Posts

Showing posts from September, 2015

MENU

ALL IN ONE JUNE 20248 ALL IN ONE TERM II 20228 ALL IN ONE TERM II 20231 ALL IN ONE TERM II 20242 ALL IN ONE TERM III 20235 ALL IN ONE TERM III 20241 ANNUAL FORMS PDF1 ANSWER KEY TERM III 20242 apps7 AUDIO BOOKS1 BANK LOAN1 BRIDGE COURSE8 BUDGET 20231 CARRER GUIDANCE1 CBSE EXAM1 CBSE RESULTS 20241 Children's MOVIES10 CINEMA51 CLUB ACTIVITIES6 Cooking13 Daily thoughts15 DCA COURSE3 Devotion110 Diwali 20231 EASY SHOP2 Edu1 Education976 Education PDF files104 EE WORKBOOK ANSWERS5 EE WORKBOOK ANSWERS TERM II TAMIL1 Election 202114 Election 20222 EMPLOYMENT295 English GRAMMER14 ENNUM EZHUTHUM179 ENNUM EZHUTHUM TAMIL1 ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK11 Finance18 Gadgets8 GAJA RECOVER9 General721 HALF YEARLY EXAM TIME TABLE1 Health7 HOW TO LEARN TAMIL WRITING AND READING3 HSC RESULTS 20234 HSC RESULTS 20243 HSC STUDY MATERIAL1 ICT30 ICT - DCA COMPUTER COURSE2 ICT- DCA COMPUTER COUSRE BASICS1 IFHRMS6 ILLAM THEDI KALVI10 Income tax 20245 INDEPENDENCE DAY3 Investment3 IT CALCULATOR 20232 ITK7 IV STD1 Jallikattu7 JEE MAINS 20241 Kalai thiruvizha11 KALANJIYAM APP3 KALVI TV69 Kalvi TV assignments3 KALVI TV X STD3 Kids magazine1 LATEST GOVT JOBS1 LATEST NEWS1 LEARNS COMPUTERS7 LESSON plan guide5 Local body election training3 Lok sabha elections 20246 Magizh muttram2 MAHIZH MUTTRAM1 Movies2 MUTAL TRANSFER8 NAS EXAM3 NEET PREPARATION7 News pic61 NMMS EXAM 20234 NOON MEAL APP TN2 Online shopping46 PAY BILL M.R COPY1 PDF files58 PGTRB SYLLABUS1 Photography1 Politics47 PONGAL 20243 Positive thoughts23 QR CODE6 Quotes1 RASI PALAN7 Republic day 20241 Results31 RL LIST 20241 RRB20182 SAVINGS & INVESTMENT1 School calendar35 School prayer51 SEAS1 Short films1 smc8 SMC RECONSTRUCTION 20242 Social48 Sports15 SSLC HSC HALL TICKET1 SSLC RESULTS 20232 SSLC STUDY MATERIALS9 Study material10 SUMMATIVE ASSESSMENT TERM 15 TAHDCO1 TAMIL NEWS HEADLINES19 TEACHERS DAY1 Term 21 TERM II2 TERM II 20241 TERM III 20241 THIRD TERM QUESTIONS PDF3 THIRUKURAL1 Time pass2 TN CPS1 TN EMIS5 TN RESULTS 20242 TNEMIS11 TNEMIS TC GENERATION2 TNPSC GROUP IV10 TNPTF425 TNSED36 TNSED SCHOOLS APP UPDATE31 TNTET 201715 TNTET 20192 TNTET 20224 TNTET ENGLISH2 Top10news10 Tourist5 TRANSFER COUNSELING 20195 TRANSFER COUNSELLING 20241 TRB TNPSC23 Trending4 TRUST EXAM 20241 TSP DAILY NEWS231 UDISE PLUS3 V STD1 VASIPPU IYAKKAM3 VI STD1 VII STD1 VIII STD1 We Recover6 Weather update2 Worlds Top 50 biography's5 Wow science2 You tube5 YouTube1 குழந்தை கதைகள்7 தலையங்கம்18 தேர்தல் 20163 தேன்சிட்டு1 நேயர்கள் படைப்பு10 படித்ததில் பிடித்தது3 மு.வெ.ரா6
Show more

TSP DAILY NEWS 01.10.15

🙏TSP NEWS🙏 💐oct1,2015💐 www.tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை; 7 பேருக்கு ஆயுள்: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு 🌻சாதாரண நெல்லுக்கு ரூ.50, சன்ன ரகத்துக்கு ரூ.70 கூடுதலாக ஆதார விலை: தமிழக அரசு உத்தரவு '🌻புலி' முதலீட்டில் சந்தேகம்: விஜய் வீடு உட்பட பல இடங்களில் வருமான வரி சோதனை 🌻கடற்படையில் இணைந்தது ஐ.என்.எஸ். கொச்சி போர்க்கப்பல் 🌻பிஹார் தேர்தல்: லாலு, நிதிஷ் கட்சியில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் காங்கிரஸ் சார்பில் போட்டி 🌻படேல் சமூகத்தினர் போராட்டம்: நாடு முழுவதும் பரவலாக்க ஹர்திக் படேல் திட்டம் 🌻ரேஷன் கடைகளில் குறைந்த விலை பருப்பு, பாமாயில் விற்பனை ஓராண்டுக்கு நீட்டிப்பு 🌻மக்கள் கவனித்து செயல்பட வேண்டும்: கருணாநிதி அறிவுரை  🌻ஜெனிவாவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் 🌻ராஜபக்சே அரசு மீது குற்றச்சாட்டு இலங்கையில் நடந்த கடைசி கட்ட போரின் போது நடந்த மனித உரிமை மீறல் குறித்த விவாதம் ஐ.நா... 🌻டீசல் விலை 50 காசு உயர்வு சினிமா www.tnsocialpedia.blogspot.com 🌻ரசிகர்கள் ஆவல் புலி ரிலி...

TSP DAILY NEWS 30.9.15

🙏TSP NEWS🙏 💐sep30,2015💐 www.tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻எஸ்பிஐ, ஆந்திரா வங்கிகளில் வட்டி குறைப்பு 🌻ரெபோ விகிதம் 0.5% குறைப்பு: வீடு, வாகனக் கடன் இஎம்ஐ குறைய வாய்ப்பு 🌻தேனி, ஈரோடு, குமரியில் கலை - அறிவியல் கல்லூரிகள்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு  🌻அக்., 1ல் கர்நாடகாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்: வாசன் பேட்டி 🌻லாலு பிரசாத் மீது வழக்குப்பதிய உத்தரவு 🌻அட்டாக் பாண்டிக்கு 2 நாள் போலீஸ் காவல் 🌻காவிரி:சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு 🌻காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில், நீர்திறக்க வாய்ப்பில்லை கர்நாடகா ... 🌻டில்லிக்கு ISI குறியீடு 🌻தமிழக அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு 🌻பட்டாசுகளை தடை செய்யக்கோரி வழக்கு 🌻16 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து சினிமா www.tnsocialpedia.blogspot.com 🌻முறுக்கு  மீசையுடன் புதிய தோற்றத்தில் கமல்! 🌻மாறு வேடத்தில் விஜய் சாமி தரிசனம் உலகம் 🌻இத்தாலி நாட்டவர் படுகொலை: ஐ.எஸ்., பிடியில் வங்கதேசம் www.tnsocialpedia.blogspot.com விளையாட்டு 🌻பி.சி.சி.ஐ., புதிய தலைவர்: அக்.4ம் தேதி தேர்வு www.tnsocialp...

வேலைவாய்ப்பு2015

அரசினர் அறிவுரை மையத்தில் உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் அம்பத்தூர் அரசினர் தொடர் அறிவுரை மையத்தில் காலி யாக உள்ள பணிமனை உதவி யாளர் பணியிடத்துக்கு தகுதியுள் ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது: திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் அரசினர் தொடர் அறிவுரை மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் காலி யாக உள்ள பணிமனை உதவி யாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடத்துக்கு, 18 வயது முதல் 30 வயதுக்குள் உள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐ.டி.ஐ. பொருத்துநர் தொழிற்பிரிவில் NTC/ NAC சான்றிதழ் பெற்றவர்கள் விண் ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர், ‘உதவி இயக்குநர் (பயிற்சி), அரசினர் தொடர் அறிவுரை மையம், (அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம்), அம்பத்தூர், சென்னை-98’ என்ற முகவரிக்கு, வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளதாக அந்த செய்திக் குறிப்ப...

கடன் வட்டி குறைப்பு

பாரத ஸ்டேட் வங்கியின் கடன் வட்டி 0.4 சதவீதம் குறைப்பு ரிசர்வ் வங்கி இன்று வங்கிகளுக்கான கடன் வட்டியை அரை சதவீதம் குறைத்ததையடுத்து பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வட்டியை 0.4 சதவீதம் குறைத்துள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான நிதிக்கொள்கை மீதான மறுஆய்வுக் கூட்டம், ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் மும்பையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து இதர வங்கிகள் பெறும் குறுகிய காலக்கடன் வட்டியான ரெப்போ விகிதத்தை அரை சதவிகிதம் குறைக்க முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, 7.25 சதவீதமாக இருந்த கடன் வட்டி தற்போது 6.75 சதவீதமாக குறைந்துள்ளது. எனினும், வங்கிகள் பராமரிக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு விகிதம் 4 சதவிகிதமாக நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கிக்கு வங்கிகள் செலுத்த வேண்டிய வட்டி குறைந்துள்ளதால் வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி குறையும். ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்ததையடுத்து, நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்கும் வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, அடிப்படை வட்டி விகிதத்தை 0.4 சதவீதம் குறைத்துள்ளது. அதாவது, 9.7 சதவீதத்தில் இருந்து 9.3 சத...

