TSP DAILY NEWS 5.11.15
🙏TSP NEWS🙏
💐Nov 5,2015💐
www.tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻உயர் நீதிமன்றத்துக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு: தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
🌻பருவமழை பாதிப்பு நிவாரண, இழப்பீடு உதவிகளை உடனடியாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு www.tnsocialpedia.blogspot.com
🌻டெங்கு தடுப்பு நடவடிக்கை கோரி போராட்டம்: தமிழிசை உட்பட பாஜகவினர் 150 பேர் கைது
🌻சசிபெருமாள் மரணம்: நீதி விசாரணைக்கு உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
🌻மழைக்காலம் முடியும் வரை விடுமுறை கிடையாது: அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு 'திடீர்' உத்தரவு
🌻உயர் நீதிமன்றப் பாதுகாப்பு குறித்து தமிழக அரசின் மனு தள்ளுபடி: கருணாநிதி கருத்து
🌻 மும்பை கடற்கரை அருகே ஹெலிகாப்டர் விபத்து: பைலட்கள் மாயம்
🌻ஷாருக்கான் விருதை திருப்பித்தர வேண்டும்: யோகா குரு பாபா ராம்தேவ்
🌻சென்னையில்
மேற்கு வங்க முன்னாள் கவர்னர் எம்.கே.நாராயணன் மீது தாக்குதல்
🌻மும்பையில்
போலீஸ் ஸ்டேசனில் இளம்ஜோடி மீது தாக்குதல்
🌻விவாதத்திற்கு மத்திய அரசு தயார்: வெங்கையா நாயுடு
🌻தீபாவளி பண்டிகையை முன்னிட்டு
சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே
www.tnsocialpedia.blogspot.com
🌻எம்.பி.,க்களை கட்டுப்படுத்த வேண்டும்: பா.ஜ.,விற்கு நடிகர் அனுபம் கெர் கோரிக்கை
🌻உச்ச நீதிமன்ற
புதிய தலைமை நீதிபதியாகிறார் தாக்கூர்
www.tnsocialpedia.blogspot.com
🌻தங்கபாலுவுக்கு இளங்கோவன் சவால்
சினிமா
www.tnsocialpedia.blogspot.com
🌻iifa விருதுகள் தென்னிந்திய திரைப்படங்களுக்கும் உண்டு
🌻அர்னால்டு நிபந்தனை: 'எந்திரன் 2'-ல் ஷங்கருக்கு பின்னடைவு
🌻ரசிகர்கள் எனது நண்பர்கள் - ஷாரூக்கான்
உலகம்
www.tnsocialpedia.blogspot.com
🌻ரோமானிய நைட் கிளப் விபத்து : ரோமானிய அரசு ஒட்டுமொத்த ராஜினாமா
விளையாட்டு
www.tnsocialpedia.blogspot.com
🌻கால்பந்து: கேரளா வெற்றி
🌻கால்பந்து வீரர் பென்சிமா கைது
🌻ஐ.சி.சி., பாய்ச்சல்: அஜ்மல் மீது நடவடிக்கை
🌻நடிகையை மணக்கிறார் யுவராஜ்
வர்த்தகம்
www.tnsocialpedia.blogspot.com
🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2465
24 காரட் 10கி
26360
🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
38600
பார் வெள்ளி 1 கிலோ
36065
🌻பங்குச்சந்தைகள் சரிவில் முடிந்தன
🌻SENSEX
26552.92 ⬇37.67 (-0.14%)
🌻NIFTY
8040.20 ⬇20.50 (-0.25%)

Comments
Post a Comment