TSP DAILY NEWS 17.10.15
🙏TSP NEWS🙏
💐oct 17, 2015💐
www.tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻அழைப்பு தடைபட்டால் நுகர்வோருக்கு இழப்பீடு: டிராய் உத்தரவு
🌻தமிழக அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு
🌻தசரா ஊர்வலம் நடத்த சிவசேனாவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி
🌻ராஜ்கோட் மைதானத்துக்கு அணிகள் வரும் பாதையில் மறியல் போராட்டம்: ஹர்திக் படேல் அச்சுறுத்தல்
🌻விரைவில் பி.எஃப். பணத்தை ஆன்லைன் மூலம் எடுக்கும் வசதி
🌻தேர்தல் வெற்றிக்கான பணிகளை தொடங்குங்கள்: அதிமுகவினருக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
🌻தனியார் பள்ளிகளின் கட்டண விவரம் பொதுமக்களுக்கு அச்சிட்டு வழங்கல்: பொள்ளாச்சியில் விழிப்புணர்வு பிரச்சாரம்
🌻தரையில் தலைவர்களின் படங்கள்: விமான நிலையம் மீது புது புகார்
🌻வங்கி மோசடி: ஏ.சி.முத்தையா மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு
🌻மஹாராஷ்டிராவில் மீண்டும் டான்ஸ் பார்கள்
🌻நமக்கு நாமே விடியல் பயணம் மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது;ஸ்டாலின்
சினிமா
www.tnsocialpedia.blogspot.com
🌻ருத்ரமாதேவி படத்தில் 20 நிமிட காட்சிகள் குறைப்பு
🌻இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஷாரூக்கானுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கல்!
🌻தயாரிப்பாளர் சங்கத்தில் பிளவு - கலைப்புலி
தாணுவின் தலைவர் பதவி...?!
🌻விஷாலுக்கு நடிகர் சங்கம் பற்றி தெரியாது: சரத்குமார்
உலகம் www.tnsocialpedia.blogspot.com
🌻சவுதியில் தாக்கப்பட்ட
தமிழக பெண்ணின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது: சவுதி போலீசார்
🌻சிரியாவில் துருக்கி விமானம் தாக்கி அழிப்பு
🌻அணுஉலைகள் : அமெரிக்காவை முந்துகிறது சீனா
🌻செயற்கை தோல் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
www.tnsocialpedia.blogspot.com
விளையாட்டு
🌻ஐ.எஸ்.எல்.,: சென்னை அணி வெற்றி
🌻ஐ.எஸ்.எல் கால்பந்து
கோவா அணிக்கு 2வது வெற்றி
🌻நீங்காத நினைவுகளுடன்... கிரிக்கெட்டிலிருந்து
ஓய்வு பெற்றார்
ஜாகிர் கான்
www.tnsocialpedia.blogspot.com
வர்த்தகம்
🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2547
24 காரட் 10கி
27240
🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
40000
பார் வெள்ளி 1 கிலோ
37415
🌻 சென்செக்ஸ் 204 புள்ளிகள் உயர்வுடன் முடிவு
🌻SENSEX
27214.60 ⬆204.46 (0.76%)
🌻NIFTY
8238.15 ⬆58.65 (0.72%)

- www.tnsocialpedia.blogspot.com
Comments
Post a Comment