TSP DAILY NEWS 29.9.15

🙏TSP NEWS🙏 💐sep 29,2015💐 www.tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻இந்தியாவில் பாஜக முயற்சியில் ஊழலற்ற ஆட்சி கலாச்சாரம்: அமெரிக்காவில் மோடி பெருமிதம் 🌻பி.எட். படிப்புக்கு விரைவில் புதிய கல்விக் கட்டணம்: உயர் கல்வித்துறை அமைச்சர் தகவல் 🌻மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 'அம்மா கைபேசி திட்டம்'- பேரவையில் முதல்வர் அறிவிப்பு 🌻ஹஜ் யாத்திரையில் இந்தியர்கள் பலி 45 ஆக அதிகரிப்பு 🌻சோனியா குடும்பத்தினரை விமர்சித்த மோடி மீது காங்கிரஸ் காட்டம் 🌻கொசஸ்தலை ஆற்றில் அனுமதி பெற்று மணல் அள்ளப்படுகிறது: அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம 🌻படகு வெடிப்புச் சம்பவம்: உயிர் தப்பினார் மாலத்தீவு அதிபர் 🌻தஞ்சாவூர், நாகை, திருவாரூரில் நாளை கடையடைப்பு 🌻 இரண்டாவது முறையாக பேஸ்புக் சேவை பாதிப்பு 🌻ஐ.நா., மாநாட்டில் கையால் சைகை காட்டிய மோடி-நவாஸ்  🌻தலைமறைவாகவில்லை: சோம்நாத் மறுப்பு 🌻 சோம்நாத் பார்தி போலீசில் சரண் 🌻ஐ.நா.அமைதிப்படை: பான்கீ மூன் பெருமிதம்  ஐ.நா. அமைதிப்படை அமைப்பும் மக்களின் உயிர்களை காப்பாற்றியது. 🌻தீவிரவாதம் மனிதாபிமானத்திற்கு இழுக்கு: ஒ...

TSP DAILY NEWS28.9.15

🙏TSP NEWS🙏 💐sep 28,2015💐 www.tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻'டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தைப் பற்றி ‘ஒரு வரி’ யில் பேசி அசத்திய நரேந்திர மோடி 🌻பாமர மக்களுக்கும் அகண்ட அலை வரிசை இணையதளம் மோடி ஆலோசனை 🌻விஷ்ணுபிரியா தற் கொலையா ? யுவராஜ் ஆடியோ வாட்ஸ் அப்பில் பரவியதால் திருப்பம் 🌻இந்தியாவுக்கு வந்ததையடுத்து அகத்தூண்டுதல் பெற்ற ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் 🌻கெட்ட எஜமானர்களின் கீழ் பணியாற்றும் நல்ல மனிதர் ஆளுநர் நஜீப் ஜங்: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் நற்சான்று 🌻கொல்கத்தாவில் ஹவாலா பணம் ரூ.80 கோடி பறிமுதல்: தமிழகத்தை சேர்ந்த நாகராஜன் கைது - தீவிரவாதி தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பா? 🌻உத்தரப் பிரதேச அரசுக்கு எதிராக போராட்டம்: சமூக சேவகி மேதா பட்கர் திடீர் கைது 🌻ஆண்டுக்கு 7 கோடி சுற்றுலா பயணிகளை ஈர்க்க வேண்டும்: அருண் ஜேட்லி 🌻தமிழகத்தில் லஞ்சம், ஊழல் இல்லாத திமுக ஆட்சி: மதுரை வணிகர்களிடம் மு.க.ஸ்டாலின் உறுதி 🌻தமிழகத்தில் மின்வெட்டே இல்லையா? - உண்மைக்கு மாறான தகவல்களால் மக்களை ஏமாற்ற முடியாது: அமைச்சருக்கு கருணாநிதி கண்டனம் 🌻அக்...

TSP DAILY NEWS 26.9.15

🙏TSP NEWS🙏 💐sep 26,2015💐 www.tnsocialpedia.blogspot.com 🌻தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை: பேரவையில் அமைச்சர் திட்டவட்டம் 🌻தேசியக் கொடியில் 'ஆட்டோகிராப்'- மோடி செயலால் சர்ச்சை 🌻தமிழகம் முழுவதும் ரூ.1,855 கோடியில் சாலைகள், பாலங்கள் கட்டமைப்பு பணி: பேரவையில் முதல்வர் அறிவிப்பு 🌻சுங்கச்சாவடிகளின் வருவாயை தணிக்கை செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் 🌻டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.300 முதல் 500 வரை ஊதிய உயர்வு: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு 🌻ஏரிகள், கால்வாய்கள், வாய்க்கால்களை சீரமைக்க ரூ.322 கோடி: முதல்வர் ஜெ அறிவிப்பு 🌻தமிழகத்தில் 10 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும்: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் 🌻ரூ.14 கோடியில் 32 புதிய நீதிமன்றங்கள்: முதல்வர் ஜெ அறிவிப்பு 🌻இஸ்ரோவின் ஆஸ்ட்ரோசாட் ராக்கெட்: கவுன்டன் இன்று துவங்குகிறது 🌻 இட ஒதுக்கீட்டை பா.ஜ.க., ஆதரிக்கிறது:  🌻கவுகாத்தியில் லேசான நிலஅதிர்வு 🌻இலங்கை போர்க்குற்ற விசாரணை: ஐ.நா.,வில் நடக்கிறது 🌻ஐ.நா.,வை சீரமைக்க வேண்டும்: பிரதமர் மோடி 🌻அஸ்ட்ரோஷாட்: இன்றுகவுன்டவுன் துவக்கம் www...

TSP DAILY NEWS 25.9.15

🙏TSP NEWS🙏 💐sep25,2015💐 www.tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻தொழில்நுட்பம் சார்ந்த சமூகத்தில் உள்ளோம்: மோடி பேச்சு  🌻ராகுல் பயணம் குறித்து காங். பொய் சொல்கிறது: பா.ஜ.  🌻சிலிக்கான் பள்ளத்தாக்கில் மோடியை வரவேற்றார் கூகுள் நிறுவன தலைவர் சுந்தர்பிச்சை 🌻இந்தோனேஷியா வில் நிலநடுக்கம் ரிக்டரில் 6.9 ஆக பதிவு 🌻பீகார் தேர்தல் பா.ஜ., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு? 🌻ஒரு ஆண்டை நிறைவு செய்த மங்கள்யான் 🌻ஐ.நா சபை சி.இ.ஓ-க்கள் கூட்டத்தில் மோடி பேச்சு 🌻அரியானா: 1075 பேருக்கு டெங்கு பாதிப்பு 🌻அஜய் பங்கா-பிரதமர் மோடி சந்திப்பு 🌻விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி செப்.28-ல் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் 🌻இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக: முதல்வருக்கு அன்புமணி கடிதம் 🌻சுவாமி தயானந்த சரஸ்வதி மறைவு சினிமா www.tnsocialpedia.blogspot.com 🌻ராணியாக ஜொலிக்கப் போவது ஸ்ரீதேவியா, அனுஷ்காவா ? பாகுபலி 2 www.tnsocialpedia.blogspot.com 🌻ட்விட்டரில் இருந்து வெளியேறிய சிம்பு 🌻அமிதாப்பச...

TSP DAILY NEWS 24.9.15

🙏TSP NEWS🙏 💐sep 24,2015💐 www.tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻பக்ரித் தியாக திருநாள் வாழ்த்துக்கள் 🌻புதிய வழியில் சேது சமுத்திர திட்டம் 🌻1263 கோடி பள்ளிகளுக்காக தமிழக அரசு ஒதுக்கீடு 🌻திருப்பதியில் மக்கள் வெள்ளத்தில் தேரோட்டம் 🌻அக் 1 முதல் லாரிகள் ஸ்டிரைக் 🌻7வது சம்பள கமிஷன் பரிந்துரை விரைவில் அறிக்கை தாக்கல் 🌻பிரதமர் மோடி அமெரிக்க பயணம் 🌻கிரிக்கெட் வாரிய தலைவர் போட்டிக்கு கடும் போட்டி 🌻1004 கோவில்களில் திருப்பணி முதல்வர் அறிவிப்பு 🌻விஜயதாரணி எம்.எல்.ஏ அதிமுக மோதல் 🌻அரண்மணை படப்பிடிப்பு லிம்கா சாதனை www.tnsocialpedia.blogspot.com

புள்ளியல் உதவியாளர் பணியிடம் 2015

🌹புள்ளியியல் உதவியாளர் காலியிடம்: செப். 25-இல் சான்றிதழ் சரிபார்ப்பு பொது சுகாதார சார்நிலைப் பணியில் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 25-இல் நடைபெறுகிறது. இது குறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:  தமிழ்நாடு பொது சுகாதார சார்நிலைப் பணியில் புள்ளியியல் உதவியாளர் (Statistical Assistant) பதவியில் காலியாகவுள்ள 12 இடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடந்தது. தேர்வான விண்ணப்பதாரர்களில், 12 பேருக்கு இரண்டாம் கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது.  அழைப்புக் கடிதம் (Notice of Certificate Verification) தேர்வாணையத்தின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதத்தை தேர்வாணைய இணையதளத்திலிருந்தும் (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

MS Office 2016

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2016-அதிகாரபூர்வ வெளியீடு ஆபிஸ்-2016 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி சத்யா நாதல்லா தெவித்துள்ளார். தற்போது வெளியிடப்பட்டுள்ள மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2016-ல் விண்டோஸ், வேர்ட், பவர்பாயிண்ட், எக்செல் மற்றும் அவுட்லுக் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அலுவலக பணியாளர்கள் ஒன்றாக இணைந்து வேலை செய்ய அனுமதிக்கிறது ஆபிஸ்-2016. ஆபிஸ்-2016, 40 மொழிகளில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் விண்டோஸ் 7 அல்லது அதற்கு பிறகான இயங்குதளத்தை பயன்படுத்துபவர்கள் இந்த மேம்படுத்தப்பட்ட ஆபிஸ்-2016 அப்ளிகேசனை பயன்படுத்த முடியும். ஆபிஸ்-365 சந்தாதாரர்கள் ஆபிஸ் 2016-யை தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.

