TSP DAILY NEWS 9.9.15
🙏TSP NEWS🙏
www.tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻மோடிக்கு சவாலானது படேல் போராட்டம்: நியூயார்க் டைம்ஸ்
🌻மும்பையில் இறைச்சிக்கு 4 நாட்கள் தடை: கடும் எதிர்ப்புகளால் சர்ச்சை தீவிரம்
🌻மோடி அரசு படுதோல்வி அடைந்துவிட்டது: சோனியா தாக்கு
🌻வரி குறைவால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடு செய்க: பிரதமருக்கு உ.பி. முதல்வர் கடிதம்
🌻பிஹாரில் மும்முனைப் போட்டி: 6 கம்யூனிஸ்ட் கட்சிகள் புதிய கூட்டணி
🌻கல்வித்துறையில் இந்துத்துவத்தை திணிக்க பாஜக அரசு திட்டம்: கி.வீரமணி குற்றச்சாட்டு
🌻இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வுக்கு பேச்சு நடத்துங்கள்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
🌻தமிழக துப்பாக்கி கலாச்சாரம் அதிர்ச்சி அளிக்கிறது: ராமதாஸ்
🌻சித்தா, யுனானி உள்ளிட்ட 5 பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு: இந்த மாதம் இறுதியில் தொடக்கம்
🌻கேமன் நிறுவன விவகாரம்: மெட்ரோ ரயில் நிறுவனம் புதிதாக பணிகளை மேற்கொள்ள தடை இல்லை
🌻இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, 'உள்நாட்டு போபர்ஸ்' எனப்படும், ஹோவிட்சர் வகையை சேர்ந்த
'தனுஷ்' பீரங்கி நவம்பரில் ஒப்படைப்பு
🌻ஸ்ரீரங்கம் கோவிலில் கும்பாபிஷேகம்
www.tnsocialpedia.blogspot.com
🌻கோவை:அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம்
சினிமா
🌻இந்த வாரம் கொஞ்சம் வொர்க் அதா சினிமா விமர்சனம் போடலீங்கோ... நெக்ஸ்ட் வீக் நல்ல பட விமர்சனம் எதிர்பார்க்கலாம்...
www.tnsocialpedia.blogspot.com
🌻நட்டி நட்ராஜ் நடிக்கும் என்கிட்ட மோதாதே
🌻ரஜினிமுருகன் படத்துக்கு யு சான்றிதழ்
🌻யட்சன் படம் 300 தியேட்டர்களில் ரிலீஸ்
🌻1000 பள்ளிக்குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய மம்முட்டி
உலகம்
🌻இரு தரப்பு பேச்சுக்கு மோடி பின்பற்றுவது அதிகார அணுகுமுறை: பாகிஸ்தான்
www.tnsocialpedia.blogspot.com
🌻ஈராக் அமைச்சர் கடத்தல்
விளையாட்டு www.tnsocialpedia.blogspot.com
🌻இடைக்கால பயிற்சியாளர் ஜெயரத்னே
🌻பாட்மின்டன்: இந்திய நட்சத்திரங்கள் ஏமாற்றம்
🌻யு.எஸ்., ஓபன்: அரையிறுதியில் சானியா ஜோடி
வர்த்தகம்
www.tnsocialpedia.blogspot.com
🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2497
🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
37900
🌻 தங்கம் சவரனுக்கு ரூ. 88 குறைவு
🌻 424 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது சென்செக்ஸ்
🌻SENSEX
25317.87 ⬆424.06 (1.70%)
🌻NIFTY
7688.25 ⬆129.45 (1.71%)

Comments
Post a Comment