TSP DAILY NEWS 20.10.15
🙏TSP NEWS🙏
💐oct 20, 2015💐
www.tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻நவ.1 முதல் 91 அங்காடிகளில் கிலோ ரூ.110-க்கு துவரம் பருப்பு விற்பனை: தமிழக அரசு
🌻மும்பை பிசிசிஐ அலுவலகம் முற்றுகை: சிவசேனா ஆர்ப்பாட்டம
🌻சகிப்புத் தன்மையும், எதிர்ப்பை ஏற்றுக் கொள்ளுதலும் அழிந்து வருகிறதோ?- பிரணாப் முகர்ஜி ஐயம்
🌻தமிழகத்தில் ஏன் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்?- கருணாநிதி பேச்சு
🌻தமிழகத்திற்கு போதுமான தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது: கர்நாடகா
🌻டுவென்டி-20 உலக கோப்பை கிரிக்கெட்: பாக்., புறக்கணிப்பு?
🌻தேசியக்கொடிக்கு அவமதிப்பு: ஹர்திக் படேல் மீண்டும் கைது
🌻குஜராத், கர்நாடகாவில் மேகி நூடுல்ஸ் மீதான தடை நீக்கம்
🌻ரத்த வங்கிகளுக்குள் பரஸ்பரம் ரத்தத்தை பரிமாற்றம் செய்து கொள்ளலாம்' என, மத்திய அரசு உத்தரவு
🌻காவிரி நீர் தொடர்பாக
தமிழக மனுவுக்கு கர்நாடகா எதிர்ப்பு
www.tnsocialpedia.blogspot.com
🌻மொகரம் விடுமுறை 24ம் தேதிக்கு மாற்றம்... 23ம் தேதி வேலை நாள்.. தமிழக அரசு உத்தரவு
சினிமா
www.tnsocialpedia.blogspot.com
🌻நான் சுத்தமானவன் - எஸ்பிஐ., சினிமாஸ் உடனான ஒப்பந்தம் ரத்து - சரத்குமார் கண்ணீர்!
🌻நடிகர் சங்கம்: பாண்டவர் அணி பொறுப்பேற்பு!
🌻மா டி.வியில் பாகுபலி 25ந் தேதி ஒளிபரப்பு: 10 செகண்ட் விளம்பரத்துக்கு 2.5 லட்சம் கட்டணம்
உலகம்
🌻ஐரோப்பிய யூனியனில்
கடுங்குளிரில் ஆயிரக்கணக்கான அகதிகள் அவதி
www.tnsocialpedia.blogspot.com
🌻பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி
விளையாட்டு
🌻தொடரும் ‘பேட்டிங்–ஆர்டர்’ பிரச்னை: இந்திய அணியில் விஸ்வரூபம்
🌻ஐஎஸ்எல்
ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா சென்னை
🌻சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சேவக் ஓய்வு
🌻பாக்., அம்பயரை திரும்ப அழைத்தது ஐ.சி.சி.,
www.tnsocialpedia.blogspot.com
🌻இந்தியா - பாக்., கிரிக்கெட் வாரிய பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
வர்த்தகம் www.tnsocialpedia.blogspot.com
🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2537
24 காரட் 10கி
27130
🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
39700
பார் வெள்ளி 1 கிலோ
37145
🌻 சென்செக்ஸ் 150 புள்ளிகள் உயர்வுடன் முடிவு
🌻டாலருக்கான
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு: ரூ.64.77
www.tnsocialpedia.blogspot.com
🌻SENSEX
27364.92 ⬆150.32 (0.55%)
🌻NIFTY
8275.05 ⬆36.90 (0.45%) www.tnsocialpedia.blogspot.com

Comments
Post a Comment