TSP DAILY NEWS 16.8.15
🙏TSP NEWS🙏
www.tnsocialpedia.blogspot.com
🌻டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி...
சுதந்திர தின உரை
மோடியின் 8 அம்ச பேச்சு
🌻கோட்டையில் கொடியேற்றினார் ஜெ.
சுதந்திர தின உரையாற்றினார்... முதல்முறையாக அமர்ந்தபடியே உறையாற்றினார்...
🌻லாரி ஓட்டும் பெண்ணுக்கு'கல்பனா சாவ்லா' விருது
🌻அரியலூர் வளர்மதிக்கு'அப்துல் கலாம்' விருது
www.tnsocialpedia.blogspot.com
🌻கோளரங்கத்திற்கு கலாம் பெயர்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
🌻இந்தியர்கள் 5 பேர் பலி
ஜம்மு - காஷ்மீரில், பாக்., படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 5பேர் பலி
🌻ராஜபக்சே பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு
🌻பவானிசாகர் அணை இன்று திறப்பு
🌻நவம்பரில் சிங்கப்பூர் செல்கிறார் மோடி
🌻பீகாரில்
கருப்புக்கொடி ஏற்றிய மாவோயிஸ்டுகள்
🌻 பிரதமர் இன்று எமிரேட்ஸ் பயணம்
🌻 ரயில்வே ஊழியர்களும் திடீர் போர்க்கொடி
சினிமா
🌻வெள்ளி திரை விமர்சனம்- வாலு
www.tnsocialpedia.blogspot.com
'🌻தூங்காவனம்' கமலின் அடுத்த படைப்பு
உலகம்
🌻சீனாவில் 6.5 கோடி ஆண்டுகள் பழமையானடைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு
🌻சாலமன் தீவில் நிலநடுக்கம்
🌻பாகிஸ்தானில் இந்திய சுதந்திர தின விழா
விளையாட்டு
🌻உலக பேட்மின்டன் இறுதி போட்டியில் சாய்னா
🌻நியூசி.,யை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா
🌻சிக்கல் தரும் சீனா: மனம் திறக்கிறார் செய்னா
வர்த்தகம்
🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2448
🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
38750
பார் வெள்ளி 1 கிலோ
36205
🌻பங்குசந்தை நேற்றும் இன்றும் விடுமுறை
🌻ஜூலை மாத பணவீக்கம்: –4.05 ஆக சரிவு

Comments
Post a Comment