TSP DAILY NEWS 22.8.15
🙏TSP NEWS🙏
www.tnsocialpedia.blogspot.com
🌻ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 29 வரை
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்: சபாநாயகர் தகவல்
🌻பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் அளவு ஏற்க முடியாதது: அருண் ஜேட்லி
🌻சன் குழும சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை
🌻ரூ.3.09 லட்சம் கோடி வங்கிகளின் வாராக்கடன் சுமை
🌻இந்தியா பாக்
பேச்சுக்கு இந்தியா மறுப்பு தெரிவிக்க வேண்டும்: யஷ்வந்த் சின்ஹா
🌻பாக்.,க்கு தெளிவான பாடம் கற்பிக்க வேண்டும்: ஆர்.பி.என்.சிங்
🌻 மத்திய அரசு மீது காங்., சாடல்
🌻பிரிவினைவாதிகளை தவிர்க்க வேண்டும்: பாக்.,க்கு பரூக் அறிவுரை
🌻பொருளாதார முன்னேற்றம் பெற வழி "வட கிழக்கு மாநிலங்களில் உள்ள மக்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காண, அண்டை நாடுகளுடன் பரஸ்பர நல்லுறவு
🌻கட்டாய ஓட்டுரிமை சட்டத்திற்கு தடை
🌻இந்தியா-பாக்., பேச்சு வார்த்தை நடக்குமா?
🌻மோடி, ஒபாமா இடையே 'ஹாட்லைன்'
🌻பெங்களூரு மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு ஓட்டு சேகரிப்பு தீவிரம்
🌻 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது
சினிமா
🌻
20 மணி நேரத்தில் 10 லட்சம் பேர்: 'புலி' ட்ரெய்லர் சாதனை
www.tnsocialpedia.blogspot.com
🌻பரபரப்பாகும் நடிகர் சங்க தேர்தல்... விஷால் அணி ரெடியா
🌻நடிகர் சாந்தனு - கீர்த்தி திருமணம்
🌻50வது நாளைக் கடந்த பாபநாசம்
உலகம்
🌻இலங்கை பிரதமராக பதவியேற்கிறார் ரணில்
🌻சீனாவின் நடவடிக்கைகளால் ஜப்பான் பொருளாதாரம் பாதிக்கும்:டாரோ அசோ
🌻பிரிட்டனின் பிரதமரானால் ஈராக் போருக்காக மன்னிப்பு கேட்பேன்:ஜெர்மி கார்பின்
🌻வட-தென் கொரியா இடையே பதற்றம்
விளையாட்டு
🌻இந்தியா இலங்கை டெஸ்ட்
சகா அரைசதம்: இந்திய அணி ‘393’ ரன்
Live scores at
www.tnsocialpedia.blogspot.com
🌻வார்னர், ஸ்மித் அரைசதம்:
வர்த்தகம்
🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2545
24 காரட் 10கி
27070
🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
39050
பார் வெள்ளி 1 கிலோ
36505
🌻242 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது சென்செக்ஸ்
🌻தங்கம் ரூ. 296 உயர்வு
🌻இந்திய ரூபாயின் மதிப்பு 27 காசுகள் குறைவு (ரூ. 65.81)
www.tnsocialpedia.blogspot.com
🌻SENSEX
27366.07 🔽241.75 (-0.88%)
🌻NIFTY
8299.95 🔽72.80 (-0.87%)

Comments
Post a Comment