TSP DAILY NEWS 23.9.15

🙏TSP NEWS🙏 💐sep 23,2015💐 முக்கிய செய்திகள் 🌻விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கட்சிகள் கோரிக்கை: பேரவையில் முதல்வர் ஜெ நிராகரிப்பு 🌻அமெரிக்காதான் இந்தியாவின் சிறந்த நண்பன்: யுஎஸ் துணை அதிபர் பேச்சு 🌻வாட்ஸ் ஆப் மெசேஜ்களை அழிக்கக் கட்டுப்பாடு: பின்வாங்கியது மத்திய அரசு 🌻அமெரிக்காவுடன் ராணுவ ஹெலிகாப்டர் ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் 🌻சென்னை ஐஐடி-யில் ஆந்திர மாணவர் தற்கொலை 🌻இடஒதுக்கீட்டை மறுஆய்வு செய்வது ஆபத்து: ராமதாஸ் 🌻கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன: பேரவையில் ஜெ உரை 🌻உயர் நீதிமன்ற பாதுகாப்பு விவகாரம்: கருணாநிதிக்கு முதல்வர் ஜெயலலிதா சவால் www.tnsocialpedia.blogspot.com 🌻திருப்பதிக்கு போட்டியாக தெலுங்கானாவில் கோவில் 🌻சமானிய மக்களை சந்திக்கும் ஸ்டாலின் ஸ்கூட்டரில் 2கி.மீ பயணம் சினிமா 🌻சிவகார்த்தியிடம் நலம் விசாரித்தார் ரஜினி 🌻கவுண்டமணிக்கு நல்லதொரு படம் 49ஓ 🌻விறுவிறுப்புடன் கபாலி www.tnsocialpedia.blogspot.com 🌻த்ரிஷா இல்லனா... பேமிலி படம் இல்லையா ? உலகம் 🌻ஐ.நா. பரிந்துரைகளை நிராகரிக்க முடியாது: இலங்கை அமைச்சர் கருத...

TSP DAILY NEWS 22.9.15

🙏TSP NEWS 🙏 💐sep 22,2015💐 www.tnsocialpedia.blogspot.com 🌻விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை விவாதிக்க அனுமதி மறுப்பு: பேரவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு 🌻நேதாஜி ஆவணங்கள்: மத்திய அரசுக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு 🌻சூரிய மின் உற்பத்தியில் தமிழகம் முதன்மை மாநிலமாக மாறும்: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உறுதி 🌻அவினாசிலிங்கம் பல்கலைகக்கழகத்தை தமிழக அரசு ஏற்காது: அமைச்சர் பழனியப்பன் அறிவிப்பு 🌻ஆட்டோக்களில் ரசீதுடன் கூடிய டிஜிட்டல் மீட்டர்: ஐகோர்ட்டில் தமிழக அரசு 🌻 25ம் தேதி புதுச்சேரி சட்டசபை கூடுகிறது  🌻மாயாவதியிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ., முடிவு? ஷீனா போரா கொலை வழக்கு: www.tnsocialpedia.blogspot.com  🌻அரசியல் மாற்று உருவாவது அவசியம்: மார்க்சிஸ்ட் 🌻வாட்ஸ்ஆப் தகவலை 90 நாள் அழிக்கக்கூடாது இணைய தள செயலியான வாட்அப் பயன்பாட்டிற்கு புதிய குறியீட்டு கொள்கை மத்திய அரசு வெளியீடு 🌻விஷ்ணுபிரியா கடிதத்தின் பக்கங்கள் மாயம் 🌻கட்டுமான நிறுவனங்களில் சோதனை 🌻ஸ்டீவ் ஜாப்ஸ் கொள்கை: ராகுல் www.tnsocialpedia.blogspot.com சினிமா 🌻நான் நலமாக உள்ளேன் - சிவக...

TSP DAILY NEWS 21.9.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻பி.சி.சி.ஐ., தலைவர் ஜக்மோகன் டால்மியா காலமானார்  🌻வாக்காளர் பட்டியலில் இருந்து அ.தி.மு.க., - எம்.பி.,க்கு 'கல்தா' 🌻தி.மலையில் விநாயகர் ஊர்வலத்தில் பதற்றம் www.tnsocialpedia.blogspot.com 🌻 டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை: தமிழக அரசு 🌻 தமிழகத்தில் தொழில் வளர்ச்சி முடங்கிவிட்டது: ஸ்டாலின்  🌻துர்கா சிலை இந்த வாரம் இந்தியா வருகிறது ஜெர்மன் நாட்டு கண்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள, 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, துர்காதேவி ... 🌻டால்மியா மறைவுக்கு மம்தா இரங்கல் 🌻திருப்பதியில் கருட சேவை துவங்கியது சினிமா www.tnsocialpedia.blogspot.com 🌻வைரமுத்து வரிகளை அபேஸ் செய்த தேவிஸ்ரீபிரசாத் 🌻நிகழ்ச்சி தொகுப்பாளரான ரோபோ சங்கர் 🌻மணிரத்னம் அடுத்த படம், நட்சத்திரங்கள் ஒப்பந்தம் ? உலகம் www.tnsocialpedia.blogspot.com 🌻ஈபிள் டவரில் பயங்கரவாதி ? 🌻ஏமனில் பிணையகைதிகள் விடுவிப்பு 🌻தாய்லாந்தில் பாடும் பறவைகள் திருவிழா www.tnsocialpedia.blogspot.com விளையாட்டு 🌻 கமல் ரெய்னா சதம்: தொடரை வென்றது இந்தியா 'ஏ...

TSP NEWS 19.9.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻கூவம் நதி சீரமைக்க தமிழக அரசு முடிவு 🌻கிரானைட் குவாரியில் தோண்ட தோண்ட எலும்பு கூடுகள்  🌻டில்லியில் டெங்கு பலி 20 ஆக உயர்வு 🌻அரசு மணல் குவாரி முறைகேடு: கரூர் கலெக்டருக்கு 'நோட்டீஸ்'   🌻 இந்திய துணை தூதரிடம் பாக்., மீண்டும் கண்டனம் 🌻என்.ஜி.ஓ.க்களின் வரவு-செலவு :சி.பி.ஐ, நாடு முழுவதும் 30 லட்சம் அரசு சாரா அமைப்புகளில் 10 சதவீதத்திற்கும் குறைவான அமைப்புகள் ... 🌻ஐ.நா.,: இந்தியாவின் நிலைப்பாடு என்ன? 🌻அமெரிக்கடாலர் பணத்தில் அன்னை தெரசா படம்? 🌻டால்மியா உடல்நிலையில் முன்னேற்றம் சினிமா 🌻வெள்ளி திரை விமர்சனம் ஸ்ட்ராபெரி www.tnsocialpedia.blogspot.com 🌻“எளிமையாக இருப்பதில் மோகன்லால் இன்னொரு ரஜினி..!” - மனோஜ் கே.ஜெயன் பரவசம்..! 🌻துல்கர் சல்மானுக்காக கதை எழுதும் விஜயேந்திர பிரசாத்..! உலகம் 🌻பிரேசில்: அரசியல் கட்சிகளுக்குத் தடை 🌻பீப்பாய் குண்டு வீச்சு சிரியாவில் 21 பேர் பலி 🌻வெளியுறவு செயலர் ஜெய்சங்கர் நேபாள தலைவர்களுடன் பேச்சு 🌻இந்திய துணை தூதரிடம் பாக்., மீண்டும் கண்டனம் ...

நேதாஜி

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய 64 ரகசிய ஆவணங்கள் சி.டி. வடிவில் வெளியாகின நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான 64 ரகசிய ஆவணங்களை மேற்கு வங்காளம் மாநில அரசு இன்று வெளியிட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட முடியாது என்று தகவல் ஆணையத்திற்கு பிரதமர் அலுவலகம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. ஆவணங்களை வெளியிட்டால் அது இந்தியாவின் பன்னாட்டு உறவுகளைப் பாதிக்கும் என்றும் கூறியிருந்தது. இந்நிலையில் நேதாஜி தொடர்பான 1937 முதல் 1947ம் ஆண்டு வரையிலான ஆவணங்களை வெளியிடுவதற்காக அவற்றை கணினிமயமாக்கும் நடவடிக்கை நடந்து வருவதாகவும், இம்மாதம் 18-ம் தேதி அவற்றை வெளியிட உள்ளதாகவும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடந்த 11-ம் தேதி கூறியிருந்தார். இதனால், அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி அறிவித்திருந்தபடி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 64 ஆவணங்களை சி.டி. வடிவில் மேற்கு வங்காளம் மாநில அரசு இன்று வெளியிட்டுள்ளது. மேற்கு வங்காளம் மாநில போலீஸ் மற்றும் கொல்கத்தா நகர போலீசார் வசம் இருந்த பழைய கோப்...

