauni Refinery, Indian Oil Corporation Limited,
PO: Barauni Oil Refinery, Distt. Begusarai.
Pin Code 851 114.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
20.01.2016

Comments
Post a Comment