மொபைல் பராமரிப்பு
மொபைல் போன் ஹேங் ஆகாமல் இருக்க ?
இன்று பயன்பாட்டில் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் அதிகமாக ஏற்படும் பிரச்சனையே அவை அடிக்கடி ஹேங் ஆவது தான். அவ்வாறு மொபைல் போன் ஹேங் ஆவதை தடுக்க நிறைய வழிகள் உள்ளன.
காரணம்
பொதுவாக ஸ்மார்ட்போனில் குறைவான ரேம் இருந்து அளவுக்கு அதிகமான செயலிகளை பயன்படுத்தினால், ஸ்மார்ட்போன் ஹேங் ஆகும். இதோடு தேவையற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்வதும் ஹேங்கிங் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக அமைகின்றது.
தீர்வு
அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் அதிகளவில் செயலிகளை பதிவிறக்கம் பதிவிறக்கம் செய்யும் மொபைல் ஹேங் ஆகும். இதை சரி செய்ய முடிந்த வரை தரமான செயலிகளை பதிவிறக்கம் செய்யலாம்.
பேட்டரி
மொபைல் ஹேங் ஆகும் போது அதனினை ஸ்விட்ச் ஆஃப் செய்து பேட்டரியை கழற்றி சிறிது நேரம் கழித்து மீண்டும் ஆன் செய்யலாம்.
சில சமயங்களில் ஆஃப் செய்ய முடியாது அது போன்ற நேரத்தில் போனின் பேட்டரியை கழற்றி விடலாம்.
செயலி
ஒரு வேலை ஏதேனும் செயலியை பயன்படுத்தும் போது கருவி ஹேங் ஆகும். பெரும்பாலும் செயலிகள் தான் ஹேங் ஆக காரணமாக இருக்கும். இது போன்ற சமயங்களில் அந்த செயலியை அன் இன்ஸ்டால் செய்யலாம்.
மெமரி
சில சமயங்களில் மொபைலில் மெமரி இல்லாததும் காரணமாக இருக்க முடியும்.
இதனால் முடிந்த வரை தேவையில்லாத ஃபைல்களை அழித்து போனின் மெமரியை அதிகரிக்கலாம்.
ரீஸ்டோர்
மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் முறைகளை பின்பற்றியும் பிரச்சனை இருந்தால் போனினை பேக்ட்ரி ரீசெட் செய்து பார்க்கலாம். இவ்வாறு செய்யும் முன் போனில் இருக்கும் தகவல்களை பேக்கப் செய்து கொள்வது நல்லது.
அப்டேட்
அடிக்கடி இது போன்ற பிரச்சனை இருந்தால் போனின் மென்பொருளில் ஏதும் கோளாறு இருக்கலாம். இதனால் மொபைல் போனின் மென்பொருளினை அப்டேட் செய்து பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போன் ஹேங் ஆகாமல் இருக்க பயனற்ற செயலிகளை இன்ஸ்டால் செய்யாமல் இருக்க வேண்டும். 2 – 3 நாட்களுக்கு ஒரு முறை போனினை ரீஸ்டார்ட் செய்யலாம். அவ்வப்போது பின்னணியில் இயங்கும் செயலிகளை க்ளோஸ் செய்யலாம்.

Comments
Post a Comment