TSP DAILY NEWS 26.8.15
🙏TSP NEWS🙏
www.tnsocialpedia.blogspot.com
🌻அம்மா- முழு உடல் பரிசோதனைத் திட்டம்: சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
🌻காஷ்மீரில் நாளை முதல் 3 நாள் சுற்றுப் பயணம்: தீவிரவாத தாக்குதல் நடந்த பகுதிகளை பார்வையிடுகிறார் ராகுல் காந்தி
🌻பெங்களூரு மாநகராட்சி மீண்டும் பாஜக வசம்: 'ஹாட்ரிக் தேர்தல் வெற்றி'யால் மோடி பெருமிதம்
🌻புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி, தென்தமிழகத்தில் பல் மருத்துவக் கல்லூரி
🌻அடையார் புற்றுநோய் மையத்தை ரூ.120 கோடியில் வலுப்படுத்துகிறது அரசு
🌻பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதாக திமுக வெளிநடப்பு
🌻போரூர் மேம்பாலப் பணிகள் விரைவில் தொடங்கப்படும்: அமைச்சர் தகவல்
🌻சர்க்கரை நோய்க்கு குறைந்த விலையில் மருந்து: கிளென்மார்க் நிறுவனம் அறிமுகம்
🌻கதர்கிராம வாரிய முன்னாள் இயக்குனருக்கு 2 வருட சிறை
🌻 மாற்று
த்திறனாளிகள் போராட்டம்: மாநிலம் முழுவதும் 5,000 பேர் கைது
🌻திகார் சிறைக்கைதிகள் மோதல்:2 பேர் பலி, 5 பேர் காயம்
🌻மத அடிப்படையில்
மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியீடு...இந்திய மக்கள் தொகை 121 கோடி இந்தியாவில் 0.4 சதவீத ஜெயின், 1.7 சதவீத சீக்கியர்கள்.
முஸ்லீம்கள் எண்ணிக்கை அதிகரிப்பு.
🌻கர்நாடக முதல்வர்
சித்தராமையா பதவிக்கு ஆபத்து ?
🌻பிரதமர் - கெஜ்ரிவால் சந்திப்பு
🌻கருத்து கணிப்பு
அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும். அலகாபாத் கோர்ட் தீர்ப்பு.... பற்றிய உங்கள் கருத்துக்களை வாக்குகளாக பதிவு செய்ய... ப்ளிஸ் விசிட்
www.tnsocialpedia.blogspot.com
சினிமா
🌻வெள்ளி திரை விமர்சனம் - வாசுவும் சரவணனும்...
www.tnsocialpedia.blogspot.com
🌻அஜித்துடன் லட்சுமி மேனன் படம் விரைவில்...
🌻பாகுபலி ஹீரோ பிரபாஸ் தெலுங்கு பட உலகின் அதிக சம்பளம் பெற்று சாதனை
🌻மீண்டும் 'பேய்' சீசன்..பேய் படங்கள் க்யு ரெடி
உலகம்
🌻ஹபீஸ் சையத் அமைப்பு: தடை செய்ய பாக்.மறுப்பு
🌻சீனாவை விஞ்சிவிடும் இந்தியா: சுப்பிரமணியன் சுவாமி
🌻ரஷ்யப் பிரதமருக்கு ஜப்பான் கண்டனம்
விளையாட்டு
🌻live cricket scores avail at
www.tnsocialpedia.blogspot.com
🌻இலங்கை வீரர் சங்ககரா ஓய்வு
🌻துரோணாச்சார்யா விருது அறிவிப்பு
🌻இனிமையான ‘இன்னிங்ஸ்’ முடிந்தது * சங்ககரா உருக்கம்
வர்த்தகம்
🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2542
24 காரட் 10கி
27190
🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
37700
பார் வெள்ளி 1 கிலோ
35270
🌻291 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது சென்செக்ஸ்
🌻 தங்கம் சவரனுக்கு ரூ. 280 குறைவு
🌻SENSEX
26032.38 🔼290.82 (1.13%)
🌻NIFTY
7880.70 🔼71.70 (0.92%)
www.tnsocialpedia.blogspot.com
வானிலை
🌻Chennai
26°~ 35°C
Precipitation: 20%

Comments
Post a Comment