TSP DAILY NEWS 30.9.15
🙏TSP NEWS🙏
💐sep30,2015💐
www.tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻எஸ்பிஐ, ஆந்திரா வங்கிகளில் வட்டி குறைப்பு
🌻ரெபோ விகிதம் 0.5% குறைப்பு: வீடு, வாகனக் கடன் இஎம்ஐ குறைய வாய்ப்பு
🌻தேனி, ஈரோடு, குமரியில் கலை - அறிவியல் கல்லூரிகள்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு
🌻அக்., 1ல் கர்நாடகாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்: வாசன் பேட்டி
🌻லாலு பிரசாத் மீது வழக்குப்பதிய உத்தரவு
🌻அட்டாக் பாண்டிக்கு 2 நாள் போலீஸ் காவல்
🌻காவிரி:சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு
🌻காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில், நீர்திறக்க வாய்ப்பில்லை கர்நாடகா ...
🌻டில்லிக்கு ISI குறியீடு
🌻தமிழக அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
🌻பட்டாசுகளை தடை செய்யக்கோரி வழக்கு
🌻16 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து
சினிமா www.tnsocialpedia.blogspot.com
🌻முறுக்கு
மீசையுடன் புதிய தோற்றத்தில் கமல்!
🌻மாறு வேடத்தில் விஜய் சாமி தரிசனம்
உலகம்
🌻இத்தாலி நாட்டவர் படுகொலை: ஐ.எஸ்., பிடியில் வங்கதேசம்
www.tnsocialpedia.blogspot.com
விளையாட்டு
🌻பி.சி.சி.ஐ., புதிய தலைவர்: அக்.4ம் தேதி தேர்வு
www.tnsocialpedia.blogspot.com
வர்த்தகம்
🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2480
24 காரட் 10கி
26520
🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
37000
பார் வெள்ளி 1 கிலோ
34610
🌻வட்டி விகிதம் குறைப்பு - சரிவிலிருந்து பங்குச்சந்தைகள் மீண்டன!
🌻SENSEX
25778.66 ⬆161.82 (0.63%)
🌻NIFTY
7843.30 ⬆47.60 (0.61%)
www.tnsocialpedia.blogspot.com
🌻சிறப்பு பார்வை
🌻support digitalindia:
இந்தியர்களை ஃபேஸ்புக் ஏமாற்றியதா?
மோடியும் மார்க் ஸ்கர்பெர்க் சமீபத்தில் சந்தித்ததிலிருந்து, தேசியக் கொடியின் மூவர்ண சாயலில் பலரும் தங்கள் ப்ரொஃபைலில் உள்ள படங்களை மாற்றி வருகின்றனர். மோடி தனது முகநூல் பக்கத்தில் புகைப்படத்தை மாற்றி டிஜிட்டல் இந்தியா ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருந்தார்.இதை தொடர்ந்து பலரும்
http://fb.com/supportdigitalindiaஎன்ற இணையதளத்தில் தங்கள் புகைப்படங்களை இந்திய தேசியக் கொடியின் மூவர்ணத்தில் மாற்றி வந்தனர்.
கொடுக்கப்பட்ட லிங்கில் நம் புகைப்படத்தை மூவர்ண சாயலில் மாற்றியப் பிறகு டிஜிட்டல் இந்தியாவிற்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி என வரும்
.இதற்கிடையில் பல இணையதளங்களில் இவ்வாறு புகைப்படங்களை மூவர்ண சாயலில் மாற்றுவது டிஜிட்டல் இந்தியாவை திட்டதிற்கு ஆதரவு அளிப்பதோடு ஃபேஸ்புக்கின் “எல்லோருக்கும் இணையம்” திட்டத்திற்கும்மறைமுகமாக ஆதரவு அளிப்பதாக எடுத்துக்கொள்ளப்படும்என நேற்று செய்தி வெளியிட்டன.
இந்தியாவில் பரபரப்பாக வாதாடப்பட்ட இணைய சுதந்திரம் ஃபேஸ்புக்கின் இந்த “அனைவருக்கும் இணையம்” திட்டத்தின் மூலமாக பாதிக்கப்படும்.இந்தியாவிற்கு ஆதரவு அளிப்பதாக நினைத்து இப்படி ஃபேஸ்புக்கின் மற்றொரு திட்டத்திற்கு ஆதரவளித்துவிட்டோமே என பல நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.
http://fb.com/supportdigitalindia
என்ற இந்த லிங்கின் முகவரியின் Code ஐ ஆராய்ந்த போது இது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையொட்டி பலரும் ஃபேஸ்புக்கின் இந்த போக்கை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.சரமாரி குற்றச்சாட்டுகளுக்கு பிறகு பேஸ்புக்கின் செய்தி தொடர்பாளர், தவறுதலாக அவ்வாறு புரிந்து கொள்ளப்படுவதாகவும் இந்த டிஜிட்டல் இந்தியா லிங்கிற்கும் இணைய சுதந்திரத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
எனினும் இதை பற்றிய பல குழப்பங்கள் நிலவி வருகின்றன. எதற்காக ஃப்ரொஃபைல் படம் மாற்றுகிறோம் என்று கூட யோசிக்காமல் பலரும் செய்கிறார்களே என்கிறபோது இது அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. www.tnsocialpedia.blogspot.com

Comments
Post a Comment