TSP DAILY NEWS 7.10.15
🙏TSP NEWS🙏
💐oct 7, 2015💐
www.tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻ஜாக்டோ போராட்டம்
பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் ஜாக்டோ உயர்மட்ட உறுப்பினர்கள் அளவிலான இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பொழுது 15 அம்சக் கோரிக்கைகளின் மீது தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்ட பதில்
சென்னை பள்ளிக்கல்வி இயக்ககத்தில் இன்று மாலை பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் ஜாக்டோ உயர்மட்ட உறுப்பினர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இதையடுத்து திட்டமிட்டப்படி அக்டோபர் 8ல் வேலை நிறுத்தம் தொடரும் என ஜாக்டோ அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது கீழ்கண்ட 15 அமசக் கோரிக்கைகளின் மீது தமிழக அரசின் சார்பில் பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களின் பதில் விவரம்
**மொத்தமுள்ள 15 கோரிக்கைகளில் 9 நிதிச் சார்ந்த கோரிக்கைகள் எனவும், 4 பணி சார்ந்த கோரிக்கைகள் எனவும் மீதமுள்ள 2 பொதுவானகோரிக்கைகள் எனவும் எடுத்துரைக்கப்பட்டது. அதில் பணிச் சார்ந்த கோரிக்கைகள் மீது ஆராய்ந்து முடிவெடுப்பதாக தெரிவித்தார்.
**நிதிசார்ந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க நேற்று நிதித்துறைச் செயலாளரை, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்தித்து பேசியுள்ளார் எனவும், இவையனைத்தும் நிதிச்சார்ந்த கோரிக்கைகள் என்பதால் இதுகுறித்து நிதித்துறை தான் முடிவெடுக்க வேண்டுமெனவும்,
**மத்திய அரசிற்கு இணையான இடைநிலை ஆசிரியர் ஊதியம் குறித்து அரசாணை எண்.200ன் படி 6வது ஊதியக் குழுவில் தற்பொழுது முடிவு காண இயலாது எனவும், ஆனால் 7வது ஊதியக் குழுவின் பொழுது தீர்க்கப்படும் என தெரிவித்தார்.
**பங்களிப்பு ஓய்வூதியம் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவை சட்டம் சார்ந்தவை என்பதால் இவைகள் குறித்து தமிழக முதல்வர் அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும், இவற்றில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியி இறந்த மற்றும் ஓய்வுப் பெற்றவர் மற்றும் கடன் பெறுதல் போன்றவைகளுக்கான புதிய வழிக்காட்டுதல்கள் அரசாணை வாயிலாக விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
**தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் அவர்கள் நியமனம் செய்த நாள் முதல் பணிவரன்முறை செய்ய விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளது எனவும் இவற்றில் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு அத்ற்காக சுமார் ரூ.172 கோடி செலவினமாகும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு நிதியுதவிப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் விவரம் தொகுக்கப்படவில்லை, அவைகள் விரைவில் தொகுக்கப்பட்டு விரைவில் அரசுக்கு விவரங்கள் அளிக்கப்படும் என தெரிவித்தார்.
**தமிழ் பாடத்திற்கு முன்னுரிமை அளித்து அதற்கான பணியிடங்கள் முதலில் ஒதுக்க என்ற கோரிக்கைக்கு விரைவில் தீர்வு காண்பதாக பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்தார்.
🌻நியூட்ரினோ ஆய்வுகளுக்காக ஜப்பான், கனடா விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு
🌻மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி நீக்கம்
🌻அன்புமணி தலைமையை ஏற்றால் பாஜகவுடன் கூட்டணிக்கு தயார்: ராமதாஸ் நிபந்தனை
🌻சரியான எடையில் ரேஷன் பொருட்கள் வழங்காவிட்டால் கடும் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை
🌻மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு கூடாது: கருணாநிதி வலியுறுத்தல்
🌻நாங்கள் சரியாக விளையாடாத போது இப்படி நடப்பதுண்டு: ரசிகர்கள் ஆவேசம் பற்றி தோனி
🌻டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் மெத்தனம் கூடாது: ஜே.பி.நட்டா உத்தரவு
🌻முறையாக வரி செலுத்தி வருகிறேன்: நடிகர் விஜய் விளக்கம்
🌻சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க டுவிட்டருக்கு உ.பி.,அரசு வலியுறுத்தல்
🌻மருத்துவமனையிலிருந்து இந்திராணி டிஸ்சார்ஜ்: சிறையில் அட்மிட்
🌻லாலு மீது இரண்டாவது முறையாக எப்.ஐ.ஆர். பதிவு
🌻டில்லி எம்எல்ஏக்கள் சம்பளம் உயர்கிறது
🌻பாகிஸ்தானை தாக்குங்கள் : சிவசேனா
🌻ஆதார் அட்டை அவசியம் பற்றி சுப்ரீம் கோர்ட் கேள்வி
🌻'கூட்டணிக்கு அவசரப்படவில்லை': வாசன்
🌻மாணவன் பலி: தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ
சினிமா
🌻வெள்ளி திரை விமர்சனம் புலி
www.tnsocialpedia.blogspot.com
🌻தல படம்
வேதாளம் தலைப்பு மாறுமா?
🌻டார்லிங்
ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு பேர் வாங்கிக் கொடுத்த படம்
உலகம் www.tnsocialpedia.blogspot.com
🌻லிபியாவில் கரை ஒதுங்கிய 85 அகதிகளின் உடல்கள்
🌻இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு
🌻இந்தியாவுடன் கிரிக்கெட் : நோ சான்ஸ் என்கிறது பாகிஸ்தான்
www.tnsocialpedia.blogspot.com
விளையாட்டு
🌻 கிரிக்கெட்டை பிரபலப்படுத்த சச்சின் விருப்பம் www.tnsocialpedia.blogspot.com
🌻live scores avail at
www.tnsocialpedia.blogspot.com
வர்த்தகம்
www.tnsocialpedia.blogspot.com
🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2489
24 காரட் 10கி
26620
🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
39400
பார் வெள்ளி 1 கிலோ
36865
🌻பங்குச்சந்தைகளில் 8150 புள்ளிகளை தாண்டியது நிப்டி!
www.tnsocialpedia.blogspot.com
🌻SENSEX
26932.88 ⬆147.33 (0.55%)
🌻NIFTY
8152.90 ⬆33.60 (0.41%)
🌻தினம் ஒரு திருக்குறள்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

Comments
Post a Comment