நோட்டாவுக்கு புதிய சின்னம்

நோட்டாவுக்கு புதிய சின்னம் தேர்தலின் போது யாருக்கும் வாக்களிக்கவிருப்பமில்லை என்பதனை தெரிவிக்கும் நோட்டா பட்டனுக்கென வாக்குப்பதிவு எந்திரத்தில் புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, வேட்பாளரை நிராகரிக்க விரும்பும் வாக்காளர்களுக்கு வசதியாக அதற்குரிய 'நோட்டா' பட்டன் வாக்குப் பதிவு எந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளது. தங்கள் தொகுதியில் போட்டியிடும் எந்த வேட்பாளரையும் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை எனில், வாக்காளர்கள் இந்த நோட்டா பட்டனை நாடலாம். இதுவரை நோட்டா பட்டனுக்கென தனி சின்னம் பொருத்தப்படவில்லை. தற்போது நோட்டாவை குறிக்கும் வகையில் புதிய சின்னத்தை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, வாக்குப்பதிவு எந்திரத்தில் (x) என்ற பெருக்கல் சின்னம் பொருத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாக்காளர் சிறப்பு முகாம்

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 வாக்காளர் பட்டியலில் அடுத்த மாதம் 14-ந் தேதி வரை பெயர் சேர்க்கலாம்: நாளை மறுநாள் சிறப்பு முகாம் 🌷🌷🌷🌷🌷🌷🌷 தமிழ்நாட்டில் 1.1.2016 அன்று 18 வயது பூர்த்தியாகும் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதையட்டி வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்திட கடந்த 15-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கவும், நீக்கவும், முகவரி மாற்றம் போன்ற திருத்தம் மேற்கொள்வதற்கும் மனு கொடுக்க 15.9.2015 முதல் 14.10.2015 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர இந்த மாதம் 20-ந் தேதியும் (ஞாயிற்றுகிழமை), அடுத்த மாதம் 4-ந் தேதியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இந்த நாட்களில் விடுபட்ட வாக்காளர்களும், இடம் மாறிய வாக்காளர்களும் 1.1.2016 அன்று 18 வயது நிரம்பக்கூடிய புதிய வாக்களர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க, படிவங்களை பெற்று பூர்த்தி செய்து முகாம்களில் கொடுக்க வேண்டும். இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 11-ந் தேதி வெளியிடப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, தி...

TSP DAILY NEWS18.9.15

🙏TSP NEWS🙏 18.9.15 www.tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻இலங்கைப் போர்க் குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்: 300 பக்க அறிக்கையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தல் 🌻திருப்பதி பிரம்மோற்சவம் தொடங்கியது: முதல்வர் சந்திரபாபு பட்டு வஸ்திரம் காணிக்கை 🌻போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைகளைப் பரிசீலிப்போம்: இலங்கை அரசு பதில் 🌻அகிம்சையை கற்பிக்க இறைச்சிக்கு தடை விதிப்பது வழியாகாது: உச்ச நீதிமன்றம் 🌻 சிவாஜி மணிமண்டப பணி அக்.1-ல் தொடங்கும்: www.tnsocialpedia.blogspot.com சினிமா 🌻வெள்ளி திரை விமர்சனம் ஸ்ட்ராபெரி www.tnsocialpedia.blogspot.com 🌻பாலாவின் 'தாரை தப்பட்டை' படப்பிடிப்பு நிறைவு 🌻நவம்பரில் சீனாவில் பிரம்மாண்டமாக வெளியாகிறது 'பாகுபலி' 🌻'யு' சான்றிதழுடன் அக்.1-ல் வெளியாகிறது 'புலி'  உலகம் 🌻சிலியில் 8.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; சிறிய அளவில் சுனாமி: 5 பேர் பலி 🌻உலக நாடுகளில் பிரபலமாகி வரும் இணையவழிக் கல்வி 🌻ஐரோப்பிய யூனியன் நாடுகள...

பெரியார் வரலாறு -1

ஈ. வெ. ராமசாமி சமூக சேவகர்கள் தலைவர்கள் பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள், எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். தமிழகத்தின் மிகப்பெரிய கழகமான திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர். பெண்விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும், திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்த்துப் போராடிய சமூக சீர்திருத்தத்தின் தந்தை. தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் இந்தியாவின் கண்ணிராத பகுத்தறிவு சிற்பி என்றும் போற்றப்பட்ட ஈ.வெ. ராமசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை இங்கு விரிவாக காண்போம். பிறப்பு: செப்டம்பர் 17, 1879 இடம்: ஈரோடு, தமிழ்நாடு(இந்தியா) இறப்பு: டிசம்பர் 24, 1973 பணி: அரசியல்வாதி, சமூக சேவகர். நாட்டுரிமை: இந்தியா பிறப்பு: ஈ.வெ. ராமசாமி அவர்கள், 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் நாள் வெங்கட்ட நாயக்கருக்கும், சின்னதாயம்மைக்கும் ...

TSP DAILY NEWS 17.9.15

🙏TSP NEWS🙏 🌹🌹17.9.15🌹🌹 www.tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻ஓம் கணபதியே நம நேயர்களுக்கு இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்... www.tnsocialpedia.blogspot.com 🌻அனைவருக்கும் நிறைந்த வாழ்வை விநாயகர் அருள வேண்டும் என ஜெயலலிதா வாழ்த்து 🌻நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் 🌻இலங்கை போர்க்குற்றம் பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் தமிழக அரசு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 🌻போர்க்குற்றம் பற்றி விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் ஐ.நா பரிந்துரை 🌻வரைவு தேர்தல் அறிக்கை வெளியிட்டார் அன்புமணி ராமதாஸ் 🌻ஊழலை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் 🌻ராஜிவ் இந்திரா தபால்தலை நிறுத்தம் மத்திய அரசு விளக்கம் 🌻பீகாரில் தேர்தல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது சினிமா 🌻வெள்ளிதிரை விமர்சனம் ஸ்ட்ராபெர்ரி www.tnsocialpedia.blogspot.com 🌻கபாலி படப்பிடிப்பு இன்று துவக்கம் 🌻49ஓ மாயா த்ரிஷா இல்லனா நயனதாரா இன்று ரீலிஸ் உலகம் 🌻சிலி நாட்டில் பயங்கர நிலநடுக்கம் 🌻பாகிஸ்தானில் மீண்டும் ராணுவ ஆட்சி யா ? 🌻இலங்கை மீதான விசாரணை உலக நாடுகள் வரவேற்பு www...

தஞ்சாவூர் பெரிய கோவில் அதிசயங்கள்

தஞ்சாவூர் பெரிய கோவில் அதிசயங்கள் உங்கள் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்; தஞ்சைப் பெரிய கோவில் ஒரு உலக அதிசயம் என்று; பலமுறை படித்திருப்பிர்கள்.. ஆயினும் இதில், பல நூல்களில் உள்ள சுவையான புள்ளி விவரங்களைத் தொகுத்துக் கொடுக்கிறேன். தஞ்சாவூர் பெரியகோவிலில் ஐந்து அதிசயங்கள் உள்ளன: 1.வானளாவிய கோபுரம்; 216 அடி உயரம்; எல்லா ஊர்களிலும் கர்ப்பக்கிரகத்துக்கு மேல் சின்ன கோபுரம்/விமானம் இருக்கும். வெளியே பெரிய கோபுரங்கள் இருக்கும். தஞ்சையிலோ கர்ப்பக்கிரகத்துக்கு மேல் 216 அடி கோபுரம்! 2.பெரிய சிவலிங்கம்; சிவலிங்கம் என்பதன் பொருள் கடவுள் உருவமற்றவர் என்பதாகும். 13 அடி உயரம்! 3.கர்ப்பகிரகத்துக்கு நேராக மிகப் பெரிய நந்தி; சிவபெருமானின் வாஹனம்; 12 அடி உயரம். எடை 12 டன்! 4.கோபுரத்தின் உச்சியில் வட்டவடிவ சிகரம். அங்குள்ள கல்லின் எடை 81 டன்! 5.இறுதியாக ஆயிரம் ஆண்டு பழமையான அற்புத ஓவியங்கள் பெரிய கோபுரம், பெரிய லிங்கம், பெரிய நந்தி – இவை அனைத்தும் இக்கோவிலைக் கட்டிய சோழ மாமன்னன் ராஜ ராஜ சோழனின் (கி.பி. 985-1014) பெரிய/ உயர்ந்த சிந்தனையைக் காட்டுகின்றன. நாமும்தான் எதைப் பற்றி எல்லாமோ பெரி...

TSP DAILY NEWS 16.9.15

🙏TSP NEWS🙏    💐16.9.15💐 www.tnsocialpedia.blogspot.com 🌻 தி.மு.க. வளர்ச்சி ஆலமரம் போன்றது : கருணாநிதி  🌻தி.மு.க.ஏற்படுத்தும் கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது: கருணாநிதி தி.மு.க., வலுப்பட பாடுபடுவோம்: கருணாநிதி பேச்சு  🌻மருத்துவமனை புறக்கணிப்பால் டெங்கு பாதித்த சிறுவன் பலி  🌻தூத்துக்குடி அருகே சரக்கு ரயில் தடம்புரண்டது: ரயில்கள் தாமதம் 🌻 தமிழகத்திற்கு தண்ணீர் தர வாய்ப்பு இல்லை: சித்தராமையா  🌻வெடிகுண்டு மிரட்டல் : கோல்கட்டா ரைட்டர் பில்டிங்கில் பீதி 🌻தமிழர்களின் நிலங்களை ஒப்படைக்க வேண்டும்  இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடார்பாக சுதந்திரமான உண்மை கண்டறியும் அமைப்பு அவசியமானது ... 🌻தேசிய கீதத்திற்கு தடை: வழக்கு தள்ளுபடி 🌻மோடி - நவாஸ் சந்திப்பு நடக்குமா? 🌻பீகார்தேர்தல்: பாஜ வேட்பாளர்கள்அறிவிப்பு 🌻நதிநீர் இணைப்பு திட்டம் துவக்கம் 🌻மாஜி பிரதமர்கள் தபால் தலைகள் வாபஸ் 🌻இலங்கையில் தமிழர்களின் நிலங்களை ஒப்படைக்க வேண்டும் சினிமா 🌻வெள்ளி திரை விமர்சனம் -ஸ்ட்ராபெரி www.tnsocialpedia.blogspot.com 🌻49 ஓ-க்கு...

