பேஸ்புக் வேலை 3 லட்சம் சம்பளம்...
பேஸ்புக் வழங்கும் அரிய வாய்ப்பு: வீட்டில் இருந்தபடியே மாதம் 3 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்
நீங்கள் இணையதளங்களில் அதிக நேரத்தை செலவிடுபவரா?, ஓரளவுக்கு ஆங்கில மொழியறிவும், அன்றாட நிகழ்வுகளை கண்காணிக்கும் பழக்கமும் கொண்டவரா? வீட்டில் இருந்தபடியே சில மணி நேரம் மட்டும் வேலை செய்து மாதந்தோறும் சுமார் 3 லட்சம் ரூபாய்வரை சம்பாதிக்கும் அரிய வாய்ப்பை பிரபல சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’ உங்களுக்கு உருவாக்கித் தந்துள்ளது.
வீட்டில் இருந்தவாறே உங்களது கம்ப்யூட்டர் மூலம் சில இணையதளங்களில் புகுந்து, அதில் காணப்படும் சில செய்தி, கதை, தகவல் ‘லிங்க்’களை பிற இணையங்களுக்கு பரிமாறினால் போதும். இந்த பணியை உங்களுக்கு வசதியான வேலை நேரங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டு ஒவ்வொரு வாரமும் 5 மணி நேரம் முதல் 50 மணி நேரம் வரை வீட்டில் இருந்தபடியே உழைத்து, நீங்கள் லட்சாதிபதியாகலாம்.
சுமார் 13 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் மிகப்பெரிய ஆலமரமாக படர்ந்து விரிந்திருக்கும் பேஸ்புக் நிறுவனம், உங்களது உழைப்புக்கான ஊதியத்தை உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகவும், பேபால் மூலமாகவும் வாரந்தோறும் செலுத்திவிடும்.
குறிப்பாக இந்தியர்களை குறிவைத்து "Work From Home" என்ற இந்த புதிய திட்டத்தை சமீபத்தில் அறிவித்துள்ள இந்நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெற முதலில் இந்த திட்டத்தில் உங்களது பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். பின்னர், ஒரு சிறிய தொகையை செலுத்தினால், இந்த வேலை தொடர்பான கையேடு மற்றும் செய்முறை விளக்கம் குறித்த விபரங்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதில் கண்டுள்ள விபரங்களின்படி நீங்கள் இதுதொடர்பான இணையத்துக்குள் நுழைந்து உங்களது வேலையை தொடங்க வேண்டியதுதான். உங்களது ஊதியத்தை எவ்விதமான பணப்பரிமாற்றம் மூலம் பெற விரும்புகிறீர்கள்? என்பதை குறிப்பிட்டு விட்டால், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் உங்கள் வேலைக்கான சம்பளத்தை ‘பேஸ்புக்’ நிறுவனம் தவறாமல் செலுத்திவிடும்.
கடந்த ஆண்டு, வேலையை இழந்துவிட்ட மும்பையைச் சேர்ந்த பிரதிப் பாலி என்பவர், பேஸ்புக் வைத்த பேட்டா (beta) தேர்வில் பங்கேற்று இந்த வேலையில் சேர்ந்துள்ளார். இந்த புதிய திட்டத்தின் மூலமாக வீட்டில் இருந்தபடியே தனக்கு வசதியான நேரத்தில் வேலை செய்து, மாதந்தோறும் சுமார் 3 லட்சம் ரூபாய் சம்பாதித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார

Comments
Post a Comment