TSP DAILY NEWS 2.8.15
🙏TSP NEWS🙏
☔☔☔☔☔☔☔
www.tnsocialpedia.blogspot.com
👬முகநக நட்பது நட்பன்று.. நெஞ்சத்து அகநக நட்பது நட்பு...
என் உயிரினும் மேலான நண்பர்களுக்கு "நண்பர்கள் தின வாழ்த்துக்கள்"
www.tnsocialpedia.blogspot.com
👬ஜாக்டோ போராட்டம்
10000 மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.. திமுக பொருளாளர் திரு. ஸ்டாலின் போராட்டத்தை தொடங்கி உரையாற்றினார்.
மேலும் திரு.ராமகிருஷ்ணன் திரு.தமிழிசை திரு.தொல்.திருமா திரு.மல்லை சத்யா இன்னும் பல அரசியல் தலைவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆசிரியர்கள் கோரிக்கைக்கட்கு வலு சேர்த்தனர்... ஜாக்டோ போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது...
www.tnsocialpedia.blogspot.com
👬ராஜஸ்தான் சட்டமன்ற ஊழியர்கள் விடுமுறை நாளில் பணி; கலாமுக்கு அஞ்சலி
👬தூக்கு தண்டனையை ஒழிக்க வேண்டும்: வருண் கருத்தால் பா.ஜ.வில் சலசலப்பு
👬பிப்.,15-க்குள் பூரண மது விலக்கு: பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை
👬 யாகூப் தூக்கு விவகாரம்: சுப்ரீம் கோர்ட் துணை பதிவாளர் ராஜினாமா
👬மேட்டூர்: கூடுதல் நீர் திறப்பு குறைப்பு
👬மதுக்கடையை மூட வலியுறுத்தி வைகோ தாயார் போராட்டம்
👬தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு
👬பஞ்சாபி்ல் குர்தாஸ்பூர் தாக்குதல் சம்பவத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் அறிக்கை போர்
👬 கடத்தப்பட்ட பேராசிரியர்கள் இருவர் மீட்பு
👬எம்.பி.ஏ., கலந்தாய்வு இன்று துவக்கம்
👬கலாமின் பிறப்பு இறப்பு ஆண்டுகளில்ஒற்றுமை
சினிமா
👬வெள்ளி திரை விமர்சனம் - சகலகலாவல்லவன்
www.tnsocialpedia.blogspot.com
👬மிஷன் இம்பாசிபிள்-5யில் டாம் க்ரூஸின் ஆழ்கடல் சாகசம்
👬அஜீத்தையும் பாட வைப்பேன்: இமான் அதிரடி
👬சுதீப் மூலமாக பெங்களூரு அண்டர்வேர்ல்டில் நுழையும் ராம்கோபால் வர்மா..!
உலகம்
👬மீட்க்கப்பட்ட விமான பாகங்கள் பிரான்ஸ் சென்றடைந்தது
👬மெக்சிகோ விபத்து: பலி 27 ஆக உயர்வு
விளையாட்டு
👬live cricket scores all matches on tnsocialpedia
www.tnsocialpedia.blogspot.com
👬பாக்., ‘திரில்’ வெற்றி *மீண்டும் வீழ்ந்தது இலங்கை
👬சானியாவுக்கு கிடைக்குமா ‘கேல் ரத்னா’ * விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை
வர்த்தகம்
👬தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2377
24 காரட் 10கி
25290
👬வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
36700
பார் வெள்ளி 1 கிலோ
34305
👬409 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது சென்செக்ஸ்
👬ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.04

Comments
Post a Comment