TSP DAILY NEWS 21.10.15
🙏TSP NEWS🙏
💐சரஸ்வதி பூஜை💐
www.tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்
www.tnsocialpedia.blogspot.com
🌻மலிவு விலை பருப்பு விற்பனைத் திட்டம் ஒரு கண் துடைப்பு நாடகம்: ஜெ. மீது கருணாநிதி தாக்கு
🌻ஸ்டாலினின் ‘நமக்கு நாமே’ பயணத்துக்கு பதிலடி: கிராமங்களில் மக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வாங்கும் அமைச்சர்கள்
🌻ஹரியாணாவில் தலித் குடும்பத்தினர் மீது 'தீ வைப்பு'- இரண்டு குழந்தைகள் பலி; இருவர் காயம்
www.tnsocialpedia.blogspot.com
🌻வன்முறையை விடுத்து விவாதம் மூலம் மாற்றுக் கருத்துகளை முன்வையுங்கள்: சிவசேனாவுக்கு ஜேட்லி அறிவுரை
🌻தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முடக்குகிறது பாஜக அரசு: இளங்கோவன் குற்றச்சாட்டு
www.tnsocialpedia.blogspot.com
🌻புற்றுநோய் ஒழிப்பே இலக்கு: 9ம் வகுப்பு பள்ளி மாணவியின் வியத்தகு விழிப்புணர்வு பயணம்
🌻மாநகராட்சி மூலம் பயிற்சி பெற்ற 11 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வுக்கு தகுதி
www.tnsocialpedia.blogspot.com
🌻அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்: அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவு
🌻வருகிறது வடகிழக்கு பருவ மழை!
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும்பட்சத்தில், முக்கிய சாலைகள் சேதமாகும்
🌻சென்னை வரும் ரயில்கள் தாமதம்
🌻நவம்பரில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் www.tnsocialpedia.blogspot.com
சினிமா
🌻ஆயுத பூஜா ரிலிஸ்
10எண்றதுக்குள்ள , நானும் ரவுடி தான்
www.tnsocialpedia.blogspot.com
🌻கமல் நன்றி மறந்து விட்டார்- சரத்குமார்
🌻நடிகர் சங்க கடன் கோடி கணக்கில் வங்கியில் தள்ளுபடி? சாமன்ய மக்களின் கடனுக்கு வட்டிக்குமேல் வட்டி ஜப்தி....
🌻கில்லிங் வீரப்பன் - 2வது டிரைலர் வெளியீடு
உலகம்
www.tnsocialpedia.blogspot.com
🌻அடுத்த அணுகுண்டு சோதனைக்கு தயாராகும் வடகொரியா
🌻சிரியா: ரஷ்யா தாக்குதலில் 45 பேர் பலி
🌻காளை அடக்கும் பாடத்திட்டம் ஸ்பெயின் பள்ளிகளில் துவக்கம்
🌻நவாஸ் ஷெரீப்பிற்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்
🌻ஐ.நா.,வின் 70ம் ஆண்டு விழாநீல நிறத்தில் நினைவு சின்னங்கள்
விளையாட்டு
www.tnsocialpedia.blogspot.com
🌻குத்துச்சண்டை
விஜேந்தருடன் மோதும் டீன் கிலன்
🌻பிறந்த நாளில் ஓய்வு பெற்ற "அதிரடி மன்னன் சேவக்"
🌻இந்தியா-– பாக்., கிரிக்கெட் தொடர் ?
வர்த்தகம் www.tnsocialpedia.blogspot.com
🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2544
24 காரட் 10கி
27210
🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
39800
பார் வெள்ளி 1 கிலோ
37155
🌻பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன
🌻SENSEX
27306.83 ⬇58.09 (-0.21%)
🌻NIFTY
8261.65 ⬇13.40 (-0.16%)

Comments
Post a Comment