TSP DAILY NEWS 15.9.15

🙏TSP NEWS🙏 🌻 15.9.15🌻 www.tnsocialpedia.blogspot.com 🌻அனைத்து இல்லங்களுக்கும் குறைந்த செலவில் இணைய இணைப்புகள்: பேரவையில் ஜெயலலிதா அறிவிப்பு 🌻கிரானைட் முறைகேடு விசாரணை நிலை: பேரவையில் பேச அனுமதி மறுத்ததால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு 🌻மும்பையில் செப்.17-ல் இறைச்சி விற்பனைக்கு அனுமதித்தது உயர் நீதிமன்றம் 🌻ஆந்திராவில் பயங்கர சாலை விபத்து: 16 பேர் பரிதாப பலி 🌻மீண்டும் அதிமுக ஆட்சி அமைய சபதமேற்போம்: கட்சியினருக்கு ;ஜெ வேண்டுகோள் 🌻செப்.18-ல் வெளியாகிறது பி.எட். கட் ஆப் மதிப்பெண் பட்டியல் 🌻அஞ்சாத சகாயத்தின் துணிச்சல் பாராட்டுக்குரியது: ஸ்டாலின் www.tnsocialpedia.blogspot.com 🌻ஜூலை 31 வரை 5.26 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் உதயகுமார் தகவல் சினிமா 🌻வெள்ளி திரை விமர்சனம் ஸ்ட்ராபெரி www.tnsocialpedia.blogspot.com 🌻ரசிகர்களை ஏமாற்றிய 'புலி புரோமோ சாங்' 🌻மீண்டும் மும்பைக்கு பயணிக்கும் துல்கர் சல்மான்..! உலகம் www.tnsocialpedia.blogspot.com 🌻ஐ.நா., சபையை மறுசீரமைக்க முடிவு? 🌻தாலிபான்களால் ஆப்கன் சிறை தகர்ப்பு: 400 கைதிகள் ...

வெள்ளி திரை விமர்சனம் - ஸ்ட்ராபெரி

வெள்ளி திரை விமர்சனம் - ஸ்ட்ராபெரி கால் டாக்சி டிரைவரான பா.விஜயுடன் ஒரு ஆத்மா சுற்றுகிறது. இதை, ஆவிகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் நாயகி அவ்னி மோடியும், அவரது தந்தையுமான ஜோ மல்லுரியும் கண்டுபிடித்து, அந்த ஆவி குறித்த ரகசியத்தை பா.விஜயிடம் தெரிவிக்கிறார்கள். ஆவி ஒன்று தன்னிடம் ஏதோ சொல்ல வருகிறது, என்பதை அறியும் பா.விஜய், அந்த ஆவியுடன் பேசுகிறார். ஆவியிடம் பேசிய பிறகு தொழிலதிபர் ஒருவரை கொலை செய்ய பா.விஜய் திட்டம் போடுகிறார். அதே சமயம், ஆவி குறித்து ஆராய்ச்சி செய்யும் ஜோ மல்லூரி, பணத்திற்காக அந்த ஆவியை கட்டுப்படுத்தி, அந்த தொழிலதிபரை காப்பாற்ற முயற்சி செய்வதுடன், அந்த ஆவியை தனது அடிமையாக்க திட்டம் போடுகிறார். ஒரு பக்கம் ஆவியின் உதவியுடன் தொழிலதிபரை கொலை செய்ய பா.விஜய் முயற்சிக்க, மறுபக்கம் அந்த தொழிலதிபரோ, ஜோ மல்லூரியின் உதவியுடன் ஆவியைக் கட்டுப்படுத்தி, அந்த ஆவிக்கு துணையாக இருக்கும் பா.விஜயை கொலை செய்ய முயற்சிக்கிறார். இவர்களில் யாருடைய திட்டம் வெற்றி பெற்றது என்பதும், அந்த ஆவி யார்? எதற்காக அந்த தொழிலதிபரை கொலை செய்ய துடிக்கிறது? எதற்காக பா.விஜயுடன் இறக்கிறது? என்ற கேள்விகளுக்கு...

TSP DAILY NEWS 14.9.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻இரவு முழுவதும் மயானத்தில் தங்கிய சகாயம்... நரபலி கொடுக்கப்பட்டதா? மக்கள் அதிர்ச்சி 🌻வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு சேர்க்கை திருத்தம் பணி துவக்கம் 🌻இலங்கை பிரதமர் இன்று இந்தியா வருகை  🌻படகு கவிழ்ந்து 28 அகதிகள் பலி 🌻 இந்த வருடத்தில் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் சானியா 🌻மெக்காவில் கிரேன் விழுந்த சம்பவத்தில் மேலும் 9 இந்தியர்கள் பலி 🌻வழக்கை சந்திக்க தயார்:விஜயகாந்த் 🌻தினமும் 16ஆயிரம் குழந்தைகள் மரணம்!  உலகில் தினமும் 5 வயது நிரம்பாத, 16 ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பதாக, உலக சுகாதார நிறுவனம் ஆய்வு 🌻போர்க்குற்றம்: ஐ.நா., இன்று விவாதம் 🌻பாக்.கிடம் ரூ.80கோடி பெற்ற பயங்கரவாதி 🌻19ம் தேதி முதல் பீகாரில் ராகுல் பிரசாரம் 🌻தேக்கடியில் படகுசவாரி செய்த கேரள கவர்னர் சினிமா www.tnsocialpedia.blogspot.com 🌻வெற்றி மாறனின் விசாரணை படத்திற்கு வெனிஸ் திரைப்பட விழாவில் விருது 🌻நடிகரின் நட்புக்காக ஐட்டம் டான்ஸ் ஆடிய பாவனா..! உலகம் www.tnsocialpedia.blogspot.com 🌻பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் ...

நேயர்கள் வாரம்- தினசரி -ஹைக்கூ

நேயர்கள் வாரம்- தினசரி -ஹைக்கூ திரு.பஞ்சாட்சரம், ஆசிரியர், அச்சரப்பாக்கம் ஒன்றியம் Pancha Kuppusamy தினசரி நாட்காட்டியின் அறைகூவல் ... இன்று கொடுக்கும் மரியாதை நாளை எனக்கு இல்லையே!!! பஞ்சாவின் தேடல் என்னும் கவிதை தொகுப்பிலிருந்து...

நேயர்கள் வாரம்- அம்மா -கவிதை

நேயர்கள் வாரம்- அம்மா -கவிதை திரு.பஞ்சாட்சரம்,ஆசிரியர்,  அச்சரப்பாக்கம் ஒன்றியம் Pancha Kuppusamy  தாயின் கருவறைக்குள்... அம்மா ஆயுள் முழுவதும் உன் கருவறைக்குள் இருக்க ஆசைதான்.ஆனால் எனக்கு உடன்பிறப்புகள் இல்லாமல் போய்விடுமே. . தொப்புள்கொடியால் நீ என்னை தாலாட்டும்போது உன் முகம் காண்பேன் .அப்பாவின் கையைப்பிடித்து உன் வயிற்றை தடவச்சொல்லும்போது அப்பாவின் முகம் காண்பேன்.. நான் அசையும்போது ஏற்படும் அந்த இன்ப வலி நான் பிறக்கும்போது எப்படி நீ தாங்குவாயோ??.. அதனால் என்னை மற்றவர்கள்போல் அறுவைச்சிகிச்சைக்கு உட்படுத்தி மருத்துவச்சின் கையில் தவழச்செய்யாதே.. உலகில் உன்னைதான் முதலில் நான் காண வேண்டும் அம்மா... பஞ்சாவின் தேடல் என்னும் கவிதை தொகுப்பிலிருந்து....

நேயர்கள் வாரம்- ஹைக்கூ-வெண்டை

நேயர்கள் வாரம்- ஹைக்கூ-வெண்டை Pancha Kuppusamy ஹைக்கூ-திரு.பஞ்சாட்சரம்,ஆசிரியர்,அச்சரபாக்கம் ஒன்றியம் வெண்டைக்காயின் கொழுப்பு... லேடிஸ் ஃபிங்கர் என்றுதான் என் பெயர்.. ஆனால் எவரும் மோதிரம் போடுபவராக தெரியவில்லை.. என் விரல்களை ஒடித்துவிட்டுதான் செல்கிறார்கள்... பஞ்சாவின் தேடல் என்னும் கவிதை தொகுப்பிலிருந்து..

நேயர்கள் வாரம் -தூரிகை வரைந்த ஓவியம்....

