பி.எட் அட்மிஷன்2015
பி.எட்., படிக்க இன்று 03.09.2015 முதல்
விண்ணப்பம்
பி.எட்., மாணவர் சேர்க்கை விண்ணப்பம், இன்று முதல், 10ம் தேதி வரை, 13 மையங்களில் கிடைக்கும் என, வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் நிறுவனம் அறிவித்துள்ளது. வரும், 11ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பங்களை தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான விவரங்கள் மற்றும் விதிமுறைகளை, http://www.ladywillingdoniase.com/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.பி.இ., - பி.டெக்., படித்தோருக்கும், இந்த ஆண்டு முதல், பி.எட்., படிப்பில் சேர அனுமதி வழங்கப்படுகிறது.

Comments
Post a Comment