மழை உதவிக்கு....
வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் இயற்கை பேரிடர் பாதிப்பு உதவிக்கு 24 மணி நேர உதவி எண்களை அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் மழை, புயல் போன்ற இயற்கை பேரிடரால் பாதிப்பு ஏற்பட்டால், உதவி பெறுவதற்கு 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன.
மாவட்டங்களுக்கு 1077;
மின்வயர் அறுந்தால் 1913
குடிநீர் வாரிய புகார் தெரிவிக்க 044-45674567.
மாவட்டங்களுக்கு 1077;
மின்வயர் அறுந்தால் 1913
குடிநீர் வாரிய புகார் தெரிவிக்க 044-45674567.
Comments
Post a Comment