Jobs at BHEL
பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்:
பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 200 பொறியாளர் பயிற்சியாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்
பணியிடம்:
இந்தியா முழுவதும்
காலியிடங்கள்:
200
பணிகள்:
Mechanical- 115
Electrical- 60
Electronics- 15
Metallurgy- 10
தகுதி:
Full-Time Bachelors Degree in Engineering /Technology or Five year integrated Masters degree or Dual Degree programmed in Engineering or Technology in the disciplines of Mechanical/ Electrical/ Electronic or Metallurgical Engineering from a recognized Indian University/ Institute.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயது 27 க்குள் இருக்க வேண்டும்.
ஊதிய அளவு:
பயிற்சி காலத்தில் ரூ 20600
பயிற்சி வெற்றிகரமாக முடித்த பின்னர் - ரூ 24900- 50500
தேர்வு செய்யப்படும் முறை:
GATE -2016 Marks & Interview
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.careers.bhel.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி:
04.01.2016
ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி தேதி: 01.02.2016

Comments
Post a Comment