jobs at aavin, vellore, 2015
வேலூர் மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு
சங்கத்தில் பணி.
வேலூர் மற்றும் திருவண்ணாமலை
மாவட்டத்தில் உள்ள ஆவின் பால்
உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில்
நிரப்பப்பட உள்ள பல்வேறு
பணியிடங்களுக்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 02 பணி: Manager (Admin)
காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.9,300
- 34,800 வயதுவரம்பு: 01.07.2015
தேதயின்படி 18 - 30க்குள் இருக்க
வேண்டும்.
பணி: Manager (Accounts)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 01.07.2015 தேதயின்படி 18 -
30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன்
CA/ICWA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Manager (Mkg) காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,300
பணி: Manager (F & F) காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,300
பணி: Manager (DE) காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,300
பணி: Manager (P & I) காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,300
பணி: Heavy Vehicle Driver காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 01.07.2015 தேதயின்படி 18 -
30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன்
கனரக வாகன ஓட்டுநர் உரிமம்
பெற்றிருக்க வேண்டும். பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர
கடைசி தேதி: 05.10.2015 மேலும்
கல்வித்தகுதி, விண்ணப்ப்ப படிவ
மாதிரி, தேர்வு நுழைவுச் சீட்டு
மாதிரி, தேர்வு செய்யப்படும் முறை
போன்ற முழுமையான விவரங்கள்
அறிய www.aavinmilk.com என்ற
இணையதளத்தை பார்க்கவும்.
சங்கத்தில் பணி.
வேலூர் மற்றும் திருவண்ணாமலை
மாவட்டத்தில் உள்ள ஆவின் பால்
உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில்
நிரப்பப்பட உள்ள பல்வேறு
பணியிடங்களுக்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 02 பணி: Manager (Admin)
காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.9,300
- 34,800 வயதுவரம்பு: 01.07.2015
தேதயின்படி 18 - 30க்குள் இருக்க
வேண்டும்.
பணி: Manager (Accounts)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 01.07.2015 தேதயின்படி 18 -
30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன்
CA/ICWA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Manager (Mkg) காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,300
பணி: Manager (F & F) காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,300
பணி: Manager (DE) காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,300
பணி: Manager (P & I) காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,300
பணி: Heavy Vehicle Driver காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 01.07.2015 தேதயின்படி 18 -
30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன்
கனரக வாகன ஓட்டுநர் உரிமம்
பெற்றிருக்க வேண்டும். பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர
கடைசி தேதி: 05.10.2015 மேலும்
கல்வித்தகுதி, விண்ணப்ப்ப படிவ
மாதிரி, தேர்வு நுழைவுச் சீட்டு
மாதிரி, தேர்வு செய்யப்படும் முறை
போன்ற முழுமையான விவரங்கள்
அறிய www.aavinmilk.com என்ற
இணையதளத்தை பார்க்கவும்.
Comments
Post a Comment