நேயர்கள் வாரம் -தூரிகை வரைந்த ஓவியம்.... கவிதை -திரு.பஞ்சாட்சரம்,ஆசிரியர், அச்சரபாக்கம் ஒன்றியம் அன்பு உள்ளங்களே வண்ணங்களில் குழைத்து எண்ணங்களை இழைக்கும் ஓவியனின் அழகிய விரல்களால் நான் நடனமாடுகின்றேன்... என்னை யாரென்று தெரிகிறதா தூரிகை என்றால் உமக்குப் புரிகிறதா... இது பலரும் அறியாத பெயர்தான்... விளம்பரம் இல்லாததால் துயர்தான்... இனியாவது தெரிந்துகொள்ளுங்கள் என்னையும் புரிந்துகொள்ளுங்கள்... ஓவியனின் கற்பனைகளை பிரதிபலிக்கும் கண்ணாடி நானல்லவா .. டாவின்சியின் மோனலிசா ஓவியம் வரைந்து வான்புகழ் பெற்றதில் பங்கும் எனக்கு உண்டல்லவா... கலைகளில் ஒன்று ஓவியம்... நான் படைப்பதோ அனைத்தும் காவியம்... சுவரில் பார்க்கும் ஓவியங்களெல்லாம் உங்களில் பலரை மயக்குவதுண்டு.. ஆனால் அவைகளை வரையும்போதெல்லாம் உடல் தேய்ந்து பலநேரம் நான் மயங்கியதுண்டு... என் உடலை வருத்தி ஓவியங்களை படைக்கின்றேன் நீங்கள் ரசிப்பதற்காக.. பல்வண்ணங்களுடன் இணைந்து திறம்பட பணிபுரிகின்றேன் நீங்கள் புசிப்பதற்காக... அரசர்கள் ஆண்ட அரண்மனைகளிலும் அவர்கள் கட்டிய கோயில்களிலும் எத்தனை எத்தனை ஓவியங்கள்...

TSP DAILY NEWS 13.9.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻நேயர்கள் வாரம்  நேயர்களின் கவிதை, சிறுகதை, ஹைக்கூ போன்ற தங்கள் மேலான படைப்புகளை TNSOCIALPEDIA வரவேற்கிறது.. நேயர்கள் மெயில் (tnsocialpedia@gmail.com) அல்லது வாட்ஸ் அப்பில் அனுப்பலாம்.. சிறந்த படைப்புகள் உங்கள் TNSOCIALPEDIA வில் தங்கள் பெயருடன் செப்டம்பர் 13 முதல் செப்டம்பர் 20 வரை வெளிவரும்... படைப்பாளிகளை உலகுக்கு அறிமுகப்படுத்த ஓர் சிறிய முயற்சி.... முக்கிய செய்திகள் 🌻7243 நபர்கள் செவிலியராக தேர்வு: 5 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா 🌻2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் தமிழக தொழில் வளர்ச்சியில் அமைதி புரட்சி ஏற்பட்டது: கருணாநிதி பெருமிதம் 🌻மத்தியப் பிரதேசத்தில் சிலிண்டர் விபத்தில் 82 பேர் பலி: 50-க்கும் மேற்பட்டோர் காயம் 🌻 தமிழக அரசிடம் மின்சாரம் வாங்க கர்நாடகா முடிவு - ஜெயலலிதாவை சந்திக்கிறார் கர்நாடக அமைச்சர் 🌻குஜராத்தில் இரண்டாம் கட்ட படேல் போராட்டத்தை முன்னெடுக்கும் பெண்கள் 🌻 காஷ்மீரில் முழு அடைப்பு; இயல்பு வாழ்க்கை பாதிப்பு 🌻கருப்புப் பணத்தை நரேந்திர மோடி மீட்பார்: ராம்தேவ் ந...

TSP DAILY NEWS 12.9.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻ராஜஸ்தான் ஆம்புலன்ஸ் ஊழல்: கெலாட் , சச்சின் பைலட் மீது வழக்கு 🌻 கர்நாடகா: ரயில் தடம் புரண்டு விபத்து: 2 பேர் பலி 🌻 நிலமசோதா: 20-ம் தேதி காங்., பேரணி   🌻இந்தியா ஆஸ்திரேலியா கப்பல் படை கூட்டு பயிற்சி துவக்கம் 🌻 வாஷிங்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு 🌻மாதா அம்ருதானந்தமயி கங்கை தூய்மை திட்டம் 🌻சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ராமலிங்க ராஜு குடும்பத்திற்கு தடை 🌻தேர்தல் வருமா என கட்சிகள்எதிர்பார்ப்பு 🌻மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை சினிமா www.tnsocialpedia.blogspot.com 🌻விரைவில் ரஜினி முருகன் “🌻டாக்டர் பைஜூ டைரக்சனில் நடிப்பது விருதுக்காக அல்ல”- குஞ்சாக்கோ போபன்..! உலகம் 🌻மெக்காவில் கிரேன் சரிந்து 65 பேர் பலி: 200 பேர் படுகாயம் 🌻ஜெர்மனி மேயராக இந்திய வம்சாவளி வேட்பாளர்? 🌻10,000 அகதிகளுக்கு அடைக்கலம்: அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவு www.tnsocialpedia.blogspot.com விளையாட்டு 🌻யு.எஸ்., ஓபன் டென்னிஸ்: பயஸ் ஜோடி சாம்பியன் 🌻யு.எஸ். ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் செரினா வில்லியம்ஸ் தோல்வி 🌻அமெரிக்க ஓப...

TSP DAILY NEWS 11.9.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் புதனன்று துவங்கி நேற்று நிறைவடைந்தது. 🌻 நிறைவு நாளாக நேற்று 2.42 லட்சம் கோடி முதலீடு - உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஜெ., பேச்சு www.tnsocialpedia.blogspot.com 🌻தொழில் துவக்க தமிழக அரசு சலுகை 🌻2016தேர்தலுக்கான விளம்பரமே இந்த மாநாடு கலைஞர் கருத்து 🌻ஊழலில் திளைத்த காங்கிரஸ் நம்பிக்கை இழந்துவிட்டது: மோடி பதிலடி 🌻ஆட்டோவில் அதிக கட்டணம்: புகாருக்கு புதிய ஹெல்ப்லைனை அறிவித்தது தமிழக அரசு 🌻சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை 🌻சீமை கருவேல் மரங்களை அகற்ற வைகோ மனு தாக்கல் 🌻செம்மரக் கட்டைகள் கடத்தல்: 11 தமிழர்கள் கைது   🌻தமிழக அரசுக்கு ஆதரவா? பொன்.ராதா பேட்டி சினிமா www.tnsocialpedia.blogspot.com '🌻பாகுபலி 2' வேலைகளை ஆரம்பித்த ராஜமௌலி! '🌻ருத்ரமாதேவி' மீண்டும் தள்ளி வைப்பு உலகம் 🌻அய்லான் புகைப்படத்தைக் காட்டி ஐ.எஸ். எச்சரிக்கை பிரச்சாரம் 🌻சவுதி அரேபியாவில் ஐ.எஸ். அமைப்புகளின் தாக்குதலால் ஹஜ் பாதுகாப்புக்கு சவால்? 🌻காஷ்மீரில் பாக்....

CTET HALL TICKET 2015

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: அனுமதிச் சீட்டு வெளியீடு. மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ சார்பில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் 20-ஆம் தேதி நடைபெறுகிறது. சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை கற்பிக்க இந்தத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தத் தேர்வுக்கான புகைப்படம், கையெழுத்துடன் கூடிய அனுமதிச் சீட்டு www.ctet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அனுமதிச் சீட்டில் ஏதேனும் தவறுகள் இருந்தால், வரும் 11-ஆம் தேதிக்குள் அதை தேர்வுப் பிரிவில் தெரிவித்து, குறைகளைச் சரி செய்து கொள்ளலாம். அந்தத் தேதிக்குப் பிறகு விவரங்களைத் திருத்துவதற்கு அனுமதி வழங்கப்படாது என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

jobs at canara bank 2015

கனரா வங்கி நிறுவனத்தில் இளநிலை அதிகாரி பணி தேசிய வங்களில் ஒன்றான கனரான வங்கி சார்பாக வீட்டுக் கடன் வழங்கி வரும் Can Fin Homes நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் அதிகாரி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Junior Officers காலியிடங்கள்: 03 வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 21 -30க்குள் இருக்க வேண்டும். தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.க ணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் தமிழில் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை CAN FIN HOMES LIMITED, Bangalore என்ற பெயருக்கு டி.டி.யாக செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.canfinhomes.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.09.2015 நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 05.10.2015 மற்றும் 06.10.2015 பண...

jobs at airforce 2015

இந்திய விமானப்படைக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எஜூகேஷனல் இன்ஸட்ரக்டர், ஆட்டோ மொபைல் டெக்னீஷியன், கிரவுண்டு டிரெய்னிங் இன்ஸட்ரக்டர், இந்திய விமானப் படை (போலீஸ்) ஆகிய பணிகளுக்கு தமிழகத்தைச் சேர்ந்த திருமணமாகாத இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கான ஆட்கள் தேர்வு இந்திய விமானப்படை நிலையம், தாம்பரம், சென்னையில் வரும் 20ம்தேதி முதல் 24ம் தேதி வரை நடக்கிறது. கடந்த 1988 ஆகஸ்ட் 1ம்தேதி மற்றும் 1999 மே 31ம் தேதிக்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 மற்றும் அதற்கு மேற்பட்ட தகுதியுடன் 50 சதவீத மதிப்பெண்ணுடன் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும். எழுத்துத்தேர்வு வரும் 20ம்தேதி காலை 7 மணிக்கு தொடங்கியது. அன்று 10 மணிக்கு முகாமில் கலந்து கொள்வோர் மட்டுமே எழுத்துத்தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். எழுத்துத்தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்படும். இதுகுறித்த விவரங்களுக்கு சென்னை, தாம்பரம் விமானப்படை தளத்தில் உள்ள ஏர்மேன் தேர்வு மைத்தை காலை 8 மணி முதல் மதியம் 2.30 மணிக்குள் அனைத்து வேலை நாட்களிலும், 044 ...

