நேயர்கள் வாரம்- அம்மா -கவிதை
நேயர்கள் வாரம்- அம்மா -கவிதை
திரு.பஞ்சாட்சரம்,ஆசிரியர், அச்சரப்பாக்கம் ஒன்றியம்
Pancha Kuppusamy
தாயின் கருவறைக்குள்...
அம்மா ஆயுள் முழுவதும் உன் கருவறைக்குள் இருக்க ஆசைதான்.ஆனால் எனக்கு உடன்பிறப்புகள் இல்லாமல் போய்விடுமே. .
தொப்புள்கொடியால் நீ என்னை தாலாட்டும்போது உன் முகம் காண்பேன் .அப்பாவின் கையைப்பிடித்து உன் வயிற்றை தடவச்சொல்லும்போது அப்பாவின் முகம் காண்பேன்..
நான் அசையும்போது ஏற்படும் அந்த இன்ப வலி நான் பிறக்கும்போது எப்படி நீ தாங்குவாயோ??..
அதனால் என்னை மற்றவர்கள்போல் அறுவைச்சிகிச்சைக்கு உட்படுத்தி மருத்துவச்சின் கையில் தவழச்செய்யாதே..
உலகில் உன்னைதான் முதலில் நான் காண வேண்டும் அம்மா...
பஞ்சாவின் தேடல் என்னும் கவிதை தொகுப்பிலிருந்து....

Comments
Post a Comment