கனமழை எதிரொலி
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (14-11-2015) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.☔☔☔☔
வடகிழக்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து, தமிழகத்தின் வட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இது நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த மழை காரணமாக, நீர் நிலைகள் நிரம்பி உள்ளன. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதனிடையே, சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக்கல்லூரிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.☔☔☔☔☔☔

Comments
Post a Comment