TSP DAILY NEWS 10.9.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻அகவிலைப்படி 6% உயர்வுக்கு(113 -119%) மத்திய அமைச்சரவை ஒப்புதல் www.tnsocialpedia.blogspot.com 🌻சென்னையில் முதல்வர் ஜெ தொடங்கி வைத்தார் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 🌻பிஹாரில் அக்.12 தொடங்கி 5 கட்டங்களாக தேர்தல்  🌻2ஜி வழக்கில் வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் நீக்கம்: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு 🌻கருப்புப் பண விவகாரத்தில் மத்திய அரசு மென்மையான போக்கை கடைபிடிக்காது: அருண் ஜெட்லி 🌻தமிழகம் துடிப்பான முன்னேறும் மாநிலம்: நிர்மலா சீதாராமன் புகழாரம் 🌻ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு அமல் 🌻மின் பகிர்மானக் கழகத்துக்கு பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் சினிமா 🌻சமூக கருத்துள்ள படமா 49ஓ www.tnsocialpedia.blogspot.com 🌻தொழிலதிபரை மணந்தார் பாபிலோனா உலகம் 🌻அகதியாய் உயிர் நீத்த சிறுவன் பெயர் தீவுக்கு சூட்டபட்டது விளையாட்டு 🌻யு எஸ் ஓபன் சானியா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம் 🌻ரோஜர் காலிறுதிக்கு முன்னேற்றம் www.tnsocialpedia.blogspot.com வர்த்தகம் 🌻தங்கம் விலை 22 காரட் 1கி 2490 🌻S...

JOBS AT RAILWAYS 2015

💥💥இந்திய ரயில்வேயில் 651 இளநிலை உதவியாளர், கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன இந்திய ரயில்வே துறையின் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 651 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைவாய்ப்பு எண். 02/2015 பணி: இளநிலை உதவியாளர் காலியிடங்கள்: 301 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். பணி: அக்கவுண்ட்ஸ் கிளார்க் மற்றும் தட்டச்சர் காலியிடங்கள்: 55 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். பணி: டிரெய்ன்ஸ் கிளார்க் காலியிடங்கள்: 29 சம்பளம்: மாதம் ரூ. 5,200 - 20,200 தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி: கமர்ஷியல் கிளார்க் காலியிடங்கள்: 86 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றி...

DA HIKE 6 % FOR CENT GOVT EMPLOYES 2015

:மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேதிர மோடி தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டு வரும் 113 சதவீதம் அகவிலைப்படியை 119 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக ஏப்ரல் மாதம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி, 6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

நெட் பேங்கிங்

நெட் பேங்கிங் ஆன்லைன் மூலம் ஒரு வங்கியின் ஒரு கணக்கிலிருந்து, அதே வங்கியில் மற்றொரு வங்கி கணக்கிற்கு சுலபமாக பணத்தை மரிமாற்றம் செய்ய முடியும்.வெவ்வேறு வங்கிகளில் உள்ள வங்கி கணக்குகளிடையே ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்ய NEFT(National Electronic Fund Transfer), RTGS(Real Time Gross Settlement) என்ற இரண்டு முறைகள் உள்ளன. NEFT masthead-rtgsneft(National Electronic Fund Transfer) ஆன்லைனில் ஒரு வங்கியின் கிளையில் இருந்து மற்றொரு வங்கியின் கிளைக்கு மிகவும் பாதுகாப்பாகவும், துரிதமாகவும் பணத்தை அனுப்புவதற்காக முதன் முதலில் ஆரம்பித்து வைக்கப்பட்ட முறை தான் NEFT(National Electronic Fund Transfer). NEFT 2005ம் வருடம் அக்டோபர் மாதம் ரிசர்வ் வங்கியினால் அறிமுகப்படுத்தபட்டது. NEFT இந்தியாவின் முதன்மையான ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவையாகும். NEFTன் அடிப்படை IFSC(Indian Financial System Code) ஆகும். IFSC என்பது, 11இலக்கங்கள் கொண்ட எண்ணாலும், எழுத்தாலும் ஆனா ஒரு குறியீட்டு எண்ணாகும்.  இதில் முதல் 4 இலக்கங்கள் வங்கியின் பெயராக இருக்கும். இந்த 4இலக்கங்களுக்குப் பின் ஒரு பூஜ்ஜியம் இருக்கும். அதற்க...

தமிழகத்திலும் பி.எட். படிப்பு 2 ஆண்டுகள்

தமிழகத்திலும் பி.எட். படிப்புக்கு இரண்டு ஆண்டுகள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழகத்திலும் பி.எட், எம்.எட். ஆசிரியர் கல்விப் படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகள் என்பதை தமிழக அரசு இறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. இதில் பி.எட். படிப்புக்கு இந்தக் கல்வியாண்டு (2015-16) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 28-ஆம் தேதி தொடங்கி 6 நாள்கள் நடத்தப்பட உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் (என்.சி.டி.இ.) புதிய (2014) வழிகாட்டுதல்படி, பி.எட், எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் இந்தக் கல்வியாண்டு (2015-16) முதல் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. இதை, பிற மாநிலங்கள் அனைத்தும் ஏற்று நடைமுறைப்படுத்திய நிலையில், தமிழகம் மட்டும் எதிர்ப்புத் தெரிவித்தது. தமிழகத்திலுள்ள சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரி நிர்வாகிகள் சங்கம் இந்தப் புதிய வழிகாட்டுதலை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் நிகழாண்டில் பி.எட். படிப்புக் காலம் ஓராண்டா, இரண்டு ஆண்டுகளா என்ற குழப்பம் நீடித்து வந்தது. மேலும், இந்தப் படிப்பில் நிகழாண்டு ம...

jobs at india post 2015

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் உள்ள அஞ்சலக கோட்டம் மற்றும் அஞ்சலக பிரிப்பக கோட்டங்களில் நிரப்பப்பட உள்ள 143 தபால்காரர், மெயில்கார்டு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: தபால்காரர் - 143 தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி: மெயில்கார்டு: 01 தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையத்தில் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000 வயதுவரம்பு: 04.10.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.09.2015 மேலும், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.dopchennai.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

TSP DAILY NEWS 9.9.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻மோடிக்கு சவாலானது படேல் போராட்டம்: நியூயார்க் டைம்ஸ் 🌻மும்பையில் இறைச்சிக்கு 4 நாட்கள் தடை: கடும் எதிர்ப்புகளால் சர்ச்சை தீவிரம் 🌻மோடி அரசு படுதோல்வி அடைந்துவிட்டது: சோனியா தாக்கு 🌻வரி குறைவால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடு செய்க: பிரதமருக்கு உ.பி. முதல்வர் கடிதம் 🌻பிஹாரில் மும்முனைப் போட்டி: 6 கம்யூனிஸ்ட் கட்சிகள் புதிய கூட்டணி 🌻கல்வித்துறையில் இந்துத்துவத்தை திணிக்க பாஜக அரசு திட்டம்: கி.வீரமணி குற்றச்சாட்டு 🌻இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வுக்கு பேச்சு நடத்துங்கள்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம் 🌻தமிழக துப்பாக்கி கலாச்சாரம் அதிர்ச்சி அளிக்கிறது: ராமதாஸ் 🌻சித்தா, யுனானி உள்ளிட்ட 5 பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு: இந்த மாதம் இறுதியில் தொடக்கம் 🌻கேமன் நிறுவன விவகாரம்: மெட்ரோ ரயில் நிறுவனம் புதிதாக பணிகளை மேற்கொள்ள தடை இல்லை 🌻இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, 'உள்நாட்டு போபர்ஸ்' எனப்படும், ஹோவிட்சர் வகையை சேர்ந்த 'தனுஷ்' பீரங்கி நவம்பரில் ஒப்படைப்பு 🌻ஸ்ரீரங்கம் கோவில...

TSP DAILY NEWS 8.9.15

🙏TSP NEWS🙏 ☔☔8.9.15☔☔ www.tnsocialpedia.blogspot.com 🌻செப் 9,10 ல் தமிழகத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு .. 1லட்சம் கோடி முதலீடு இலக்கு 🌻போர் வந்தால் இந்தியாவுக்கு தாங்க முடியாத பேரிழப்பு ஏற்படும்: பாகிஸ்தான் ராணுவத் தளபதி எச்சரிக்கை 🌻2ஜி முறைகேட்டில் முக்கிய ‘சதிகாரர்’ ஆ.ராசாதான்: சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ 🌻மக்கள் பிரச்சினைகளை மறக்கடிக்கவே 'பேரவை விதி 110' அறிவிப்புகள்: ஜெயலலிதா மீது விஜயகாந்த் குற்றச்சாட்டு 🌻மின் கம்பி அறுந்ததால் பரபரப்பு : புதுச்சேரி முதல்வர் தப்பினார் 🌻உலக முதலீட்டாளர் மாநாட்டால் பயனில்லை: ஸ்டாலின் 🌻டில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தீ : அவசரமாக தரையிறக்கம்  🌻கருணாநிதி மீதான உரிமை மீறல் பிரச்னை: சட்டசபை உரிமை குழு விசாரணை www.tnsocialpedia.blogspot.com  🌻பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க வேண்டும்: இந்தியா பதிலடி '🌻இன்டர்போல்' அமைப்பு கேள்வி 'ஐ.பி.எல்., முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு எதிராக, 'ரெட் கார்னர் நோட்டீஸ்' 🌻காவிரியில் நீர்திறக்க வாய்ப்பு குறைவு '🌻டிவி' : 'பிரைம்' ந...

