இரத்த தானம் செய்வோம்
இரத்த தானம் செய்ய தேவையான தகுதிகள்
இரத்ததானம் பற்றிய சிறு விளக்கம்,
"இரத்தம தானம் செய்ய தேவையான தகுதிகள் ",
��18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண்கள் பெண்கள் அனைவரும் இரத்தம் தானம் செய்யலாம் .
��நமது எடை 50கிலோவிற்கு குறையாது இருத்தல் வேண்டும்.
�� உடலின் ஹீமோகுளோபின் அளவு 12.5. கிராம் இருத்தல் வேண்டும் .
�� இரத்த அழுத்தம் இயல்பு நிலையில் இருக்கவேண்டும் .(100-140 மேல் அளவு ,60-90 கீழ் அளவு )
�� மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்தம் தானம் செய்யலாம் .
"இரத்த தானத்தை தவிர்க்க வேண்டியவர்கள் "
��24 மணி நேரத்திற்கு முன் மது அருந்தி இருத்தல் கூடாது .
��பெரிய அறுவை சிகிச்சை செய்த 6 மாதத்திற்குள்ளோ,
சிறிய அறுவை சிகிச்சை செய்த 3மாதத்திற்குள்ளோ இரத்த தானம் செய்யக்கூடாது .
�� மலேரியா ,டைஃபாய்டு சிகிச்சை எடுத்த 3 மாதத்தில் இரத்த தானம் செய்யக்கூடாது
��மஞ்சள்காமாலை சிகிச்சை எடுத்த 6 மாதத்திற்கு இரத்த தானம் செய்யக்கூடாது .
��ஆறு மாதத்திற்குள் பச்சை குத்துதல் ,பல் பிடுங்கி இருத்தல் கூடாது.
��பெண்கள் கருவுற்று இருக்கும் காலத்திலும் ,குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும், மாதவிடாய் காலங்களிலும் இரத்த தானம் செய்தல் கூடாது.
பொது குறிப்புகள்
��நம் ஒவ்வொருவர் உடலிலும் தோராயமாக 5 லிட்டர் இரத்தம் இருக்கும்.
��இரத்தம் தானம் செய்யும்போது உடலில் இருந்து எடுப்பது 350 மில்லி லிட்டர் மட்டுமே.
��நாம் தானம் செய்த 350 மி.லி இரத்தம் அடுத்த 24 மணி நேரத்தில் புதிதாக நமது உடலில் மீண்டும் உற்பத்தி ஆகிவிடும் .
��இரத்தம் தானம் செய்ய 20 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
��இரத்தம் தானம் செய்த உடன் வழக்கம்போல் அன்றாட வேலைகள் செய்யலாம்.
இவற்றை நாம் மனதில் வைத்து உதவி செய்வோம்.
��உதிரம் கொடுப்போம், உயிர் கொடுப்போம்.��

Comments
Post a Comment