ஜாக்டோ போராட்டம் இன்று
ஜாக்டோ போராட்டம்
10000 மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னை சேப்பாக்கத்தில் இன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.. திமுக ஸ்டாலின் போராட்டத்தை தொடங்கி உரையாற்றினார்.
மேலும் திரு.ராமகிருஷ்ணன் திரு.தமிழிசை திரு.தொல்.திருமா திரு.மல்லை சத்யா இன்னும் பல அரசியல் தலைவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர் ஆசிரியர்கள் கோரிக்கைக்கட்கு வலு சேர்த்தனர்... ஜாக்டோ போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது...

Comments
Post a Comment