TSP DAILY NEWS 7.9.15

🙏TSP NEWS🙏 👍👍7.9.15👍👍 www.tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻சர்வதேச பொருளாதார பிரச்சினைகள் தற்காலிகமானவை: ஜி20 நிதியமைச்சர்கள் மாநாட்டில் அருண் ஜேட்லி 🌻ஆட்சி மாற்றத்துக்காக காங்கிரஸ் வியூகம்: ஈவிகேஎஸ் இளங்கோவன் தகவல் 🌻கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி: பல்லடம் பேரணியில் மு.க.ஸ்டாலின் உறுதி 🌻கொலை செய்த பிறகு தலை வாரி, லிப்ஸ்டிக் போட்டு ஷீனா போரா உடலை அலங்கரித்த இந்திராணி: விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் 🌻நன்னெறிகளை போதிக்கும் ஆசிரியர்கள் நாட்டுக்கு தேவை: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தல் 🌻கருப்புப் பணத்தை மீட்க புதிய முயற்சி 🌻சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து தமாகா, தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை: ஜி.ராமகிருஷ்ணன் தகவல் 🌻சென்னை கேளம்பாக்கத்தில் மியான்மர் அகதிகள் தங்க மக்கள் எதிர்ப்பு 🌻காவிரியில் தண்ணீர் திறக்க மறுப்பதா? - கர்நாடகா அரசுக்கு ராமதாஸ் கண்டனம் 🌻கல்விச் சுற்றுலா செல்லும் மாணவர்களுக்கு விபத்து காப்பீடு 🌻இம்மாத இறுதியில் குருப்4,குருப்2,VAO அறிவிப்பு வெளியாகும் சினிமா 🌻மிரட்ட வரும் பேய் படம் ஸ்ட்ரா...

நீதிமன்றத்தில் வேலை2015

நீதிமன்றங்களில் காலியாக உள்ள 118 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: வேலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் உள்ள 118 காலிப் பணியிடங்களை நிரப்ப தகுதியுடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.வி.ஆர்.தீனதயாளன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது செய்திக் குறிப்பு: சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3-ஆவது - 9 பணியிடங்கள், தட்டச்சர் 13, இளநிலை உதவியாளர்கள் 8, ஓட்டுநர்கள் 2, முதுநிலை கட்டளை நிறைவேற்றுபவர் 18, நகல் பரிசோதகர் 1, நகல் எடுப்பவர் 2, அலுவலக உதவியாளர் 20, இரவுக் காவலர்கள் 20, முழு நேர பணியாளர்கள் 25 என மொத்தம் 118 காலி பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க விருப்பம் உள்ள தகுதியுடையவர்கள் http:ecourts.gov.inindiatamilnaduvellorerecruitment, http:ecourts.gov.invellore, http:ecourts.gov.intnvellore என்ற இணைய தளங்களில் சென்று மேலும் விவரங்களை அறியலாம். விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து பதிவு தபால் மூலம் முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், வேலூர்,632 009 முகவரிக்கு சுயமுகவரி எழுதிய உறையில் ரூ.25 மதிப்புள்ள அஞ்சல் ...

TNPSC அறிவிப்பு

குரூப்-2 ஏ, குரூப்-4 தேர்வு அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியிடப்படும்: பாலசுப்பிரமணியன் குரூப்-2 ஏ மற்றும் குரூப்-4 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி தலைவராக பொறுப்பு வகிக்கும் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று நடைபெற்று வருகிறது. 213 பணியிடங்களுக்காக நடைபெறும் இந்தத் தேர்வை, 27 ஆயிரத்து 552 பேர் ‌எழுதுகின்றனர். சென்னை எழும்பூரில் தேர்வு நடைபெறும் மையத்தை பார்வையிட்ட டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலசுப்பிரமணியன், இதற்கான முடிவுகள் 2 மாதத்தில் வெளியாகும் எனத் தெரிவித்தார். கிராம நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்றும் பாலசுப்பிரமணியன் கூறினார்.

CTET 2015

CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) – SEPT 2015 The Central Board of Secondary Education, Delhi will be conducting the 8th Edition of Central Teacher Eligibility Test (CTET) on 20.09.2015 (Sunday) Download Admit Card from CTET website 04.09.2015 *DATE OF EXAMINATION 20.09.2015 PAPER - II (FN) 20.09.2015 PAPER - I (AN) www.ctet.nic.in

TNPSC அறிவிப்பு 2015

TNPSC தலைவர் இன்றைய பேட்டி : எல்லாமே இந்த மாத இறுதி. GROUP IIA : 1700 Posts GROUP IV. :2800 Posts VAO. : 800 Posts இவை அனைத்திற்கும் இம்மாத இறுதியில் அறிவிப்பு வெளியாகும். இம்மாத இறுதியில் குரூப் 2 முதனிலைத் தேர்வு முடிவுகளும் வெளியாகும்.

அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு

அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு 🌷அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சிக்கான நுழைவுத் தேர்வுக்கு இளைஞர்களிடம் இருந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 🌷இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 🌷அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு சென்னை பயிற்சி மையத்தில், முதல் நிலை தேர்வு பயிற்சி சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு   நவ.22ம் தேதி நடைபெற இருக்கிறது. இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் மூலம் வழங்கப்பட இருக்கிறது. 🌷இதற்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் மற்றும் தொழிற் பட்டப்படிப்புகளை முடித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 🌷 இதில் குறைந்தபட்ச வயது 21 வயதாகவும், அதிகபட்சமாக 32 வயதாகவும் இருக்க வேண்டும். மேலும், ஆதிதிராவிடர், அருந்ததியினர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்...

திருவள்ளுவருக்கு  ஒரு திருக்கோயில்

திருவள்ளுவருக்கு            ஒரு திருக்கோயில் உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரின் பிறப்பிடம் எதுவென்பதில் பல்வேறு சர்ச்சைகள் நீடித்தாலும் சென்னை மயிலாப்பூரில்தான் அவர் பிறந்தார் என்று கருதுபவர்கள் அவருக்கு ஆலயத்தையும் கட்டி இருக்கிறார்கள். 🌷சிவஞான முதலியார் என்பவரின் ஆளுகைக்குள்தான் இருந்தது திருவள்ளுவர் திருக்கோயில். இப்போது இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தோரண முகப்பைக் கடந்து உள்ளே செல்லும் போதே வலது பக்கம், மூடி போட்டு பாதுகாக்கப்பட்ட வட்டக்கிணறு நம் கண் ணில்படுகிறது. இந்தக் கிணணுக்கும் வள்ளுவர் வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு கதைக்கும் தொடர்பு உண்டு. 🌷ஒருமுறை, வள்ளுவர் மனைவி வாசுகி கிணற்றில் தண்ணீர் இழுத்துக் கொண்டிருந்தார். அப்போது வள்ளுவர் அவரை அழைத்தார். கணவரின் குரல் கேட்டு கிணற்றுக் கயிறை அப்படியே விட்டு விட்டு ஓடினார் வாசுகி. அவர் திரும்பி வரும் வரை கிணற்றுக்குள் விழாமல் வாளி அப்படியே அந்தரத்தில் நின்றது. அதை நினைவூட்டும் வண்ணம் இந்தக் கிணறு உள்ளது. சின்முத்திரையில் திருவள்ளுவர் 🌷கிணற்றைக் கடந...

TSP DAILY NEWS5.9.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 📚''எழுத்தறித்தவன் இறைவன் ஆவான்" அனைத்து ஆசிரிய நண்பர்களுக்கும் இதயம்கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள்... தங்கள் ஆசிரிய அறப்பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... அர.ரமேஷ்,ஆசிரியர் www.tnsocialpedia.blogspot.com 📚அடுத்த தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு தலை வணங்குகிறேன்: பிரதமர் மோடி 📚மாணவர்களை மதிப்பில்லாச் செல்வங்களாக உருவாக்கிடும் ஆசிரியர்கள் பணி சிறக்க வேண்டும்: முதல்வர் ஜெ வாழ்த்து 📚அப்துல்கலாமை முன்மாதிரியாகக் கொண்டு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்: விஜயகாந்த் 📚ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் விவகாரம்: 2-3 நாட்களில் தீர்வு ஏற்பட வாய்ப்பு 📚முஸ்லிம் மக்கள்தொகை: தொகாடியா, சாக்‌ஷி மகாராஜ் 'சர்ச்சை' கருத்து 📚கடலூர் அருகே மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 38 பேர் காயம்; ரயிகள் மாற்றுப்பாதையில் இயக்கம் 📚அதிமுகவுக்கும் திமுகவுக்கும் வித்தியாசம் என்ன? - O.P.S ருசிகர விளக்கம் 📚மணிப்பூரில் மீண்டும் கலவரம்: அரசு அலுவலகத்துக்கு தீவைப்பு 📚இந்தியாவில் கருவாகி பாகிஸ்தானி...

POPULAR POST OF OUR WEB

TNSED SCHOOLS APP UPDATE LINK

ARUNAGIRI INCOME TAX CALCULATION SOFTWARE

NAS SELECTED SCHOOLS LIST 2024

TNSED LMS CWSN TRAINING FOR ALL TEACHERS

TNSED SCHOOLS APP UPDATE